4,003 words starting with உ · page 21 of 81
Tamil Word
Tamil Meaning
உதாசீனம்
அலட்சியம்
உதாத்தன்
சிறந்தவன்
வள்ளல்
உதாத்தன்
சிறந்தவன்
வள்ளல்
உதாத்தம்
செல்வவுயர்ச்சியையோ மனப்பெருமையையோ உயர்த்திக் கூறும் ஓர் அணி
எடுத்தலோசை
பெருமை
உதவிக்கொடை
உதானன்
உடம்பிலுள்ள பத்து வாயுக்களில் ஒன்று
உதானன்
தசவாயுவுள் ஒன்று, நாபியில் நிற்கும் வாயு
உதாரகுணம்
பிறருக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பாங்கு
தயாளகுணம்
உதாரகுணம்
வள்ளன்மை
பெருங்கொடைத்தன்மை
உதாரகுணம்
பிறருக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பாங்கு
உதாரசிந்தை
தருமம் செய்யும் எண்ணம்
தாராள மனப்பான்மை
உதாரசிந்தை
தருமம் செய்யும் எண்ணம்
உதாரணம்
see எடுத்துக்காட்டு
உதாரணம்
எடுத்துக்காட்டு, மேற்கோள்
எதிர்நியாயம்
துணைக் காரணம்
உதாரணம்
பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாகும் தனி உண்மை
உதாரதை
உதாரத் தன்மை
பெருங்கொடை, காண்க : உதாத்தம்
உதாரத்துவம்
கொடுக்குங் குணம்
பெருங்கொடைத்தன்மை
உதாரன்
கொடையாளி
பேச்சுத்திறமையுள்ளவன்
உதாரன்
கொடையாளி
பேச்சுத்திறமை உள்ளவன்
உதாரம்
கொடைக்குணம்
மேம்பாடு
[உதாரன், உதாரி]
உதாரம்
தருமம், ஈகை, கொடை
மேம்பாடு, பெருமை
குறிப்பினால் ஒரு பொருள் சிறப்புப் படத் தோன்றுவதாகிய குணம்
தாராளம்
மேட்டிமை
உதாரி
கொடையாளி
பேச்சுத்திறமை உள்ளவன்
உதாவசு
ஜனகன்மகன்
உதாவணி
கண்டங்காலி
உதாவணி
கண்டங்கத்தரிச்செடி
உதி
தோன்றுதல்
உதயமாகு [உதித்தல்]
உதி
(வி) பிற, உதித்தலைச் செய்
உதயமாகு
அவதரி
காலந்தொடங்கு
உதி
(சூரியன், நிலா, நட்சத்திரம் ஆகியவை கண்ணுக்குப் புலனாகும்படி வானத்தில்) தோன்றுதல்
உதிட்டிரன்
தருமன்
உதிட்டிரன்
போர்த்திறமுள்ளவன்
தருமபுத்திரன்
உதிதன்
தோன்றினவன்
பாண்டிய மன்னன்
உதித்தல்
உதயமாதல், தோன்றுதல், பிறத்தல், பருத்தல்
உதிப்பு
தோற்றம்
பிறப்பு
அறிவு
உதியன்
சேரன்
பாண்டியன்
அறிஞன்
சேர அரசர் பட்டப்பெயர்
உதியன்
சேரன்
பாண்டியன்
உதிரக்கட்டு
இரத்தத்தை நிறுத்துகை
பூப்புப்படாமை
உதிரக்கலப்பு
உறவு
உதிரக்கல்
மாணிக்கவகை
உதிரக்கிரகி
அட்டை
காரடி
உதிரக்குடோரி
கருடன் கிழங்கு
உதிரங்களைதல்
இரத்தம் வடிதல்
இரத்தம் நீக்குதல்
உதிரசூலை
கருப்ப நோய்வகை
உதிரத்துடிப்பு
இரத்தத்துடிப்பு
உதிரன்
செவ்வாய்
உதிரபந்தம்
மாதுளை
உதிரபாசம்
இரத்தவுறவு
உதிரப்போக்கு
இரத்தப்போக்கு
(காயம் போன்றவற்றால்) அதிக அளவிலான இரத்த வெளியேற்றம்
உதிரமண்டலி
நச்சுயிரிவகை
உதிரமுரிப்பான்
விஷ்ணுகிராந்தி
உதிரம்
குருதி
உதிரல்
உதிர்ந்த பூ
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.