iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 31 of 81

உபசிரதம் சம்மதப்படல்
உபசிருட்டம் புணர்ச்சி
உபசிருதம் அங்கீகரிக்கப்பட்டது
உபசீவனம் ஒருசீவனம்
உபசீவனம் பிறரைக் சார்ந்து வாழ்கை வாழ்க்கைக்குரிய பொருள்
உபசீவித்தல் உயிர் பிழைத்தல் பிறரையோ பிறிதொன்றையோ சார்ந்திருத்தல்
உபசுந்தன் ஓர் அரசன்
உபசுரதன் ஓரிராக்கதன்
உபசுருதி இரவிலே கேட்கும் வானொலி
உபஞ்சரோகம் மேகவிரணம்
உபஞ்ஞை வாலஞானம்
உபட்சேபம் செய்யுட்போக்கு
உபதரிசகன் துவாரபாலன்
உபதாகம் பனைமரம்
உபதாது பொன் முதலிய உலோகங்களைப் போலப் தோற்றமளிக்கும் தாழ்ந்த ஏழு உலோகங்கள் : சுவர்ணமாட்சிகம் : தாரமாட்சிகம், துத்தம், காஞ்சியம், ரீதி, சிந்தூரம், சிலாசத்து
உபதாதுக்கள் சுவர்ணமாட்சிகம் தாரமாட்சிகம் துத்தம் காஞ்சியம் ரீதி சிந்தூரம் சிலாசத்து
உபதானகம் உபதை
உபதானம் துணைக் காரணம் அடிப்படை கடமை தலையணை நோன்பு
உபதாபனநாடி சுவாசக்குழல்நாடி
உபதாளம் ஐந்து சிறுதாளங்கள் ஆதி தாளம் : பார்வதி லோசனம், குடுக்கம், சிங்கநந்தம், திரிமாத்திரை
உபதி சக்கரத்தின் ஆரம் அச்சம் வஞ்சனை
உபதிசன் எத்தன்
உபதிருட்டன் உடனிருந்து பார்ப்பவன் புரோகிதன்
உபதேசகன் உபதேசி
உபதேசகலை ஆகமவளவைவகை மூன்றனுள் ஒன்று, மத தத்துவ போதனைமுறை
உபதேசம் அறிவுரை நல்லுரை
உபதேசம் கடவுளின் தன்மையைக் கூறுதல், சமயபோதகம், ஞான போதனை சமயாசார உபதேசம் : மந்திரோபதேசம் : நன்மை கூறல் புத்தி புகட்டல்,
உபதேசம் (சமய) விளக்க அறிவுரை(குருவின்) அறிவுரை
உபதேசி அறிவுறுத்துதல் (மந்திரம் )கற்றுத்தருதல் போதித்தல்
உபதேசி போதகன், குரு
உபதேசி சமய உண்மைகளைக் கூறுதல்
உபதேசித்தல் போதித்தல் மந்திரத்தை அறிவுறுத்தல்
உபதேசியார் உபபோதகர்
உபதேசியார் பங்குத்தந்தையுடன் இணைந்து உபதேசப் பணிகளில் ஈடுபடுபவர்
உபதேந்திரியம் ஆண்குறி பெண்குறி
உபதேர்தல் இடைத்தேர்தல்
உபதை அமைச்சர் முதலியோரை அமர்த்துவதற்குமுன் அரசன் செய்யுஞ் சோதனை அறவுபதை, பொருளுபதை, இன்பவுபதை, அச்சவுபதை ஒருவன் மன இயல்பை ஆராய்ந்து தெளிதல் தணிக்கை ஈற்றயலெழுத்து பரிதானம் காணிக்கை
உபத்தம் பிறப்புறுப்பு பெண்குறி
உபத்தானம் சந்தியாவந்தன முடிவில் செய்யும் மந்திரத் துதி
உபத்தாயம் உபாயம் தவறு துன்பம்
உபத்தியாயர் (கல்வி கலை கற்பிக்கும்)ஆசிரியர்
உபத்திரம் இடுக்கண், துன்பம், வேதனை கொடுமை தொந்தரவு வருத்தம் வலுக்கட்டாயம்
உபத்திரவம் (வேலைக்கு அல்லது நிம்மதிக்கு ஏற்படும்)இடைஞ்சல் தொல்லை உடல் உபாதை துன்பம் தொந்தரை
உபத்திரவம் (வேலைக்கு அல்லது நிம்மதிக்கு ஏற்படும்) இடைஞ்சல்
உபத்தை உலுப்பை
உபத்ரவம் ஊறு தொந்தரவு
உபநதம் அங்கீகரிக்கப்பட்டது
உபநதி பெரிய ஆற்றில் வந்து கலக்கும் சிறிய ஆறு
உபநதி பேராற்றில் வந்துவிழும் சிற்றாறு
உபநயனம் பூணூல் அணியும் சடங்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together