4,003 words starting with உ · page 26 of 81
Tamil Word
Tamil Meaning
உத்தி
(ஒரு செயல் அதிக அளவு பலனை அளிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்படும்) திறமையான வழிமுறை(ஒன்றைச் செயல்படுத்துவதற்கு உரிய) திறமையான திட்டம்
உத்திட்டம்
எதிர்பார்க்கை
சொல்லுகை சிறப்பிக்கைக் குறிப்பு
உத்திதம்
கட்டப்பட்டது
உத்திதாங்குலி
அபயாஸ்தம்
உத்தியமம்
உத்தியோகம்
உத்தியம்
வேள்விவகை
வேள்வி இருபத் தொன்றனுள் ஒன்று
உத்தியானம்
மலர்ச் சோலை
அரசர் விளையாடுங் காவற் சோலை
உத்தியானம்
சோலை, நந்தவனம், பூந்தோட்டம், சிங்காரவனம், அரசர் விளையாடுங் காவற்சோலை
உத்தியானவனம்
உத்தியானம்
உத்தியாபனம்
முடித்தல்
நோன்பு முடிக்கை
உத்தியாவனம்
பூந்தோட்டம்
உத்தியுத்தன்
ஊக்கமுள்ளவன்
அருவுருவத்திருமேனி கொண்டவன்
உத்தியுத்தன்
அருவுருவத் திருமேனி கொண்ட சிவன்
மிகவும் பயன்படுபவன்
ஊக்கமுள்ளவன்
உத்தியுத்தர்
உரூபாரூபாசகள நிட்களர்
உத்தியோகபூர்வ
அரசமுறை
உத்தியோகப்பூர்வ
முறையான
உத்தியோகம்
அலுவல்
உத்தியோகம்
முயற்சி : வேலை, தொழில்
உத்தியோகம்
வேலை
உத்திரட்டாங்கம்
தசநாடகத் தொன்று
உத்திரட்டாதி
இருபத்தேழாவது நட்சத்திரத்தில் இருபத்தாறாவது
உத்திரட்டாதி
இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்தாறாவது
உத்திரதம்
அச்சுரவானி
உத்திரதம்
விட்டம்
சிறுவலை
அச்சுருவாணி
உத்திரம்
உத்தரம்
உத்திரவகுலி
அருந்ததி
உத்திரவாதம்
உத்தரவாதம்
உத்திரவு
உத்தரவு
உத்திரவுப் பத்திரம்
உரிமம்
உத்திராடம்
இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்தொன்றாவது
ஓணம் பண்டிகையின் ஒன்பதாம் நாள்
உத்திராடம்
இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்தொன்றாவது
உத்திராட்சப்பூனை
சாதுவான புறத்தோற்றமுடைய தீயவன்
உத்திராட்சம்
(பெரும்பாலும் தீட்சை பெற்ற) சைவர்கள் கழுத்தில் அணியும் அல்லது மாலையாகக் கோத்துக் கையில் வைத்திருக்கும் ஒரு மரத்தின் கொட்டை
உத்திராபன்னி
சனல்
உத்திராபன்னி
சணல்செடி
உத்திராபம்
பேரொலி
உத்திரி
அருச்சனை
தியானம்
மந்திரம்
பருத்திச்செடி
உத்திரிப்பொருள்
மந்திரம்
அருச்சனையோகம்
உத்தீபகம்
எழுச்சியுண்டாக்கல்
ஒளிவிடல்
மலையெறும்பு
உத்தீபனம்
விகாரமூட்டல்
எழுச்சியுண்டாக்கல்
உத்தீயம்
எழுவகைச் சோமவேள்விகளுள் ஒன்று
உத்து
சான்று, சாட்சி, துப்பு
உத்துங்கம்
உயர்ச்சி
உயர்ந்தது
நெடுமை
மேன்மை
மிருது
உத்தும்பாம்
செம்பு
உத்துளம்
திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல்
உத்துவந்தனம்
தூக்கல்
உத்துவாகனித்தல்
விவாக முடித்தல்
உத்துவாகம்
கலியாணம்
உத்துவாகிதமுகம்
அண்ணாந்து பார்க்கை, தலைநிமிர்ந்து நோக்கல்
உத்துவாசனம்
அனுப்பிவிடுகை
அகற்றுதல் : கொல்லுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.