iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 36 of 81

உப்பர் உப்பு அமைப்போர், உமணர், உப்பு வாணிகர்
உப்பறுகு உவர்நிலத்திலுள்ள ஒருவகை அறுகு
உப்பல் உப்புதல் ஊதிப்பருத்தல்
உப்பளம் பாத்திகளில் தேக்கப்பட்ட கடல் நீர் ஆவியாகி உப்பு படிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடம்
உப்பளம் உப்பு விளைநிலம் கழிநிலம்
உப்பளறு களிமண்ணும் மணலும் கலந்த களர்நிலம்
உப்பளவன் உப்பு விளைப்போன்
உப்பாணி உப்புச் சுமப்பவன், விளையாட்டில் தோல்வியடைந்து வென்றவனைச் சுமப்பவன்
உப்பாரக்காரன் சுண்ணாம்பு பூசும் வேலைக்காரன்
உப்பால் மேலிடம் முதுகு
உப்பால் உப்பக்கம் மேலிடம் புறம்பு முதுகு
உப்பிசம் வயிற்று வீக்கம் வயிற்றுப் பொருமல் வயிற்றில் வாயு நிரம்பல் நுரையீரல் நோய்
உப்பிலி உப்பில்லாதது ஒரு வகைச் செடி
உப்பிலி இண்டங்கொடி ஈர்கொல்லிக் கொடி காண்க : புலிதொடக்கி உப்பில்லாதது
உப்பில்லாப்பேச்சு பயனற்ற பேச்சு
உப்பீண்டுவரி உப்பு நிறைந்த கடல்
உப்பீனி கார உலோகங்களுடன் இணைந்து உப்புகளைத் தரும் தனிமங்கள்
உப்பு கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள்
உப்பு இந்துப்பு கல்லுப்பு கறியுப்பு வளையலுப்பு வெடியுப்பு
உப்பு உவர்ப்பு உவர்ப்புள்ள பொருள் உவர்க்கடல் இனிமை பெண்கள் விளையாட்டு மணற்குவியல் அன்பு
உப்பு (வி) வீங்கு பொங்கு ஊது பொருமு
உப்பு1 ஊதிப் பெருத்தல்
உப்பு2 (கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும்) கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள்
உப்புகரித்தல் உவர்த்தல்
உப்புக் கடலை உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த கொண்டைக் கடலை
உப்புக் கண்டம் 1.உப்பிட்டுக் காயவைத்துப் பதப்படுத்திய இறைச்சி 2.கருவாடு
உப்புக்கசனை உப்பூரணி
உப்புக்கடலை உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த (கொண்டை) கடலை
உப்புக்கட்டி சிறுகட்டுக்கொடி
உப்புக்கண்டம் உப்புச் சேர்த்துக் காயவைத்த இறைச்சித் துண்டம் உலர்த்திய இறைச்சி
உப்புக்கண்டம் உப்பிட்டுக் காயவைத்த இறைச்சி
உப்புக்கரி உப்புச் சுவை அதிகமாக இருத்தல் [உப்புக்கரித்தல்]
உப்புக்கரி உப்புச் சுவை அதிகமாக இருத்தல்
உப்புக்கரித்தல் உப்பு மிகுதல்
உப்புக்காகிதம் உப்புத் தாள் (ஒரு பரப்பைத் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும்) ஒருவகைத் தாதுவின் துகள்கள் ஒரு பக்கத்தில் ஒட்டப்பட்ட சொரசொரப்பான காகிதம்
உப்புக்காகிதம் மரங்களை மெருகிடும் ஒருவகைத் தாள்
உப்புக்காற்று கடலிலிருந்து வீசும் உப்புத் தன்மை நிறைந்த காற்று
உப்புக்கீரை ஒருகீரை முக்குளி
உப்புக்கீரை ஒருவகைக் கீரை
உப்புக்குத்தி ஒருகுருவி
உப்புக்குத்தி பறவைவகை, ஒரு குருவி
உப்புக்கூர்த்தல் உப்புகரித்தல்
உப்புக்கொள்ளுதல் ஒரு விளையாட்டுவகை
உப்புக்கோடு கிளித்தட்டு விளையாட்டு
உப்புசம் 1.வயிறு உப்பியிருப்பதைப் போன்ற உணர்வு 2.(வாயுக்கோலாறு அஜீரணம் போன்றவற்றால்) வயிற்றில் ஏற்படும் மந்த நிலை
உப்புசம் (வயிற்றின்) வீக்கம்
உப்புச் சத்தியாக்கிரகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உப்புக்கு ஆங்கிலேய அரசு விதித்த வரியை எதிர்த்து காந்தி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டம்
உப்புச் சுமத்தல் ஒரு விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் சுமத்தல்
உப்புச்சப்பின்றி சுவாரஸ்யமின்றி
உப்புச்சப்பு (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு) சுவை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together