4,003 words starting with உ · page 19 of 81
Tamil Word
Tamil Meaning
உததியானுசன்
வியாழம்
உததீரம்
தகரம்
உதந்தன்
சாது
உதனம்
சிறிது
உதன்
சிவன், கங்கை வேணியன்
ஆட்டுக்கடா
ஆடு
உதபானம்
கிணறு
உதபாரம்
முகில்
உதப்பி
தெறிக்குமெச்சில்
ஈரல்
செரியாத இரை
உதப்பிவாயன்
எச்சில் தெறிக்கப் பேசுகிறவன்
உதப்புதல்
கடிந்து பேசுதல்
இகழந்து நீக்குதல்
குதப்புதல்
பேசுகையில் எச்சில் தெறித்தல்
உதம்
உதகம்
நீர்
ஓமம்
அழைத்தல்
கேட்டல்
உதம்பரம்
அத்திமரம்
உதம்புதல்
அதட்டுதல்
கடந்து கொள்ளல்
அச்சுறுத்துதல்
உதயகாலம்
சூரிய சந்திர நட்சத்திரங்கள் தோன்றும் காலம்
சூரியன் உதிக்கும் காலம்
உதயகாலை
சூரிய சந்திர நட்சத்திரங்கள் தோன்றும் காலம்
சூரியன் உதிக்கும் காலம்
உதயகிரி
சூரியன் உதிப்பதாகக் கருதப்படும் மலை
செம்பாலையிற் பிறக்கும் ஒரு பண், குறிஞ்சி யாழ்த்திறவகை
உதயசூரியன்
மாற்றத்தின் மற்றும் வளர்ச்சியின் அறிகுறி
உதயணன்
என்று வளர்பவன்
உதயதாரகை
விடிவெள்ளி
உதயனம்
உதித்தல்
தோன்றல்
உதயன்
கதிரவன்
உதயம்
தோன்றுதல், பிறத்தல்
எழுதல், காலை
உதயம்
தோற்றம்
நட்சத்திரம் முதலியன கீழ்வானடியில் தோன்றுதல்
காலை
பிறப்பு
சீர்பேறு
வெளிச்சம்
உதயம்
(சூரியன், நிலவு, நட்சத்திரம் ஆகியவை வானில்) தோன்றுதல்
உதயராகம்
காலைப்பண்
உதயராசி
குழந்தை பிறக்கும்போது உதயமாயுள்ள ராசி
உதயலக்கினம்
குழந்தை பிறக்கும்போது உதயமாயுள்ள ராசி
உதயாதி
விடியல்
உதயாதிபன்
சூரியன்
உதயராசியை ஆளும் கோள்
உதயாத்தமனம்
சூரியன் முதலியவற்றின் தோற்றமும் மறைவும்
காலை மாலைகள்
உதரகம்
சோறு
உதரகோமதம்
பாலாடைப்பூண்டு
உதரகோமதம்
பாலடைப் பூண்டு
உதரக்கனல்
தீபனாக்கினி
உதரக்கொதி
பசி
உதரக்கொதி
மிகு பசி
வயிற்றுத் துடிப்பு
உதரத்துடிப்பு
உதரக்கொதி
உதரத்துடிப்பு
மிகு பசி
உதரபந்தனம்
அரைப்பட்டிகை
ஒட்டியாணம்
உதரபந்தம்
அரைப்பட்டிகை
ஒட்டியாணம்
உதரப் பிரிவினர்
ஒருகுடிப் பிறந்தார்
உதரப்பிரிவு
தங்குடித்தமர்
உதரம்
வயிறு
கருப்பம்
கீழ்வயிறு
உதரவணி
கண்டங்கத்தரிச் செடி
உதரவிதானம்
மார்புப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவில் இருப்பதும் நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாக இருப்பதுமான தசை
உதராக்கினி
பசித்தீ
உதராக்கினி
பசித் தீ, பசி
உதராவர்த்தம்
கொப்பூழ்
தீட்டுக்கட்டு
உதறல்
1.(குளிர்
பயம் முதலியவற்றால் ஏற்படும்) உடல் நடுக்கம் 2.(ஏற்படவிருக்கும் ஆபத்தை
தண்டனையை நினைக்கும்போது ஏற்படும்)பயம்
உதறல்
(பயம், குளிர் முதலியவற்றால்) உடல் நடுக்கம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.