4,003 words starting with உ · page 2 of 81
Tamil Word
Tamil Meaning
உகு
(கண்ணீர்)வடித்தல்
சிந்துதல்
உதிர்த்தல்
உகு
(கண்ணீர்) வடித்தல்
உகுணம்
முகட்டுப்பூச்சி
உகுணம்
மூட்டுப்பூச்சி
உகுதல்
உதிர்தல்
சிந்துதல், சிதறுதல்
கெடுதல்
சாதல்
நிலைகுலைதல்
சுரத்தல்
கரைந்து தேய்தல்
மறைதல்
உகுத்தல்
சிந்துதல், சிதறுதல்
சொரிதல்
உதிர்த்தல்
வெளியிடுதல்
உகுவு
சிந்துதல்
சொரிதல்
உகை
செலுத்து
உகைதல்
எழுதல்
செல்லுதல்
உகைத்தல்
செலுத்துதல்
எழுப்புதல்
பதித்தல்
எழுதல்
உயரவெழும்புதல்
அம்பு முதலியவற்றை விடல்
உகைப்பு
எழுப்புகை
செலுத்துகை
உக்கம்
ஆலவட்டம்
ஏறு
பசு
கோழி
மருங்கு, இடை
நெருப்பு
பொன்
தலை
கட்டித்தூக்கி எடுக்கும் கயிறு
உக்கரித்தல்
எருதுபோல உங்காரம் போடல்
கக்குதல்
உக்கலை
இடுப்பின் பக்கம்
உக்கல்
உளுத்துப்போனது
உக்கல்
பதனழிவு
உளுத்தது
பக்கம்
உக்களம்
இராக்காவல்
தலைக்காவல்
பாளையஞ் சூழ் கழி
உக்களவர்
இராக்காவலர்
உக்களி
இனிய பணிகாரவகை
உக்கா
கஞ்சாக்குடுக்கை
கள்
உக்கா
கஞ்சா முதலியவற்றின் புகை குடிக்குங் கருவி, கஞ்சாக் குடுக்கை
கள்
உக்காக்கம்
அரைநாண்
உக்காரம்
கக்குதல்
ஒலி செய்கை
உக்காரி
பிட்டு
உக்காரி
அஃகுல்லி என்னுஞ் சிற்றுண்டி, பிட்டு
உக்காரை
அஃகுல்லி என்னுஞ் சிற்றுண்டி, பிட்டு
உக்கி
தோப்புக்கரணம்
தண்டனைவகை
அம்மனைக் காய்
உக்கிடர்
சிலந்திப்பூச்சி
உக்கிடு
நாணத்தைக்காட்டுங் குறிப்புச்சொல்
உக்கிடு
நாணத்தைக் காட்டுங் குறிப்புச் சொல்
உக்கிர நட்சத்திரம்
புதன் நின்ற நாளுக்குப் பதினெட்டாம் நாளும் இருபத்து நான்காம் நாளும்
மகம் பூரம் பரணி நாள்கள்
அக்கினி நட்சித்திரம்
உக்கிரகந்தம்
வெள்ளுள்ளி
பெருங்காயம்
வசம்பு
வேம்பு
கருவேம்பு
கரும்பு
உக்கிரகந்தி
வெள்ளுள்ளி
பெருங்காயம்
வசம்பு
வேம்பு
கருவேம்பு
கரும்பு
உக்கிரகந்தை
ஓமம்
வசம்பு
உக்கிரச்சா
காத்தொட்டி
உக்கிரச்சுரவார்
ஆதொண்டை
உக்கிரன்
சிவமூர்த்தங்களுள் ஒன்று, வீரபத்திரன்
உக்கிரமது
வைராக்கியமான குணம்
உக்கிரமன்
மூர்க்கம்
உக்கிரமம்
சுடர், சுவாலை
உக்கிரம்
கடுமை
தீவிரம்
உக்கிரம்
சினம்
கொடுமை
ஊக்க மிகுதி
இலாமிச்சை
முருங்கை மரம்
கீதவுறுப்பினுள் ஒன்று
உக்கிரம்
(சில இயற்கைச் சக்திகளின் அல்லது சில உணர்ச்சிகளின்) கடுமை
உக்கிராக்ஷன்
சிவன்
உக்கிராணக்காரன்
களஞ்சியம் காப்பவன்
சரக்கறை மேற்பார்ப்போன்
உக்கிராணம்
(பெரும்பாலும் கோயில்
மடம் போன்றவற்றில்)சமையலுக்கு வேண்டிய பொருள்களை வைத்திருக்கும் அறை
உக்கிராணம்
பண்டசாலை
வீட்டுச் சரக்கறை
உக்கிராணம்
(பெரும்பாலும் கோயில், மடம் போன்றவற்றில்) சமையலுக்கு வேண்டிய பொருள்கள் வைத்திருக்கும் அறை
உக்கிராந்தி
இறுதிக்காலத்தில் செய்யும் கோதானம்
உக்கிரி
துர்க்கை
வசம்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.