iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 20 of 81

உதறிமுறிப்பான் விஷ்ணுகரந்தை
உதறிமுறிப்பான் விஷ்ணுகரந்தைச் செடி
உதறு (குளிர் ,பயம் முதலியவற்றால் )நடுங்குதல் (சுளுக்கிக் கொண்ட அல்லது மரத்துப் போன காலை)மடக்கி நீட்டி ஆட்டுதல்
உதறு (தூசி, அடைப்பு முதலியவை போகும்படியாக) பலமாக அசைத்து வீசுதல்(கத்தையாக இருப்பது) பிரிந்து விழுமாறு ஆட்டுதல்
உதறுகாலி உதைநாற் பசு காலையிழுத்து நடப்பவள்
உதறுசன்னி ஒருவகைச் சன்னிரோகம்
உதறுதல் சிதற வீசுதல் விதிர்த்தல் நடுங்குதல் விலக்குதல் இடங்கொடாமல் தள்ளுதல்
உதறுவலி நடுக்குவாதம்
உதறுவாதம் ஒருவகை வாதரோகம்
உதளிப்பனை தாளிப்பனைமரம் திப்பிலிப் பனைமரம்
உதளை காட்டலரிவகை ஆற்றரளிச் செடி
உதள் ஆடு ஆட்டுக்கடா மேடவிராசி
உதள் ஆட்டுக்கடா ஆடு வெள்ளாட்டுக்கடா மேடராசி
உதவகன் தீ
உதவசிதம் வீடு
உதவடுத்தல் உதவிசெய்தல்
உதவரக்கெட்டது மிகவும் இழந்தது முற்றும் கெட்டது
உதவரங்கெட்டது மிகவும் இழந்தது முற்றும் கெட்டது
உதவல் காரியத்திற்கு ஆதல் உதவி செய்தல், ஈதல்
உதவாகனம் முகில்
உதவாக்கடை பயனற்றவன்
உதவாக்கட்டை பயனற்றவன்
உதவாக்கரை 1.எந்த விதப் பயனும் இல்லாதது 2.பயன் அற்ற நபர்
உதவாக்கரை எந்த விதப் பயனும் இல்லாதது
உதவாசனம் முகில்
உதவாப்பட்சம் தவறினால்
உதவி ஒருவர் நன்மை அடையும்படி பிறர் செய்யும் செயல், ஒருவருடைய வேலைப் பளுவைக் குறைக்கும் செயல்,ஒத்தாசை (ஒரு பொருளின்) துணையால் கிடைக்கும் நன்மை
உதவி துணை கொடை
உதவி1 வேலைப் பளுவைக் குறைக்கும் செயல்
உதவித்தொகை 1.ஒருவர் கல்வி கற்பதற்கு உதவும் வகையில் அரசு அல்லது ஒரு தனியார் அமைப்பு குறிப்பிட்ட காலம் வரை வழங்கும் பணம் 2.(வெள்ளம் தீ போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு)நிவாரணமாக வழங்கும் பனம்
உதவித்தொகை (ஒருவர் கல்வி கற்பதற்கு உதவும் வகையில் அரசு அல்லது ஒரு தனியார் அமைப்பு) குறிப்பிட்ட காலம்வரை வழங்கும் பணம்
உதவு பயன்படுதல், உபயோகமாக இருத்தல் (ஒருவர் செய்யும் செயலுக்கு) ஒத்துழைப்புத் தருதல், ஒத்தாசை செய்தல்
உதவு கூரைவேயுங் கழி
உதவு பயன்படுதல்
உதவுதல் உதவல்
உதவுதல் கொடுத்தல் துணைசெய்தல் தடுத்து நிற்றல் சொல்லுதல் கூடியதாதல் பயன்படுதல்
உதாகரணம் எடுத்துக்காட்டு, உதாரணம்
உதாகரிகன் எடுத்துக்காட்டாக உள்ளவன்
உதாகரித்தல் உதாரணங்காட்டி விளக்கல்
உதாகலம் உரல்
உதாகாரம் உதாரணம்
உதாசனன் அக்கினி அக்கினிதேவன் கண் குத்திப் பாம்பு இகழ்பவன் நிந்திப்பவன்
உதாசனி கொடியவள்
உதாசனித்தல் இகழ்தல்
உதாசனித்தல் இகழ்தல் நிந்தித்தல்
உதாசனிப்பு இகழ்ச்சி
உதாசினம் நித்தை அவமதிப்பு உதாசனம் விருப்பு வெறுப்பின்மை
உதாசினம் பொருட்படுத்தாமை நிந்தை விருப்பு வெறுப்பில்லா நடுநிலை இகழ்வு
உதாசீனன் விருப்பு வெறுப்பின்றிப் பொதுமையாயிருப்பவன் இல்லறக் கடனை முடித்து உவர்ப்புப் பிறந்த நிலையுடையான்
உதாசீனம் புறக்கணிப்பு விருப்பு வெறுப்பு இன்மை அலட்சியம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together