4,003 words starting with உ · page 3 of 81
Tamil Word
Tamil Meaning
உக்கிருட்டம்
மேன்மை
மிகுதி
உக்கிரை
கருவசம்பு
உக்கிரை
கருவசம்பு
ஏழாம் சுருதியின் பேதங்களுள் ஒன்று
உக்கு
(மரம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட பொருள் )உளுத்தல்
உக்குட்டி
மிகச் சிறியது
உக்குதல்
மக்கிப்போதல்
மெலிதல்
இற்றுப்போதல்
அஞ்சுதல்
உக்குமம்
தூண்டுகை
கட்டுப்பாடு
உக்குறள்
குற்றியலுகரம்
உக்குறுணி
மிகவும் சிறியது
உக்குறுமை
உகரக்குறுக்கும்
உக்குளான்
சருகுமுயல்
உக்குளான்
சருகு தின்னும் முயல்
உக்கை
எருது
உங்கண்
உவ்விடம்
உங்கனம்
உவ்வாறு
உவ்விடம்
உங்கரித்தல்
உம்மென்றொலித்தல்
உங்காரம்
வண்டொலி
முழங்குதல்
அச்சுறுத்தும் ஒலி
உங்காரித்தல்
உங்கரித்தல்
உங்கு
உவ்விடம்
உங்குணி
பெருங்கிளிஞ்சில்
உங்கை
உன்மாதா
உன்றங்கை
உங்கை
உம் தங்கை
உங்ஙனம்
உவ்வாறு
உவ்விடம்
உங்ஙன்
உவ்வாறு
உவ்விடம்
உசகம்
ஆமணக்கஞ்செடி
உசகம்
ஆமணக்கஞ் செடி
உசத்தி
உயர்வு : மேலானது
உசத்தி
(மதிப்பு, தரம் முதலியவற்றில்) உயர்வு
உசனன்
சுக்கிரன், வெள்ளியாகிய கோள்
உசனார்
சுக்கிரன், வெள்ளியாகிய கோள்
உசம்
நகரம்
உசரிதம்
நெருஞ்சில்
உசற்காலம்
வைகறை, சூரியன் உதிப்பதற்கு முன் ஐந்து நாழிகைக் காலம்
உசவு
மசகு, வைக்கோற் கரியும் எண்ணெயும் சேர்ந்த கலவை
இயந்திரங்களுக்கு இடும் மைக்குழம்பு
உசவுதல்
ஆராய்தல்
விணாவுதல், கேட்டல்
உசா
ஆராய்ச்சி, ஆலோசனை, ஒற்றன்
ஒற்றர் சூழ்ச்சி
வினா
மூக்குத்தி
உசாக்கேட்டல்
ஆலோசனை கேட்டல்
உசாக்கையர்
ஆராய்வோர்
ஆலோசனை செய்வோர்
உசாக்லையர்
ஆராச்சியாளர்
ஆலோசனைசெய்வோர்
உசாதல்
ஆராய்தல்
விணாவுதல், கேட்டல்
உசாத்துணை
உசாவுதுணை
உசாத்துணை
உற்ற துணைவர்
உசாத்துணை நூல்கள்
துணை நூற்பட்டியல்
உசாத்துணை நூல்கள்
துணைநூல் பட்டியல்
உசார்
விழிப்பு
உசாவு
1.கேட்டல்
விசாரித்தல் 2.அளவளாவுதல்
உசாவு
கேட்டல்
உசாவுதல்
உசாவல்
உசி
கூர்மை
விருப்பம்
உசிதசமயம்
அவதாரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.