4,003 words starting with உ · page 38 of 81
Tamil Word
Tamil Meaning
உமாகட்கம்
தருப்பை
உமாகுரு
இமையம்
உமாக்குருவி
உமாபட்சி
உமாசகிதன்
சிவன்
உமாதசி
சணல்
உமாபட்சி
ஒருவகைப் பறவை
உமாபதி
சிவபெருமான்
உமாமகேசன்
உமையோடு கூடிவிளங்கும் ஈசனாகிய சிவன்
உமாமகேசுவரன்
உமையோடு கூடிவிளங்கும் ஈசனாகிய சிவன்
உமி
(தானியங்களில் இருந்து நீக்கப்பட்ட)புறத்தோல்
(ஒன்றை வாயில் போட்டு) உறிஞ்சுதல்
உறிஞ்சு [உமித்தல், உமிதல்]
உமி
தவசங்களின் மேல்தோல்
உமி
(நெல் போன்ற தானியங்களில்) புறத் தோல்
உமிக்கரப்பான்
குழந்தைகட்கு வருஞ் சிரங்கு
உமிக்கரி
உமி எரிந்ததனாலாகிய கரி
உமிக்காந்தல்
உமியெரிந்தூள்
உமிக்காந்தல்
உமியினால் உண்டாகும் தழல், உமி எரிந்த துகள்
உமிக்கிரங்கு
சிறுசிரங்கு
உமிக்கூர்
உமிமூக்கு
உமிச்சட்டி
உமியோடு
கணப்பு போடுவதற்கான சிறிய மண் சட்டி
உமிச்சிரங்கு
சிறுசிரங்கு
உமிதல்
கொப்புளித்து உமிழ்தல்
துப்புதல்
உறிஞ்சுதல்
உமித்தல்
பதராதல்
சாரமறுத்தல்
கொப்புளங் கொள்ளுதல்
அழிதல்
உமித்தவிடு
சுணைந்தவிடு
உமித்தேக்கு
பெருங்குமிழ்
உமிநகம்
மிகமெல்லியநகம்
உமிநகம்
மெல்லிய நகம்
உமிநீர்
வாய்நீர்
உமியல்
வசம்பு
உமியுண்ணி
ஒருவதையுண்ணி
உமிரி
உமரிப் பூண்டு, உமரிச் செடி
நத்தை
உமிழ்
துப்புதல்
(ஒளி, வெப்பம் முதலியவற்றை சிறிது சிறிதாக) வெளிவிடுதல்
[உமிழ்தல்]
உமிழ்
துப்புதல்
உமிழ்தல்
கொப்புளித்தல்
துப்புதல்
கக்கல்
சத்திபண்ணுதல்
வெளிப்படுத்துதல்
சொரிதல்
தெவிட்டுதல்
காறுதல்
உமிழ்நீர்
வாயில் சுரக்கும் நீர்
எச்சில்
உமிழ்நீர்
வாயில் ஊறும் நீர்
துப்பல்
உமிழ்நீர்
வாயில் சுரக்கும் நீர்
உமிழ்வு
(ஒரு பொருள் ஒளியையோ கதிர்வீச்சையோ வெப்பத்தையோ)வெளிப்படுத்தும் நிலை
உமிழ்வு
உமிழப்படுவது
துப்புகை
உமிவு
உமிழ்நீர்
துப்புகை
உமேசன்
சிவன்
உமேதுவார்
சம்பளமின்றி வேலை பழகுவோன்
விண்ணப்பதாரன்
உமை
பார்வதி
உமை
பார்வதி
மஞ்சள்
புகழ்
காந்தி
நெல்வகை
சணல்
உமைகரநதி
கங்கை
உமைகரநதி
பார்வதியின் கையிலிருந்து வருவதாகிய கங்கை
உமைத்தல்
தினவு
வருந்துதல்
நிரம்புதல்
தின்னுதல்
உமையவள்
பார்வதி
உமையவள்
பார்வதி
சவர்க்காரம்
மயிலிறகு
உமையாள்
பார்வதி
சவர்க்காரம்
மயிலிறகு
உம்
Connective particle implying
(a) simple connection, as in சேரனும் பாண்டியனும்
(b) negation, as in மறப்பினு மோத்துக் கொளலாகும்
(c) speciality whether of superiority or inferiority, as in குறவரு மருளுங் குன்றம் or புலையனும் விரும்பாத யாக்கை
எண்ணும்மை
எதி்ர்மறையும்மை
சிறப்பும்மை
ஜயவும்மை
எச்சவும்மை
முற்றும்மை
தெரிநிலையும்மை
ஆக்க வும்மை. (நன். 425.)
Ending of (a) 3rd (pers. sing.) of all genders and of the (impers. pl.) of verbs of the present as well as the future tense
பலர்பாலொழிந்த படர்க்கை நிகழ்கால எதிர்கால முற்று விகுதி
(b) (imp. pl.) ஏவற்பன்மைவிகுதி
(c) (opt.) auxiliary வியங்கோல்துணைவிகுதி. பழுதுறாவிரைவுப்பொருளைக்காட்டும் வினையெச்சவிகுதி. நடக்கலுமாங்கே (கலித். 39, 34)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.