4,003 words starting with உ · page 25 of 81
Tamil Word
Tamil Meaning
உத்தரவேதம்
வேதத்திற்கு மேற்பட்ட வேதமாகிய திருக்குறள்
உத்தராசங்கம்
உத்தரீயம்
உத்தராசங்கம்
உத்தரி(ரீ)யம்
உத்தராசாபதி
குபேரன்
உத்தராசை
வடக்கு
உத்தராடசம்
பூகோளத்தின்வடபாகம்
உத்தராடம்
இருபத்தொன்றாம் நட்சத்திரம்
உத்தராதி
வடக்கு
உத்தராதி
வடக்கு
வடநாட்டான்
உத்தராதிகாரம்
சுதந்தரம்
உத்தராபதம்
வடக்கு
உத்தராபதம்
வடநாடு
உத்தராபாசம்
பொய் மறுமொழி
உத்தராபோசனம்
உணவின் முடிவில் மந்திர பூர்வமாக நீர் உட்கொள்ளுதல்
உத்தராயணம்
சூரியன் மகரரேகையிலிருந்து கடகரேகைக்குச் செல்லும் ஆறு மாத காலம்
உத்தராயனம்
சூரியன் வடக்கு நோக்கிச் செல்லுங் காலம்
தை முதல் ஆனிவரையுள்ள ஆறு மாத காலம், சூரியன் வடக்கில் தைமுதல் ஆனி மட்டும் இயக்குங் காலம்
தைமாதப் பிறப்பு
உத்தரார்த்தம்
பிற்பாதி
உத்தரி
1.பிறத்தல் 2.(கஷ்டம் துன்பம் போன்றவற்றை)அனுபவித்தல்
உத்தரி
குதிரை
பாம்பு
யானை
பருத்திச்செடி
உத்தரிகம்
உத்தரி(ரீ)யம்
உத்தரிக்கும்தலம்
இறப்பின்பின் உயிர் தூய்மை பெறும் வேதனையுலகம்
உத்தரித்தல்
அழுந்தல்
அனுப்பித்தல்
ஈடுசெய்தல்
கடன் செலுத்துதல்
பொறுத்தல்
உடன்படல்
சொற்போரிடல்
மறுமொழி சொல்லுதல்
உத்தரியம்
மேற்போர்வை, மேலாடை
உத்தரீயம்
மேலாடை
உத்தரோத்தரம்
மேலும் மேலும்
மறுமொழிக்கு எதிர்மொழி
உத்தளம்
உத்தூளிதம், மத்தள பேதம்
உத்தவாணி
கண்டங்காலி
உத்தானபாதன்
ஓர் அரசன்
உத்தானம்
அடுப்பு
உயிர்த்தெழுகை
இசைப்பு
ஊழித் தீ
படைப்பு
எழும்புதல்
நிமிர்ந்து கிடத்தல்
காண்க : உத்தாபனம்
அடக்குகை
இடை
உயர்ந்தெழுகை
உத்தானி
ஒருநரம்பு
உத்தாபணி
தசைநரம்பு
உத்தாபனம்
குழந்தையைப் பிறந்த அறையினின்று வெளிக்கொணருஞ் சடங்கு
உத்தாபனி
தசைவகை
உத்தாபம்
மிகு வெப்பம்
தவிப்பு
முயற்சி
உத்தாபலம்
இசங்கு
உத்தாபலம்
இசங்குச் செடி
உத்தாமணி
வேலிப்பருத்தி
உத்தாமனி
உத்தமாகாணி
உத்தாரகன்
உபமன்னியு
உத்தாரகர்
ஓரிருடி
உத்தாரசங்கம்
உத்தரீயம்
உத்தாரணம்
எடுத்து நிறுத்தல்
தீங்கிலிருந்து மீட்டல்
உத்தாரணம்
தீங்கினின்றும் மீட்கை
எடுத்து நிறுத்துகை
உத்தாரம்
மறுமொழி
கட்டளை
அனுமதி
ஒழுங்காகக் கொடுக்கும் நிலையான வருவாய்
உத்தாரவிபாகம்
பங்கிடுதல்
உத்தாலகன்
ஒரு முனிவன்
உத்தாலகம்
ஒருவகைச் சோளம்
உத்தாலம்
நறுவிலிமரம்
உத்தி
திறமையான வழிமுறை
(இலக்கியத்தில்) உள்ளடக்கத்திற்கு ஏற்ற வடிவத்தைப் பயன்படும் முறை
உத்தி
சொல் : சூழ்ச்சி : செல்வம் : சீதேவி உருவம் பொறித்த தலையணி
தேமல்
பாம்பின் படப்பொறி : தந்திரவுத்தி : அறிவு : கருதலளவை : சேர்க்கை
இணக்கம்
தக்கதன்மை
ஆபரணத் தொங்கல்
அபின்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.