iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 35 of 81

உபாதானகாரணம் துணைக்காரணம்
உபாதானம் முதற்காரணம் அரிசிப்பிச்சை அன்னதானம் ஐம்புலனடக்குகை பற்று
உபாதாயம் பற்றப்படுவது
உபாதாயவுரு வலி, இரதம், வன்னம், சந்தம் என்னும் நால்வகைப்பட்ட உருவவகை
உபாதி கடமை வேதனை வாதை நோய் இடையூறு வருத்தம் தடை பாதை
உபாதேயம் ஏற்றுக்கொள்ளத்தக்கது
உபாதை 1.(வலி நோய் போன்றவற்றால் ஏற்படும்)அசௌகரியம் 2.தொல்லை
உபாதை (நோயால் ஏற்படும்) அசௌகரியம்
உபாத்தி ஆசிரியன், கற்பிப்போன், புரோகிதன்
உபாத்தியம் ஈற்றயல் ஒன்றுவிட்டயல்கடைக்கண்
உபாத்தியாயன் ஆசிரியன், கற்பிப்போன், புரோகிதன்
உபாத்தியாயர் ஆசிரியர்
உபாத்தியாயர் (கல்வி, கலை கற்பிக்கும்) ஆசிரியர்
உபாத்தியாயினி ஆசிரியை, கற்பிப்பவள்
உபாத்தியார் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்
உபாந்தியம் கடைக்கண் ஈற்றயல் அண்மை
உபானம் கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை மிதியடி
உபானவரி கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை மிதியடி
உபாம்சு ஏகாந்தம் மந்தமாகச் செபித்தல் தனது செவி கேட்க வாய்க்குட் செபிக்கை
உபாயனம் உபகாரம்
உபாயம் வழி
உபாயம் சாமம்,தானம்,பேதம்,தண்டம் இனியவை கூறுதல்,ஈதல்,வேறுபடுத்தல்,ஒறுத்தல்
உபாயம் வழி சூழ்ச்சி சொற்பம் அரசர்க்குரிய உபாயம். அவை : இன்சொற் கூறல், வேறுபடுத்தல், ஈதல், ஒறுத்தல் (சாமம், பேதம், தானம், தண்டம்) முறைகளால் செயல் முடித்தல்
உபாயம் (ஒரு செயலை நிறைவேற்ற அல்லது ஒரு கருத்தைத் தெரிவிக்க மேற்கொள்ளும்) வழிமுறை
உபாயி சூழ்ச்சியுள்ளவன்
உபாலம்பனம் இகழ்தல், நிந்திக்கை
உபுக்குதல் பெருகுதல்
உபேட்சி புறக்கணித்தல் செய் [உபேட்சித்தல் உபேட்சை]
உபேட்சித்தல் பொருட்படுத்தாமை வெறுத்துவிடுதல் கைவிடல்
உபேட்சை புறக்கணிப்பு அசட்டை அருவருப்பு
உபேந்திரன் விட்டுணு
உபேந்திரன் இந்திரனுக்குத் தம்பி,திருமால்
உபோதம் பேய்ப்பசளைக்கீரை, பேய்ப்பசளை
உபோற்காதம் தொடக்கம், ஆரம்பம் பாயிரம் நூன்முகம்
உப்பக்கம் முதுகு இடைப்பட்ட பக்கத்தில்
உப்பக்கம் உந்தப்பக்கம் புறப்பக்கம் முதுகு, பின்பக்கம்
உப்பங்கழி கடலிலிருந்து பிரிந்து கடல் நீர் தேங்கியிருக்கும் மணல் மேடு உப்பளம்
உப்பங்கழி காயல் உப்பளம்
உப்பங்கழி மணல் திட்டுகளில் கடல் நீர் தேங்கியிருக்கும் இடம்
உப்பங்காற்று கடற்காற்று
உப்பசம் சவாசகாசம்
உப்பசம் வயிற்று வீக்கம் வயிற்றுப் பொருமல் வயிற்றில் வாயு நிரம்பல் நுரையீரல் நோய்
உப்பட்டி (வயலில் அறுத்த) நெற்கதிர்களின் கட்டு
உப்பட்டி அரிக்கட்டு
உப்பட்டி (வயலில் அறுத்த) நெற் கதிர்களின் கட்டு
உப்பம்பருத்தி ஒருவகைப்பருத்தி
உப்பரம் வயிற்றுப் பொருமல்
உப்பரவர் குளம் முதலியன அகழ்வோர் குறவரில் ஒரு வகுப்பார்
உப்பரிகை (அரண்மனை போன்றவற்றில்) மேல்மாடம்
உப்பரிகை மேல்மாடம் மேல்மாடி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together