4,003 words starting with உ · page 28 of 81
Tamil Word
Tamil Meaning
உந்துதல்
(ஒன்றைச் செய்வதற்கு ஒருவர் மனத்தில் எழும் அல்லது மற்றொருவர் தரும்) தூண்டுதல்
உந்துரு
எலி
பெருச்சாளி
உந்துரு
பெருச்சாளி
எலி
உந்துவரம்
எலி
உந்தூழ்
பெருமூங்கில், மலைமூங்கில்
உந்தை
உன் தந்தை
உந்தை
உம் தந்தை
உம் அப்பன்
உந்மத்தகி
சிறுகுறிஞ்சா
உந்மத்தம்
ஊமத்தை
உனகன்
இழிந்தவன்
உனத்தரு
குறிஞ்சா
உனினம்
சிறுபூளை
உன்னதம்
உயர்ச்சி
மேன்மை
உன்னதம்
உயர்ச்சி
மேன்மை
உன்னதம்
(தன்மையில், பண்பில், இயல்பில்) மிக உயர்வானது
உன்னநிலை
போர்க்குமுன் உன்னமரத்தால் நிமித்தம் அறியும் புறத்துறை
உன்னமனம்
எழுச்சி
உன்னம்
நினைவு, கருத்து
தியானம்
மனம்
நிமித்தம் குறிக்கும் ஒரு மரம்
அன்னம்
நீர்வாழ் பறவை
தசை பிடுங்குங் குறடு
அபிநயக்கைவகை
உன்னயம்
உயர்வு
உன்னயம்
உயர்த்துகை
உயர்வு : குதிரை சாத்திர நூல்களுள் ஒன்று
உன்னலர்
பகைவர்
உன்னல்
நினைத்தல்
ஆராய்வாக நினைத்தல்
சிந்தித்தல்
விரைந்தெழும்புதல்
மனம்
உன்னாகம்
காடி
உன்னாணை
யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சொல்.தான் கூறுவதை எதிர் நிற்பவர் நம்ப வேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுக்கும் சொற்பிரயோகம். உன் மீது ஆணையாகச் சொல்கிறேன் என்ற பொருள்படப் பேசப்படுகிறது. உண்ணாணை என்றும் வழங்கப்படுகிறது
உன்னாயங்கொடி
ஒரு கொடிவகை
உன்னாயம்
உயர்வு
உன்னாலயம்
இதயம்
உன்னி
குதிரை
அழிஞ்சில்
செடிவகை
தியானத்திற்குரிய பொருள்
உன்னித்தில்
உயர்தல்
தியானித்தல்
உன்னிப்பு
கவனிப்பு
ஊகிப்பு
அறிவுக்கூர்மை
குறிப்பு
உயரம்
முயற்சி
மதிப்பு
உன்னிப்பு
கூர்மை
உன்னியம்
அயிக்கம்
உன்னியம்
ஒற்றுமை
உரிமை, சொந்தம்
உன்னியர்
சுற்றத்தார், உறவினர்
உன்னு
விரைந்தெழும்புகை
இழுக்கை
உன்னுதல்
நினைத்தல்
பேச வாயெடுத்தல்
எழும்புதல்
முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல்
உன்மணி
உயர்ந்த மணி
உன்மதம்
கழிகாமம்
உன்மதம்
மதிமயக்கம்
மிக்க காமம்
உன்மத்தகம்
ஊமத்தை
உன்மத்தகி
குறிஞ்சா
உன்மத்தகி
குறிஞ்சாக்கொடி
உன்மத்தன்
பித்தன், வெறியன்
மயக்கமுடையோன்
உன்மத்தம்
மயக்கம்
வெறி, பைத்தியம்
காமன் கணைகளுள் ஒன்றன் செயல்
ஊமத்தை
உன்மத்தம்
உணர்ச்சியின் உக்கிர நிலை
உன்மத்தி
குறிஞ்சா
உன்மத்தை
செடிவகையில் ஒன்று
வெள்ளூமத்தை
கருவூமத்தை
உன்மத்தம்
உன்மந்தம்
கொலை
உன்மனி
உடலிலே உள்ள ஒரு யோகத்தானம்
உன்மனை
உடலிலே உள்ள ஒரு யோகத்தானம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.