4,003 words starting with உ · page 23 of 81
Tamil Word
Tamil Meaning
உதையுண்ணல்
உதைபடல்
உதோன்முகம்
மேன்முகம்
உதோளி
உவ்விடம், மத்திமம்
உதோள்
உவ்விடம், மத்திமம்
உத்கடமாய்
மிகுதியாய்
உத்கடம்
இலவங்கம்
மேலிட்டது
உத்கிரகம்
காரல்
உத்கிருட்டம்
சிறந்தது, மேன்மையானது
உத்கிருஷணம்
மேன்மை
உத்கீதன்
சந்திரன்
உத்கீதம்
ஓங்காரம்
சாமவேதம் பாடுதல்
உத்கோசம்
பெருமுழக்கம்
காணிக்கை
சினம்
இலஞ்சம்
உத்சவம்
உற்சவம்
உத்சாகம்
உற்சாகம்
உத்சாதனம்
நலங்கு
உத்சிரேஷ்டன்
விடப்பட்டது
உத்ஜீவனம்
தானம்
உத்தஞ்சம்
செவிப்பூண்
சூட்டுமாலை
உத்தண்டமணி
பொன் மணியாலாய கழுத்தணி
மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று
உத்தண்டமாலை
பொன் மணியாலாய கழுத்தணி
மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று
உத்தண்டம்
உக்கிரம்
வலிமை
பெருமை
உத்தண்டம்
அச்சம் விளைவிப்பது
கொடுமை
வீரம்
மகத்துவம்
துணிவு
வலிமை
இறுமாப்பு
அதிகாரம்
கொடை
உத்தண்டால்
உத்தண்டமணி
உத்ததீ
மேட்டிமை
உத்தமசத்து
அவுபலபாஷாணம்
உத்தமதானம்
நல்வழியில் சேர்த்த பொருளைத் தக்கார்க்கு வழங்குகை
பாக்கு வெற்றிலைகளைத் தானமாகக் கொடுக்கை
உத்தமதானி
கோயிலில் வைக்கும் ஒருவகை விளக்கு
உத்தமதாளி
வேலிப்பருத்தி
உத்தமன்
சிறந்த குணங்களை உடையவன்
(பெண்பால் - உத்தமி)
உத்தமன்
சிறந்த குணங்களை உடையவன்
உத்தமபட்சம்
முதல் தரம்
உத்தமபலம்
முந்திரிகைப் பழம், கொட்டை முந்திரி
உத்தமபாத்திரம்
தானம் பெறுவதற்குரிய பெரியோர்
உத்தமபுருடன்
உயர்ந்த குறிகளுடையவன்
நன்னெறி நடப்போன்
நற்குணமுடையவன்
கடவுள்
உத்தமம்
நல்லது விளைவிக்கக் கூடியது
உயர்ந்தது, எடுத்துக்காட்டாகக் கூறக் கூடியது
உயர்ந்தது, எடுத்துக்காட்டாகக் கூறக்கூடியது
சுபம் ,மங்களம்
உத்தமம்
எல்லாவற்றுள்ளும் சிறந்தது
முதன்மை, மேன்மை
உயர்வு
நன்மை
அரத்தை
உத்தமர்ணன்
கடன் கொடுப்பவன்
உத்தமாகாணி
கோயிலில் வைக்கும் ஒருவகை விளக்கு
உத்தமாங்கம்
தலை
ஆண்குறி
பெண்குறி
கருடன்
வீடு
உத்தமி
(பொதுவாகச்) சிறந்த குணங்களை உடையவள்
கற்பில் சிறந்தவள்
உத்தமி
உயர்ந்தவள்
கற்புடையவள்
பார்வதி
உத்தமி
(பொதுவாக) சிறந்த குணங்களை உடையவள்(குறிப்பாக) கற்பில் சிறந்தவள்
உத்தமை
உத்தமி
சிறந்தவள்
பதுமினி சாதிப்பெண்
ஊசிப்பாலை
உத்தமோத்தமம்
அதிகவுத்தமம்
உத்தம்
கொட்டை முந்திரிகை
சாமவேதம்
புகழுரை
பித்தேறுகை
உத்தம்பரி
உத்தமபரி
உத்தம்பலம்
உத்தமபலம்
உத்தம்பிரி
கொத்துமல்லி
உயர்சாதிக் குதிரை
உத்தரகன்மம்
இறுதிக்கடன், உத்தரகிரியை
உத்தரகமனம்
மகாப்பிரஸ்தானம், உயிரை மாய்க்க வடதிசை நோக்கிச் செல்லுகை, வடக்கிருத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.