4,003 words starting with உ · page 18 of 81
Tamil Word
Tamil Meaning
உண்மை
பொய் அல்லாதது, சத்தியம்
போலி அல்லாதது
முறைபிறழாதது, நேர்மை
உண்மை
உள்ளது
இயல்பு
உள்ள தன்மை
மெய்ம்மை
நேர்மை
ஊழ்
உண்மை
மறுக்க முடியாதது
உண்மை வழக்கு
உள்வழக்கு
உள்ளதை உள்ளது என்கை
உண்மைஞானம்
மெய்யுணர்வு, மெய்யான அறிவு தத்துவஞானம்
உண்மைத்தவறு
தப்பிதம்
உண்மைத்தாற்பரியம்
யதார்த்தமானகருத்து
உண்மைத்தாழ்ச்சி
உண்மைக்குறைவு
உண்மைத்துரோகம்
நம்பிக்கைத் துரோகம்
பொய்
உண்மைத்துரோகம்
நம்பிக்கைத் துரோகம்
பொய்
உண்மைப் பொருள்
பதி
பசு
பாசம்
உண்மைப்படுதல்
மெய்யாதல்
உறுதியாதல்
உண்மைப்படுத்துதல்
மெய்ப்பித்தல்
உண்மைப்பாதகம்
உண்மைத் துரோகம்
உண்மைப்பிடி
உறுதியான கொள்கைப்பற்று
உண்மைப்பொருள்
கடவுள்
சரியான விளக்கம்
மறுக்க இயலாதபடியுள்ள பொருள்
உண்மையறிவு
மெய்யான அறிவு
தத்துவஞானம்
ஊழால் உளதாகிய அறிவு
உண்மைவாழ்த்து
மெய்வாழ்த்து
உதகசுத்தி
தேற்றன்கொட்டை
உதகஞ்சிதறி
மழை
உதகமூலம்
தண்ணீர்விட்டான் கிழங்கு
பச்சைவேர்
உதகம்
நீர் பூமி
உதகம்
நீர்
பூமி
உதகரணம்
உதைத்து அமுக்குகை
உதகரித்தல்
உதாரணங்காட்டி விளக்கல்
உதகவன்
நெருப்பு
கொடிவேலி
உதகாதாரம்
நீர்நிலை
உதகாரம்
முகில்
உதகு
புன்கமரம்
உதகுசுத்தி
தேற்றாமரம்
உதகும்பம்
நீர்க்குடம்
உதகோதரம்
முகில்
உதக்கிரமன்
கலவன்
உதக்கிரம்
நீட்சி
உதக்கிரியை
நீர்க்கடன்
உதக்கு
வடக்கு
பின்னானது
மேலானது
உதசம்
சாபம்
நீரிற் பிறந்த பொருள்
பசுமடி
உதசுதை
இலட்சுமி
உதடு
இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் மிருதுவான புறப்பகுதி
அதரம்
உதடு
இதழ்
பானை முதலியவற்றின் விளிம்பு
வெட்டுவாய்
உதடு
இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் புறப்பகுதி
உதட்டளவில்
(முழு மனத்துடன் இல்லாமல்) வெறும் வாய் வார்த்தையாக
உதட்டுச்சாயம்
உதட்டுக்குப் நிறம் தருவதற்காகப் பெண்கள் பூசிக்கொள்ளும் அழகுச் சாதனம்
உதட்டுச்சாயம்
உதட்டுக்கு நிறம் தரும் வகையில் பூசிக்கொள்வதற்கான அழகுசாதனம்
உதட்டுப்பிளவு
(பிறவியிலேயே காணப்படும்) பிளவுபட்ட மேல் உதடு
உதணம்
மொட்டம்பு
உதண்
மொட்டம்பு
கூரற்ற அம்பு
உததி
கடல்
உததி
கடல்
நீர்க்குடம்
மேகம்
உததிமேகலை
பூமி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.