4,003 words starting with உ · page 17 of 81
Tamil Word
Tamil Meaning
உண்டுபடுத்துதல்
உண்டாக்குதல்
படைத்தல்
கட்டிவிடுதல்
உண்டுபண்ணு
(குறிப்பிட்ட நிலை
தன்மை
போன்றவற்றை)உண்டாக்குதல்
உண்டுபண்ணு
(குழப்பம், சேதம் முதலியவற்றை அல்லது உணர்ச்சியை, ஆர்வத்தை) உண்டாக்குதல்
உண்டுபண்ணுதல்
உண்டாக்குதல்
உண்டுருட்டி
முன்னோர் தேடிவைத்த பொருள்களைத் தின்றழிப்பவன்
உண்டுறையணங்கு
நீர் உண்ணுந் துறையிலுள்ள தெய்வப்பெண்
உண்டென
நிரம்ப
உண்டை
உருண்டை
திரட்சி
திரணடவடிவுள்ளது
வில்லுண்டை
கவளம்
சூது கருவி
சிற்றுண்டி
குறுக்கிழை
படைவகுப்பு
கூட்டம்
ஒருவகைச் சருக்கரை
கஞ்சாவுண்டை
உண்டைக்கட்டி
கோயிலில் தரும் சோற்று உருண்டை
உண்டைக்கட்டி
(கோயிலில் பிரசாதமாகத் தரப்படும்) உருண்டை வடிவக் கட்டிச் சாதம்
உண்டைநூல்
நூலுருண்டை
நெசவின் குறுக்கிழை
உண்டைவிடுதல்
குத்துதல்
உண்டைவில்
சுண்டுவில், காயந்த களிமண் உருண்டையை வைத்துத் தெறிக்கும் சிறு வில்,
உண்ணம்
வெப்பம், உடைமரம்
உண்ணா
உள்நாக்கு
அண்ணத்துள்ள சிறுநாக்கு
அண்ணம், மேல்வாய்
உண்ணாக்கு
அண்ணத்திலிருந்து தொங்கும் சிறு நாக்கு(மேல்நாக்கு)
உண்ணாட்டம்
உண்ணோக்கம்
உண்ணாட்டம்
ஆராய்ச்சி
உட்கருத்து
உண்ணாமுலை
திருவண்ணாமலைக் கோயிலில் வழிபடப்படும் பார்வதி தேவி
உண்ணாமுலை
பாலுண்ணாத முலை
திருவண்ணாமலையில் கோயில்கொண்டிருக்கும் உமை
உண்ணாழிகை
கோயிலுள் இறைவன் திருமேனியுள்ள இடம், கருவறை
உண்ணாழிகை வாரியம்
கோயில் மேற்பார்வைக் குழு
உண்ணாழிகையார்
கோயில் கருவறையில் வீற்றிருக்கும் கடவுள்
உண்ணாழிகையுடையார்
கருவறையில் பணிபுரிவோர்
உண்ணாவிரதம்
1.உண்ணாநோன்பு
வேண்டுதல் காரணமாக உண்ணாமல் இருத்தல் 2.(ஒன்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து )உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம்
உண்ணாவிரதம்
பட்டினிநோன்பு
உண்ணாவிரதம்
(நோன்பாக) உண்ணாமல் இருத்தல்/(எதிர்ப்புத் தெரிவித்து) உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம்
உண்ணி
1. (ஆடு
மாடு
நாய் போன்ற விலங்குகளின் தோல்களில் ஒட்டிக்கொண்டு) இரத்தத்தை உறிஞ்சி வாழும் மிகச் சிறிய உயிரினம் 2.(விலங்குகளைக் குறிக்கும்போது தாவரத்தையோ மாமிசத்தையோ)உணவாகக் கொள்ளும் உயிரினம்
உண்ணி
விலங்குகளின் உடலில் இருப்பதொரு பூச்சிவகை
பாலுண்ணி
உண்பவன்
உண்ணி
(ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளின் தோலில் ஒட்டிக்கொண்டு) இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் மிகச் சிறிய உயிரினம்
உண்ணிக்கொக்கு
கால்நடைகளைப் பின் தொடர்ந்து சென்று பூச்சிகள் மற்றும் உண்ணிகளை உண்ணும்
மஞ்சள் நிற அலகும் வெள்ளை நிற உடலும் கொண்ட ஒரு வகைக் கொக்கு
உண்ணியப்பம்
உருண்டை வடிவான இனிப்புப் பணியாரவகை
உண்ணீர்
குடிக்குநீர்
உண்ணீர்
குடிக்கும் நீர்
உண்ணீர்க்கொக்கு
ஒருவகைக் கொக்கு
உண்ணுதல்
உணவு உட்கொள்ளுதல்
பொருந்துதல்
நுகருதல்
அனுபவித்தல்
இசைவாதல்
உண்ணோக்கல்
சிந்தித்தல்
தியானித்தல்
உண்பலி
பிச்சை
உண்மடம்
அறிவின்மை
உணவு கொள்ளும் இடம்
உள்ளிடத்து மடம்
உண்மடை
உள்வாய்க்கால்
அடி மதகின் திறப்பு
கோயிற்குள்ளிடும் படையல்
உண்மலம்
மனமாசு, மனக்குற்றம்
உண்மாசு
மனமாசு, மனக்குற்றம்
உண்மிடறு
அணல்
உண்மிடறு
அணல், உட்கண்டம்
உண்முகம்
மனத்தால் உட்புறம் நோக்கும் நோக்கு
உண்முடிச்சு
உட்கள்ளம்
உண்முடிச்சு
உட்கள்ளம், உள்ளாகச் செய்யும் வஞ்சகம்
உண்மூக்கு
மூக்கின் உட்புறத்தின் மேற்பாகம்
உண்மூலம்
உட்பக்கமாக உண்டாகும் மூலநோய்
உண்மேதை
உள்ளறிவுடையவன்
மெய்ஞ்ஞானி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.