4,003 words starting with உ · page 29 of 81
Tamil Word
Tamil Meaning
உன்மாதம்
மயக்கம்
வெறி
உன்மானம்
நிறை
அளவு
உன்மானம்
நிறுக்கை
பொருள்களை நிறுத்தப் பார்த்து அளவிடல்
உன்மார்க்கம்
துன்னடை
உன்முகன்
கருத்தாயிருப்பவன்
உன்முகம்
முன்னோக்குதல்
மேல்நோக்கிய முகம், மேல்நோக்கம்
அண்ணாந்து பார்க்கை
ஒன்றிற் கருத்தாயிருக்கை
அனுகூலமாய் இருத்தல்
உன்முகி
கருத்தாயிருப்பவன்
உன்மேதை
கொழுப்பு
உன்மேதை
கொழுப்பு, புலால்
உன்மை
தசைபிடுங்குங்குறடு
உன்மை
தசை பிடுங்குங் குறடு
உப
முக்கிய பகுதியாக அமையாதது, துணை, கிளை
தலைமைக்கு அடுத்தபடியானதைக் குறிக்க உதவும் ஒரு சமஸ்கிருத உபசர்க்கம் (எ.கா - உபதலைவர்)
உப
ஒரு வடமொழி முன்னொட்டு
இரண்டு
உப உணவு
சாமை
கம்பு
வரகு போன்ற சிறுதானியங்கள்
உப உணவு
தனியாக உண்ணப்படாமல் முக்கிய உணவுடன் சேர்த்து உண்பதற்குத் தயாரித்த பண்டம்
உப தாளம்
ஆதி தாளம்
பார்வதி லோசனம்
குடுக்கம்
சிங்க நந்தம்
திரிமாத்திரை
உப புராணம்
நாரசிங்கம்
சனற்குமாரம்
நாரதீயம்
சிவதன்மம்
துருவாசம்
நந்திகேச்சுரம்
அவுசனம்
காளிகம்
வாருணம்
சாம்பேசம்
பராசரம்
பார்க்கவம்
காபிலம்
வாசிட்டலைங்கம்
சவுரம்
மாரிசம்
ஆங்கிரம்
மாணவம்
உப வேதம்
ஆயுர் வேதம்
தனுர் வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த வேதம்
உபகசிதம்
சிரிப்பு
உபகதை
கிளைக்கதை
சிறிய கதை
கட்டுக்கதை
உபகந்தம்
வாசனை
உபகமம்
ஏற்பு
அணுகுகை
உபகரணம்
see துணைக்கருவி
உபகரணம்
துணைக்கருவி
துணைப்பொருள்
துணைக்காரணம்
உபகரணம்
(நுணுக்கமான) தொழிலுக்குத் தேவையான கருவி
உபகரித்தல்
உதவுதல்
உபகற்பம்
திருநீறு, காட்டுத்தீ முதலியவற்றால் வெந்த சாம்பலைக் கொண்டு முறைப்படி அமைத்த திருநீறு
உபகாசம்
அவமதிச்சிரிப்பு
உபகாரகன்
உபகாரஞ்செய்வோன்
உபகாரகன்
உதவிசெய்வோன்
உபகாரச் சம்பளம்
உதவித் தொகை
உபகாரம்
(ஒருவருக்குச் செய்யும்) உதவி
நன்மை
உபகாரம்
ஈகை
உதவி
காணிக்கை
மகிழ்ச்சி
உபகாரம்
(ஒருவருக்குச் செய்யும்) நன்மை
உபகாரி
உதவுபவர்
நன்மை செய்பவர்
உபகாரி
உதவுபவர்
உபகாரிகை
எசமாட்டி
சத்திரம்
உபகிரகம்
பெருங்கோளைச் சுற்றியோடுஞ் சிறுகோள்
சிறை
உபகிரமணிகை
முகவுரை
பாயிரம்
உபகிரமம்
தொடக்கம் : முயற்சி செய்தல்
ஆராய்ந்து தெளிதல்
அணுகுதல்
விக்கிரமம்
உபகிருதன்
உதவி செய்யப் பெற்றவன்
தானாகவே ஒருவனிடம் தத்துப் புகுந்தவன்
உபகிருதம்
உதவி
உபகிருதி
உதவி
உபகுஞ்சிகை
கருஞ்சீரகம்
ஏலம்
உபகுஞ்சிகை
கருஞ்சீரகம்
ஏலம்
உபகுப்தன்
உபகுமகன்
உபகுரோகம்
நிந்தை
உபகுல்லம்
சுக்கு
உபகுல்லியை
அகழ்
திப்பிலி
உபகுல்லியை
திப்பிலி
அகழி
கிளை வாய்க்கால்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.