iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 33 of 81

உபயகவி இரு மொழிகளில் கவிபாடும் திறமையுள்ளவன்
உபயகவி இருமொழிகளில் பாப்புனைய வல்லவன்
உபயகுலம் இருமரபு தாய் வழியும் தந்தை வழியும்
உபயகுலம் இருமரபு தாய் தந்தை மரபுகள்
உபயத்தம் சிலேடை
உபயமாதம் உபய ராசிக்கு உரிய மாதம் அவை : ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி
உபயம் நன்றி இரண்டு அறச்சாலை அல்லது கோயிலுக்கு அளிக்கும் கொடை
உபயம் இரண்டு கோயில் முதலியவற்றிற்குச் செய்யும் தருமம் கோயிற்காணிக்கை உதவி பழைய சுவர்ணாதாயவகை
உபயம் (கோயிலுக்குப் பொருளாகவோ பணமாகவோ கொடுக்கப்படும்) நன்கொடை(கோயில் பூஜை, விழா போன்றவற்றுக்கு ஏற்றுக்கொள்ளும்) செலவு
உபயராசி இயக்கம், நிலை என்னும் இருவகைக்கும் ஏற்ற இராசி அவை : மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
உபயர் இருவர்
உபயவாதிகள் இருபுறத்தாரையுஞ் சார்ந்து நிற்போர் வாதஞ்செய்யும் இருதிறத்தார், வாதிபிரதிவாதிகள் தருக்கவாதம் செய்யும் இருதிறத்தார்
உபயவிபூதி ல¦லாவிபூதி நித்திய விபூதிகள் முடிவிலின்ப முத்தி உலகு உலகியலின்ப முடைய நிலவுலகு
உபயவேதாந்தம் வடமொழி, தென்மொழி வேதங்களின் முடிவு
உபயவோசை ஈரடுக்கொலி
உபயவோசை ஈரடுக்கு ஒலி
உபயாங்கன் சதாசிவன்
உபயாத்தம் இரு பொருள்
உபயாமம் கலியாணம்
உபயார்த்தம் இரு பொருள்
உபயோகப்படு பயனுள்ளதாக இருத்தல் பயன்படுதல்
உபயோகப்படுத்து பயன்படுத்துதல்
உபயோகம் பயன்
உபயோகம் உதவி உதவிப்பொருள் பயன் இலக்கினத்திலும் 2,3,4 ஆம் இடங்களிலும் ஏழு கோள்களும் நிற்பதாகிய ஒரு யோகம்
உபயோகம் (-ஆன) தேவையை நிறைவேற்றக் கூடியது
உபயோகி (தேவையை நோக்கத்தை நிறைவேற்ற ஒன்றை)பயன்படுத்துதல்
உபயோகி பயனுடையது பயனுடையவன்
உபயோகி (தேவையை, நோக்கத்தை நிறைவேற்ற ஒன்றை) பயன்படுத்துதல்
உபயோகித்தல் காரியத்திற்கு ஏற்பித்தல் பயன்படுத்துதல்
உபரசன் தம்பி
உபரசம் இழிந்த தாது கல்லுப்பு
உபரட்சணன் கடைகாப்போன்
உபரதம் வெடியுப்பு
உபரதி வெறுத்துத் தள்ளுதல் குடும்பப் பற்றின்மை செயலொழிகை பற்றொழிகை இறுதி
உபராகம் கிரகணம் இராகு நிந்தை
உபராசன் இளவரசன்
உபராசிதம் சிற்றகத்தி
உபரால் உதவி
உபராவம் ஒளி
உபரி see மிகை
உபரி மேல் அதிகம் ஒரு மீன் காண்க : உபரிசுரதம்
உபரி தேவைக்குப் போக எஞ்சியிருப்பது
உபரிகை மேல்மாடம் மேல்மாடி
உபரிசரர் மேலே திரிவோர்
உபரிசுரதம் புணர்ச்சிவகை, ஆண் கீழும் பெண் மேலுமாகப் புணர்தல்
உபரியாவி கோஷ்டம்
உபரோதகம் உள்ளறை
உபற்பவம் இராகு கிரகணம்
உபலக்கணம் ஒரு மொழி தன்னினத்தையும் குறித்தல்
உபலக்கணம் ஒரு சொல் ஒழிந்த தன்னினத்தையுந் தழுவல் இலட்சியத்தைப் பக்கவுதவியைக் கொண்டு உணர்த்தும் இலட்சணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together