iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 30 of 81

உபக்கிரகன் மறியர்காரன்
உபக்கிரமணம் தொடக்கம் அணுகுகை முயலுகை
உபக்குரோசம் நிந்தனை
உபசங்காரம் முடிவு அழிவு ஒடுக்கம் சுருக்கம் மீட்டுக்கொள்ளுதல் விலக்குதல் அத்திரத்தைத் தடுக்கும் மந்திரம்
உபசசுனம் முக்கியமற்றது
உபசத்தி ஒன்றாந்தன்மை, ஐக்கியம் உதவி ஈகை ஊழியம்
உபசந்தி சந்தி வேளைக்குச் சற்று முந்தின காலம்
உபசமனம் அமைதி
உபசமித்தல் உபசாந்தமடைதல்
உபசம்மாரம் முடிவு அழிவு ஒடுக்கம் சுருக்கம் மீட்டுக்கொள்ளுதல் விலக்குதல் அத்திரத்தைத் தடுக்கும் மந்திரம்
உபசயசரீரம் பருவுடல்
உபசரணை 1.உபசாரம் உபசரிப்பு 2.முறை கருதிச் செய்யப்படும் செயல்
உபசரணை உபசாரம் வழிபாடு
உபசரி (விருந்தாளிகளை )வரவேற்று (மரியாதையுடன்)கவனித்துத் தேவையானவற்றைச் செய்தல் (விமானம் போன்றவற்றில்)பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்து கவனித்துக் கொள்ளுதல்
உபசரி (வீட்டுக்கு வந்தவர்களை) வரவேற்று (மரியாதையுடன்) கவனித்துத் தேவையானவற்றைச் செய்தல்
உபசரிதம் உபசரணை
உபசரித்தல் வழிபாடு செய்தல் மரியாதை செய்தல்
உபசரிப்பு (வீட்டுக்கு வருபவர்களுக்குக் காட்டும் )வரவேற்பும் கவனிப்பும்
உபசரிப்பு (வீட்டுக்கு வருபவர்களுக்குக் காட்டும்) வரவேற்பும் கவனிப்பும்
உபசருக்கம் ஒரு சொல்லுக்கு முன் சேர்க்கப்படும் ஓர் இடைச் சொல்
உபசருச்சனம் கிரணம்
உபசர்க்கம் வளர்ச்சி உபசயாபசயங்கள் உடம்பின்தன்மைகள்
உபசர்க்கம் வடமொழி முதனிலையடை ஆரிய மொழிகளின் அடையுருபு, பெயர் வினைகளுக்கு முன்வரும் இடைச்சொல்
உபசல்லியம் ஊரின் அண்மை புலைச்சேரி, பறையர் சேரி
உபசல்லியானம் அரைவேட்டி
உபசாகை கிளையிலுள்ள கிளை, சிறு கிளை : உட்பிரிவு
உபசாதி இரட்டைக்குலம்
உபசாந்தம் மனவமைதி தணிகை ஓய்வு அருள்
உபசாந்தி மனவமைதி தணிகை ஓய்வு அருள்
உபசாபகன் கோட்காரன்
உபசாபம் வேறுபாடு துரோகம் ஒற்றுமையின்மை
உபசாயம் சாமக்காவல்
உபசார வழக்கு ஒன்றின் தன்மையை மற்றொன்றின் மீது ஏற்றிச் சொல்லுவது
உபசாரகன் உபசரணைக்காரன்
உபசாரகன் மரியாதை செய்வோன்
உபசாரகிரியை உபசாரகரணம்
உபசாரக்கை இரண்டு கைகளையுங் குவித்து மார்போடணைத்து உபசாரமாகக் காட்டும் இணைக்கைவகை
உபசாரஞ் சொல்லுதல் முகமன் கூறுதல் துக்கம் விசாரித்தல்
உபசாரன் மரியாதை செய்வோன்
உபசாரபத்திரம் ஒருவரைப் போற்றிப் படித்துக் கொடுக்கும் பாராட்டு இதழ்
உபசாரம் see பணிவிடை
உபசாரம் தாம்பூலம் அளித்தல் இருக்கையளித்தல் கை கழுவ நீர் தருதல் கால் கழுவ நீர் தருதல் குடிக்க நீர் தருதல் நீராட்டுதல் ஆடை சாத்தல் பூணூல் தருதல் தேய்வை பூசல் மலர் சாத்தல் மஞ்சளரிசி தூவல் நறும் புகை காட்டல் விளக்கிடுதல் கருப்பூரம் ஏத்தல் அமுதம் ஏந்தல் மந்திர மலரால் அருச்சித்தல்
உபசாரம் மரியாதை புகழ்மொழி வாழ்த்து உபசார வழக்கு ஊழியம் வழிபாடு காண்க : உபசாரவழக்கு போற்றுகை உதவி சேவை காணிக்கை
உபசாரம் உபசரிப்பு
உபசாரம்கேட்டல் துக்கம் வினாவல்
உபசாரவசனம் புகழ்மொழி
உபசாரவழக்கு ஒன்றன் தன்மையை மற்றொன்றன்மேல் ஏற்றிக் கூறுவது
உபசாரி மரியாதை செய்வோன்
உபசாரிகம் ஒன்றன் தன்மையை மற்றொன்றன்மேல் ஏற்றிக் கூறுவது
உபசித்திரை ஆல் எலி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together