iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 37 of 81

உப்புச்சீடை ஒரு பலகாரம்
உப்புச்சுமத்தல் ஒருவகை விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் முதுகில் தூக்கல் உப்புத் தூக்குகை
உப்புடாலி ஒருசெடி
உப்புதல் பருத்தல் பொங்குதல் ஊதுதல் வீங்குதல்
உப்புத்தாள் (ஒரு பரப்பைத் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும்) மணல் அல்லது மணல் போன்ற துகள்கள் ஒரு பக்கத்தில் ஒட்டப்பட்ட சொரசொரப்பான காகிதம்
உப்புத்தாவை உவர்நிலம்
உப்புத்திராவகம் ஒரு திராவக நீர்
உப்புத்திரி மலங்கழிக்க ஏற்றுந்திரி
உப்புத்திரி மலங்கழிக்க ஏற்றுந் திரி முள் தைத்த இடத்தில் சுடுவதற்கு உப்பிட்டுப் பயன்படுத்தும் திரி
உப்புநீர் குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாத உப்புத் தன்மை அதிகமாக உள்ள நீர்
உப்புப் பெறாத எந்த முக்கியத்துவமும் தரப்படத் தேவையில்லாத
உப்புப்பால் ஈன்றனிமைப்பால் சிசு பிறந்த பின் சுரக்கும் தாய்ப்பால்
உப்புப்பால் ஈன்றணிமையுள்ள தாயின் பால்
உப்புப்பூ (வியர்வை காய்ந்து தோலின் மீது)உப்புப் படிந்து வெள்ளை வெள்ளையாகக் காணப்படுதல்
உப்புப்பூ (உடம்பில் சுரக்கும் வேர்வை காய்ந்து தோலின் மீது) உப்புப் படிந்து வெள்ளைவெள்ளையாகக் காணப்படுதல்
உப்புப்பூத்தல் உப்புப் பற்றுதல் உடம்பில் உப்புப் படர்தல் உப்பங்காற்றால் இற்றுப்போதல்
உப்புமண் உவர்மண் உவர்நிலம்
உப்புமா அரிசி அல்லது ரவையை வேகவைத்துச் செய்யும் ஒரு சிற்றுண்டி
உப்புமா ஒருவகைச் சிற்றுண்டி உடம்பில் பூக்கும் உப்பு
உப்புமா கொதிக்கும் நீரில் அரிசி மாவை அல்லது கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறிச் செய்யும் ஒரு சிற்றுண்டி
உப்புமாறுதல் உப்பு விற்றல் வஞ்சித்தல்
உப்புவாடி உப்புக் கொட்டும் மேடை
உப்புவிந்து ஆண்சாக்கு
உப்பூரணி உவர்பூமி
உப்பெடுத்தல் திருமணம் பேசுவதற்குச் செல்லும்பொழுது உப்பெடுத்துச் செல்லும் ஒரு சடங்கு
உப்பேரி ஒருவகைக் கறி
உப்பேறி ஒருவகைக் கறி பொரியல்வகை
உமட்டியர் நுளைச்சியர், உப்பு விற்கும் மகளிர், உமணச் சாதிப் பெண்மக்கள்
உமணத்தி உமணப்பெண், உப்பு விற்கும் மகள்
உமணன் உப்பு அமைப்பவன் உப்பு வாணிகன் (பெண்பால் - உமணத்தி, உமட்டி)
உமணன் உப்பமைப்போன், உப்பு விற்கும் ஆடவன், உப்பு வாணிகன்
உமண் உமணர், உப்பு விளைக்கும் சாதியர்
உமண்பகடு உப்பு வாணிகரது மூட்டை சுமந்து செல்லும் எருது
உமதகி சணல்
உமபட்சி ஒருபுள்
உமம் கப்பற் சரக்குகளை இறக்குமிடம், நகரம்
உமரி ஒரு பூண்டு பவளப் பூண்டு நத்தை
உமரிக்காசு தூரி
உமரிக்காசு பலகறை தூரி
உமரிக்கீரை கோழிப்பசளை
உமர் உம்மவர் குதிர்
உமர் உம்மவர் குதிர் இகழ்ச்சிச்சொல்
உமறுப்புலவர் சீறாப்புராணம் பாடிய முஹம்மதியப்புலவர்
உமற்கடம் தருப்பைப் புல்
உமலகம் அரிதாரம்
உமல் பனையோலையால் பின்னப்பட்ட பைபோல இருப்பது ஓலைப்பை
உமல் ஓலைப் பை, மீன் பிடிக்கிறவர்களின் ஓலைப் பை
உமா குன்றி
உமா குன்றிக்கொடி
உமாகடம் சணற்கொத்து

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together