4,003 words starting with உ · page 32 of 81
Tamil Word
Tamil Meaning
உபநயனம்
பூணூல் தரிக்கும் சடங்கு, பூணூல் கலியாணம்
மூக்குக்கண்ணாடி
வழிநடத்துதல்
உபநயனம்
ஆறு வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவனுக்கு நல்ல நாளில் மந்திரம் சொல்லிப் பூணூல் அணிவிக்கும் சடங்கு
உபநயம்
அடைதல்
அனுமான உறுப்புகள் ஐந்தனுள் ஒன்று
கொண்டுவருதல்
பூணூல் தரிக்கும் சடங்கு
உபநாகம்
புண்ணுக்கிடும் மருந்து
புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன
உபநாயம்
புண்ணுக்கிடும் மருந்து
புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன
உபநிடதம்
வேத நுட்பம், வேதத்தின் ஞான காண்டம்
வேதம்
தருமம்
மறைபொருள்
உபநிடதம்
வேதங்களில் தத்துவ ஆராய்ச்சி நிறைந்த பகுதி
உபநிடம்
வேத நுட்பம், வேதத்தின் ஞான காண்டம்
வேதம்
தருமம்
மறைபொருள்
உபநிட்கிராமணம்
பிறந்த நான்காமாதம் பிள்ளையை முதன்முதல் வெளிக்கொண்டு செல்லும் சடங்கு
உபநிதனம்
ஈடு
உபநிதி
தக்கவனிடத்தில் முத்திரையிட்டு அடைக்கலமாக வைக்கும் பொருள்
உபநியாசன்
பிரசங்கி
உபநியாசம்
பிரசங்கம்
சொற்பொழிவு
உபநியாசம்
சொற்பொழிவு
சொல்லத் தொடங்கல்
முகவுரை
உபநியாசம்
சொற்பொழிவு
உபந்நியாசம்
பிரசங்கம்
உபன்னியாசகன்
பிரசங்கஞ் செய்பவன்
உபன்னியாசகம்
பிரசங்கம்
உபன்னியாசி
பிரசங்கஞ்செய்வோன்
உபன்னியாசித்தல்
பிரசங்கஞ்செய்தல்
உபன்யாசம்
இடையிடையே பாட்டுக்கள் பாடி நிகழ்த்தும் சமயச் சொற்பொழிவு
உபபகுவம்
தலையாரி
உபபட்டணம்
பேட்டை
உபபதி
இரண்டாம் அதிகாரி
சோர நாயகன்
உபபத்தி
சொல்லும் பொருளை நிறுவக்காட்டும் சான்று
எடுத்துக்காட்டு
சாதனம்
ஏது
செய்கை
சேவகம்
நியாயம்
சொத்து
உபபலம்
துணைவலி
உபபாதகம்
மகாபாதகம்
உபபாதகம்
சிறுபாதகம்
உபபிரமா
பத்துப் பிரமருள் ஒருவர், தக்கன்
உபபீடனம்
உபாதி
உபபுராணம்
அப்பிரதான புராணம்
பதினெண் புராணங்களிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்ட பதினெண் சார்பு புராணங்கள்
மகாபுராணங்களுக்கு அடுத்து வைத்து எண்ணப்படும் சிறு புராணங்கள் 18
உபபுராணம் 18
நாரசிங்கம், சனற்குமாரம், நாரதீயம், சிவதன்மம், துருவாசம், நந்திகேச்சுரம், அவுசனம், காளிகம், வாருணம், சாம்பேசம், பராசரம், பார்க்கவம், காபிலம், வாசிட்டலைங்கம், சவுரம், மாரிசம், ஆங்கிரம், மானவம்
உபபுறம்
புறநகரம்
உபப்பிசத்
சுருக்குவகை
உபப்பிரதானம்
காணிக்கை
உபமலம்
மனமாசு
உபமலய்
மனமாசு
உபமாதீபகம்
உபகாலங்காரத்தொன்று
உபமானம்
உவமை
ஓரளவை
ஒற்றுமை
உபமானம்
உவமை, உவமிக்கும் பொருள்
ஓர் அளவை
யாதேனும் ஒரு பொருளுக்கு ஒப்புமை கூறுதல்
உபமானரகிதன்
கடவுள்
உபமானரகிதம்
ஈடில்லாதது
உபமானரகிதம்
உவமையற்றது
ஒப்பில்லாதது
உபமிதம்
எப்பிடப்பட்டது
உபமிதி
ஒப்பு
உபமிதி
உபமானம் பிரமாணத்தினால் வரும் அறிவு
உபமேயம்
உவமிக்கப்பட்ட பொருள்
உபமேயம்
உவமிக்கப்படும் பொருள், உவமானத்தால் அறிவிக்கப்படும் பொருள்
உபமை
உவமை,
உபம்
இரண்டு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.