iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 24 of 81

உத்தரகாலம் எதிர்காலம்
உத்தரகிராந்தம் மேற்செல்லுகை
உத்தரகிரியை இறந்தவர்க்காகப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு : கருமாதி : காரியம்
உத்தரகிரியை பின்செயல் இறந்தபின் செய்யும் சடங்கு அந்தியேட்டி முதலிய அபரக்கிரியை
உத்தரகுடுமி முன்குடுமி
உத்தரகுமாரன் விராடன்மகன்
உத்தரகுரு போகபூமி போகபூமி ஆறனுள் ஒன்று அருந்ததி பாண்டவர்
உத்தரகுருக்கள் போக பூமியில் வாழ்பவர்
உத்தரகுருவம் போகபூமி போகபூமி ஆறனுள் ஒன்று அருந்ததி பாண்டவர்
உத்தரகோளம் உத்தரகுரு
உத்தரகோளார்த்தம் நிலவுருண்டையின் வடபாதி
உத்தரக் கற்கவி கதவுநிலைக்குமேல் சித்திரம் எழுதப்பட்ட பலகை
உத்தரக்கிரியை இறந்தவருக்காக(பொதுவாகப் பதினாறாம் நாள்) செய்யும் சடங்கு கருமாதி
உத்தரக்கிரியை (பதினாறாம் நாள்) இறந்தவருக்காகச் செய்யும் சடங்கு
உத்தரசைவம் சித்தாந்த சைவம்
உத்தரட்டாதி இருபத்தாறாம் நட்சத்திரம்
உத்தரணி (பூசையின் போது) நீர் எடுக்கப் பயன் படும் சிறு உலோகக் கரண்டி
உத்தரணி பஞ்சபாத்திரக் கரண்டி, தீர்த்தம் எடுத்தற்குரிய சிறுகரண்டி, சுருவை
உத்தரதிசை வடதிசை
உத்தரதுருவம் வடமுனை
உத்தரதேசம் உத்தரபூமி
உத்தரத்திரயம் உத்தரம் எனத் தொடங்கும் மூன்று நட்சத்திரம் உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி என்பன
உத்தரபற்குனி உத்தரம், பன்னிரண்டாம் நட்சத்திரம்
உத்தரபாகம் மறுமொழி
உத்தரபாகம் பிற்பாகம்
உத்தரபாத்திரபதம் இரேவதி உத்திரட்டாதி
உத்தரபாற்குனி உத்திரம்
உத்தரபுருடன் படர்க்கை யிடத்தவன்
உத்தரபூமி வடபூமி
உத்தரபூமி வடசீதள பூமி
உத்தரபூருவம் வடகிழக்கு
உத்தரமீன் வடமீன் அருந்ததி
உத்தரமீமாஞ்சை ஒரு வித்தை பிரம சூத்திரம் முதலிய நூல்கள்
உத்தரம் வடக்கு (வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக) இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக்கட்டை அல்லது இரும்புக் கிராதி (பாலம் போன்றவற்றில் ) சுமையைத் தாங்குவதற்காக இரண்டு தூண்களை இணைக்கும், சீமெந்தினால் ஆன இணைப்பு
உத்தரம் மறுமொழி எதிர்மொழி விடை எதிர்வாதம் பின்நிகழ்வது மேற்பட்டது உயர்ச்சி வடக்கு வடவைத் தீ, ஊழித் தீ உத்தராயனம் பன்னிரண்டாம் நட்சத்திரம், அருந்ததி
உத்தரம்1 (வீடுகளில் மேற்பரப்பைத் தாங்குவதற்காக) இரு பக்கச் சுவர்களுக்கு இடையில் போடப்படும் மரக் கட்டை அல்லது இரும்புச் சட்டம்
உத்தரம்2 இருபத்தேழு நட்சத்திரங்களுள் பன்னிரண்டாவது
உத்தரம்3 பதில்
உத்தரவாணி கண்டங்கத்தரி
உத்தரவாதம் உறுதி பொறுப்பு
உத்தரவாதம் உறுதி எதிர்வாதம் பொறுப்பு ஈடு, பிணை
உத்தரவாதம் (பொருளின் தரத்துக்கு அல்லது ஒருவரின் நன்னடத்தைக்கு) ஒருவரால் அளிக்கப்படுகிற வாக்கு
உத்தரவாதி எதிரி பிணையாளி
உத்தரவாதி பதில் சொல்வோன் பொறுப்பாளி பிணையாளி எதிரி
உத்தரவாருணி ஒருகொடி
உத்தரவு ஆணை அனுமதி
உத்தரவு அனுமதி விடுதலை கட்டளை விடை தெய்வக் கட்டளை மறுமொழி தெய்வ சம்மதம்
உத்தரவு (சட்டம், விதிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அல்லது தமக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில்) செயல் செய்ய விதிக்கப்படுவது
உத்தரவு கொடுத்தல் போகச் சொல்லல் விடைதரல் அனுமதியளித்தல் கட்டளை கொடுத்தல் ஏவல்
உத்தரவுத் சீட்டு அனுமதிப் பத்திரம், நுழைவுச்சீட்டு அதிகாரப் பத்திரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together