iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 34 of 81

உபலட்சணம் உபலக்கணம்
உபலப்தி புத்தி
உபலம் கல் சிறுகல் பளிங்கு
உபலம்பம் தோற்றுகை
உபலாலனை கொண்டாடுகை
உபலாலிகை தாகம்
உபலாளனம் உபலாலனை தூய்தாக்குகை
உபலேபனம் சாணியால் மெழுகுகை
உபலோத்திரம் விளாம்பிசின்
உபவசித்தல் பட்டினியிருத்தல்
உபவனம் காஞ்சொறி பூங்கா
உபவனம் நந்தவனம், பூங்கா, ஊர்சூழ் சோலை காஞ்சொறி
உபவம் சீந்தில்
உபவாசம் உண்ணாமல் இருக்கும் நோன்பு விரதம்
உபவாசம் உண்ணாநோன்பு உணவொழிக்கை உணவின்றி இருத்தல்
உபவாசம் உண்ணாமல் இருக்கும் நோன்பு
உபவாசி உண்ணா நோன்பிரு [உபவாசித்தல், உபவாசம்] உண்ணா நோன்பிருப்பவன்
உபவாசி பட்டினி நோன்பு இருப்பவன்
உபவீதம் பூணூல்
உபவீதம் பூணூல் இடத்தோளிலிருந்து வலப்பக்கமாய்ப் பூணூல் அணிகை
உபவேசனம் உட்காருகை மலங்கழிக்கை
உபவேட்டனம் கூத்தின் அங்கக் கிரியைகளுள் ஒன்று
உபவேட்டிதம் கைவட்டணை நான்கனுள் ஒன்று, அபிநயவகை
உபவேதம் அப்பிரதான வேதம் நான்கு வேதங்களை அடுத்து மதிக்கப்பெறும் ஆயுர்வேதம் முதலிய நான்கு வேதங்கள் அவை : ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம், அர்த்தவேதம்
உபாகமம் மூல ஆகமங்களின்வழித் தோன்றிய சைவ ஆகமங்கள் சார்பாகமம், பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புத்தகம்
உபாகரணம் ஆயத்தக்கிரிகை
உபாகிதம் உற்கை
உபாகிதம் உற்கை எரிகொள்ளி நெருப்பினால் வரும் அழிவு
உபாகிருதம் உத்பாதம் பலி
உபாக்கியானம் கிளைக்கதை
உபாக்கியானம் கதை சொல்லுகை முற்காலத்திலே நிகழ்ந்ததை அறிவிக்கும் கதை கிளைக்கதை இதிகாசம்
உபாங்கதாளம் தாளவகை
உபாங்கம் சார்புறுப்பு வேதாகமங்களுக்கு அங்கமாகிய நூல்கள் மார்க்கத்துக்குரிய குறி ஒருவகைத் தோற்கருவி பக்க வாத்தியம் உபாங்க தாளம்
உபாங்கராகம் ஒரு பண்வகை
உபாசகன் (பொதுவாக பெண் தெய்வத்தை) தீவிரப் பக்தியுடன் வழிபடுபவன்
உபாசகன் உபாசனை செய்வோன் தெய்வ வழிபாடு உடையவன் பௌத்தருள் இல்லறத்தான்
உபாசகன் (பொதுவாகப் பெண் தெய்வத்தை) தீவிரப் பக்தியுடன் வழிபடுபவர்
உபாசகை பௌத்தருள் இல்லறத்தாள்
உபாசங்கம் அம்பறாத்தணி
உபாசனம் ஆராதனை வழிபாடு வில்வித்தை
உபாசனை தீவிரமான வழிபாடு
உபாசி (பெரும்பாலும் பெண் தெய்வத்தை)தீவிரமாக வழிபடுதல்
உபாசி தெய்வ வழிபாட்டால் அருள் பெற்றவன்
உபாசி (பெரும்பாலும் பெண் தெய்வத்தை) தீவிரமாக வழிபடுதல்
உபாசிதம் வணக்கம்
உபாசித்தல் வழிபடுதல்
உபாசிப்பு ஆசரணை வழிபாடு
உபாசிரயம் அடைக்கலம்
உபாஞ்சு ஏகாந்தம்
உபாஞ்சு ஏகாந்தம் இரகசியம் மந்தமாகச் செபித்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together