4,003 words starting with உ · page 22 of 81
Tamil Word
Tamil Meaning
உதிரவாயு
சூதகவாயு
உதிரவீரியன்
ஒருவகைப்பாம்பு
உதிரவேங்கை
ஒருவேங்கைமரம்
உதிரி
(ஒன்றோடு ஒன்று இணையாமல்)தனித்தனியாக இருப்பது
உதிர்ந்த பொருள்
உதிர்ந்த நெல்
பெரியம்மை
சிறு கீரை
பிட்டு
செவ்வாழை
உதிரி
உதிர்ந்தது
கதிரிலிருந்து உதிர்ந்த நெல்
பெரியம்மை நோய்
பிட்டு
சிறுகீரை
செவ்வாழை
உதிரி
(ஒன்றோடு ஒன்று இணையாமல்) தனித்தனியாக இருப்பது
உதிரிக்குத்து
பெரியம்மையால் உண்டாகும் நோவு
உதிரித்தழும்பு
அம்மைவடு
உதிரிப்பாகம்
ஒரு இயந்திரத்தின் மாற்றக்கூடிய பகுதி
உதிர்
ஒன்றாகச் சேர்ந்திருப்பது அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பது பிரிந்து)கீழே விழுதல்
உதிர்
கோரைக்கிழங்கு
துகள்
உதிர்1
(பிரிந்து தனித்தனியாக) கீழே விழுதல்
உதிர்காய்
சொரிநாய்
உதிர்காலம்
இலையுதிர்காலம்
உதிர்க்குகிடாரி
கருடன்கிழங்கு
உதிர்தல்
கீழ்விழுதல்
சிந்துதல்
சொரிதல்
பிதிர்தல்
அழிதல்
சாதல்
குலைதல்
உதிர்த்தல்
உதிரச் செய்தல்
வீழ்த்துதல்
பொடியாக்கல்
உதறுதல்
உதிர்ப்பு
உகுக்கை
உதிர்வு
உதிர்வு
உகுகை
உதிர்கை
உதீசம்
குறுவோர்
உதீசம்
குறுவேர்
உதீசி
வடக்கு
உதீசீனம்
வடக்கிலுண்டானவஸ்து
உது
சேய்மைக்கும் அண்மைக்கும் மத்திமமானதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர். உதுக்காண் (யாப். வி. 94, பக். 356)
முன்னிலையானிடம் உள்ள பொருள். உது என்ன௯ (J.)
உஃது
உது
உஃது, சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர்
முன்னிலையானிடமுள்ள பொருள்
உதும்பரம்
எருக்கு
அத்திமரம்
வீட்டு வாயிற்படி
தாமிரம்
உதும்பரம்
அத்திமரம்
எருக்கஞ்செடி
செம்பு
நெற்களம்
வாயிற்படி
செங்குட்ட நோய்
உதூகலம்
உரல்
உதை
(காலால் தரும்) பலத்த அடி
அவமதிப்புச் செய்
[உதைதல், உதைத்தல்]
உதை
அடி
முட்டுக்கால்
உதை1
(காலை) முன்னும்பின்னும் பலமாக உதறுதல்
உதை2
(காலால் கிடைக்கும்) பலத்த அடி
உதைகாற்பசு
உதறுகாற்பசு
உதைகாலி
உதைக்கும் இயல்புள்ள பசு
உதைகாலி
உதைக்கும் குணமுள்ள மாடு
உதைகால்
தாங்கும் முட்டுக்கால்
உதைகால்
தாங்கு
முட்டுக்கால்
உதைக்குங்கால்
முட்டுக்கால்
உதைகொடுத்தல்
உதைத்தல்
முட்டுக்கொடுத்தல்
ஊஞ்சலை ஆட்டிக்கொள்ளுதல்
உதைசுவர்
அணைசுவர்
முட்டுச் சுவர்
உதைசுவர்
முட்டுச்சுவர், அணைசுவர்
உதைத்தல்
காலாலெறிதல்
தாக்கல்
பொருட்படுத்தாமை
செலுத்துதல்
அடித்தல்
மாறுபடுதல்
நடுங்குதல்
உதைபந்து
கால்பந்து
உதைபு
கதவு
புதவு
உதைப்பளவு
கைந்நொடிப் பொழுதளவு
உதைப்பான்
தள்ளுகருவி
உதைப்பு
(தவறு செய்திருக்கும்போது)உள்ளூர ஏற்படும் மனக்கலக்கம்
உதறல்
உதைப்பு
உதைக்கை
தாக்குகை
அச்சம்
திகில்
உதைப்பு
(தவறு செய்திருக்கும்போது) உள்ளூர ஏற்படும் மனக் கலக்கம்
உதைமானம்
உதைகால்
உதைமானம்
முட்டு
உதைகால்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.