4,003 words starting with உ · page 27 of 81
Tamil Word
Tamil Meaning
உத்துவேகம்
அச்சம்
துக்கம்
பாக்கு
உத்துவேகம்
மிகு விரைவு
அச்சம்
திருமணம்
பாக்கு
உத்துவேட்டணம்
அடைக்கப் பட்டஇடம்
சூழ்தல்
உத்தூளனம்
திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல்
உத்தூளம்
திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல்
உத்தூளிதம்
திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல்
உத்தூளித்தல்
திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல்
உத்தேசம்
குத்துமதிப்பு
உத்தேசம்
நோக்கம்
மதிப்பு
பின்னே விளக்கற் பொருட்டு முன் பெயர் மாத்திரையாற் சொல்லுதல்
விருப்பம்
உத்தேசம்
மனத்தில் தீர்மானித்துள்ளது
உத்தேசி
கருத்தில் கொள்ளுதல், எண்ணுதல்
(கருத்து அளவில் )திட்டமிடுதல்
உத்தேசி
கருதுதல்
உத்தேசித்தல்
கருதுதல்
மதித்தல்
உத்பவம்
உற்பத்தி
உத்பாதம்
குறைக்கொள்ளி
உத்பிரேட்சை
தற்குறிப்பேற்ற அணி
உத்மானம்
அடுப்பு
உத்ராவம்
ஓடுதல்
உத்வகனம்
விவாகம்
உத்வதுவனம்
நலங்கு
உத்வாகனம்
கலியாணம்
உத்வாநம்
அடுப்பு
உத்வேகம்
உந்துதல்
தூண்டுதல்
உத்வேகம்
உந்துதல்
உந்த
இங்கேயுள்ள. உந்தவேல் (பாரத. பதினான். 213)
உந்த
உங்கேயுள்ள
உந்தம்
உந்து விசையால் ஏற்படும் (ஒரு பொருளின் நிறையையும் அதன் திசை வேகத்தையும் பெருக்கினால் கிடைக்கும்) இயக்கம்
உந்தரம்
எலி
வழி
உந்தரம்
வழி
எலி
உந்தல்
உந்துதல்
தூண்டுதல்
ஊக்கம்
உந்தல்
உயர்ச்சி
யாழ்நரம்பு தடவுகை
உந்தி
தொப்புள்
உந்தி
கொப்பூழ்
வயிறு
நீர்ச்சுழி
உயர்ச்சி
யாற்றிடைக்குறை
கடல்
தேருருளை
மகளிர் விளையாட்டுவகை
யாழினுறுப்பு
நீர்
ஆன்கோட்டம்
பரப்பு
யாழ்ப் பத்தர்
நடு
ஆறு
துணை
பறப்பன
உந்திச்சுழி
கொப்பூழ்
நீர்ச்சுழி
உந்திச்சுழி
கொப்பூழ்ச்சுழி
நீர்ச்சுழி
உந்திடம்
உவ்விடம்,
உந்திநாளம்
கொப்பூழ்க் கொடி
உந்திபறத்தல்
உந்தி விளையாட்டு ஆடுதல், மகளிர் கூடிக் குதித்துப் பாடி விளையாடுதல்
உந்திபூத்தோன்
உந்தியில் தாமரையுடையான்
திருமால்
பிரமன்
உந்திபூந்தோன்
விட்டுணு
உந்தியிறைவன்
நான்முகன்
உந்தியிலுதித்தோன்
திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றியவன், பிரமன்
உந்தியில் வந்தோன்
திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றியவன், பிரமன்
உந்து
(முன்னோக்கி வேகமாக நகர்வதற்கு வசதியாகத் தரையில்)முன் காலால் அழுத்துதல்
(காற்று) முன்னோக்கித் தள்ளுதல்
(ஒன்றைச் செய்யத்) தூண்டுதல்
உந்து
பசுவையழைக்கும் ஒரு குறிப்புச் சொல்
கச்சோலம்
ஒரு விகுதி
உம்மின் திரிபு
ஏலக்காய்த்தோல்
உந்து
(முன்னோக்கிச் செல்வதற்கு வசதியாகத் தரையில்) முன்காலால் அழுத்துதல்
உந்து பலகை
(நீச்சல் குளத்தில் குதிப்பதற்கு முன்)உந்தி மேலெளுவதற்கு உதவும் வலுவான நீண்ட பலகை
உந்துசக்தி
உந்துவிசை
ஒரு பொருள் முன்னோக்கிச் செல்ல அல்லது பாயத் தேவையான வேகத்தைத் தரும் சக்தி
உந்துதல்
தூண்டுதல்
ஊக்கம்
உந்துதல்
தள்ளுதல்
வீசியெறிதல்
அம்பு முதலியன செலுத்துதல்
வீழவித்தல்
யாழ் நரம்பு தெறித்தல்
கடைதல்
நகர்தல்
ஒளிவீசல்
பொருந்துதல்
நீங்குதல்
அனுப்புதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.