4,003 words starting with உ · page 39 of 81
Tamil Word
Tamil Meaning
உம்
ஓரிடைச்சொல், அசைநிலை
விகுதி
உம்-என்று
(ஒருவர் கோபம், கவலை முதலியவற்றால் பேச விருப்பம் இல்லாமல்) முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு
உம்பன்
உயர்ந்தோன்
கடவுள்
உம்பரான்
உயர்ந்தோன்
உயர்நிலையிருப்பவன்
காமதேனு
உம்பருலகு
தேவலோகம்
உம்பர்
மேலிடம். மாடத்தும்பர் (ஞானா. 9, 6)
உயர்ச்சி. (திவா.)
ஆகாயம். உம்பருச்சியிற். . . கதிர்பரப்பு கடவுள் (திருவிளை. தண்ணீர். 22)
தேவலோகம். உம்பர்க் கிடந்துண்ண (நாலடி, 37)
தேவர். ஒலிகடல்சூ ழுலகாளமும்பர்தாமே (திவ். பெரியதி, 7, 8, 10)
பார்ப்பார். (W.). அப்புறம். ஆறைங்காத நம் மகனாட் டும்பர் (சிலப். 10, 42.) மேலே. யான்வருந்தி யும்பரிழைத்த நூல்வலயம் (பெரியபு. கோச்செங். 5)
மேலிடம்
உயர்ச்சி
ஆகாயம்
தேவருலகம்
தேவர்
உயரத்தில் மேலே
ஆங்கே
உம்பர்
மேலிடம்
வானம்
தேவர்
வானோர்
தேவலோகம்
உயர்ச்சி
பார்ப்பார்
உம்பல்
ஆண் யானை
ஆட்டுக்கடா
யானை
வழித்தோன்றல்
வலிமை
எழுந்து தோன்றுதல்
ஒருவகைத் தேக்குமரம்
உம்பல்
வழித்தோன்றல்
குலம்
குடி
ஆண்விலங்கு
யானை
எழுச்சி
ஆணாடு
வலிமை
புதல்வன்
முறைமை
உம்பளம்
உபகாரம்
கொடை வெகுமானம்
உம்பளம்
உப்பளம்
மன்னனால் கிடைத்த பொருள்
உதவி
கொடை
முற்றூட்டு
மானியநிலம்
உம்பி
உன் தம்பி
உம்பிடிக்கோல்
நில அளவுகோல்வகை
உம்பிளிக்கை
மானியம், அரசனாற் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம்
இலவசப் பொருள்
உம்மச்சு
கம்பியிழுக்கும் சட்டம்
உம்மணாமூஞ்சி
கலகலப்பாக இல்லாத ஆள்
சிரித்த முகத்துடன் இல்லாதவர்
உம்மணாமூஞ்சி
கலகலப்பாக இல்லாத ஆள்
உம்மா
(தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே) அம்மா
உம்மாண்டி
வெருட்டுஞ்சொல்
உம்மாண்டி
பூச்சாண்டி
வெருட்டுஞ்சொல்
உம்மெனல்
சம்மதத்தைக் காட்டும் ஒலிக்குறிப்பு
சினக்குறிப்பு
ஓர் அனுகரண ஓசை
உம்மை
உம் என்ற இடைச் சொல்
முற்பிறப்பு
வருபிறப்பு
உம்மை யெஞ்சணி
ஒரலங்காரம்
உயக்கம்
வருத்தம்
உயக்கம்
வருத்தம், வாட்டம், துன்பம்
உயக்குநரகு
பாழ்நரகு
உயங்குதல்
வருந்துதல்
வாடுதல்
துவளுதல்
மெலிதல்
மனந்தளர்தல்
உயர
உயரே
மேலே
மேல்நோக்கி
உயரம்
(ஒருவரின் அல்லது ஒன்றின்)அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதிவரை உள்ள அளவு
உயரம்
அடியிலிருந்து மேல்நோக்கி எழுந்த அளவு
மிகுதி
மேல்
உயர்ச்சி
உச்சம்
உயரம்
(ஒருவரின் அல்லது ஒன்றின்) அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிவரை உள்ள அளவு
உயரம் தாண்டுதல்
ஓடி வந்து அதிக உயரம் தாண்டும் தடகளப் போட்டி
உயராடு
வெள்ளாடு
உயரி
உயரமானது
உயர்ச்சி
உயரிய
உயர்ந்த
சிறந்த
உயரிய
உயர்ந்த
உயரே
மேலே
மேல்நோக்கி
உயரே
மேலே
உயர்
(ஒன்று தன் நிலையிலிருந்து) மேல் நோக்கி ந்ழும்புதல்
(அள்வு, விலை, மதிப்பு முதலியன)அதிகரித்தல்,கூடுதல்
(தரத்தை குறிப்பிடுகையில்) சிறந்த
உயர்
உயர்ச்சி
குன்றிக்கொடி
உயர்
(வி) உயர்என் ஏவல்
வளர்
மேலெழு
மேன்மையுறு
இறுமாப்புறு
உயர் அளவு
(விலை, திட்ட மதிப்பு முதலியவற்றின்) இறுதி எல்லை
உயர் அழுத்த மின்சாரம்
(தொழிற்சாலைகளில் பெரிய இயந்திரங்கலை இயக்கத் தேவையான)சக்தி வாய்ந்த மின்சாரம்
உயர் இரத்த அழுத்தம்
இயல்பான அலவுக்கும் அதிகமாக இருக்கும் இரத்த அழுத்தம்
இரத்தக் கொதிப்பு
உயர் தொழில்நுட்பம்
மின்னணுவியல்
கணிப்பொறியியல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
உயர் நீதிமன்றம்
(இந்தியாவில்)மாநிலங்களுக்கான தலைமை நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
(இந்தியாவில்) மாநிலத்திற்கான தலைமை நீதிமன்றம்
உயர்1
(ஒன்று தன் நிலையிலிருந்து) மேல்நோக்கி எழும்புதல்
உயர்2
(பல நிலைகளாகப் பகுக்கக் கூடியதில்) மேல்
உயர்கல்வி
(பள்ளிக் கல்விக்கு அடுத்த)மேற்படிப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.