4,003 words starting with உ · page 4 of 81
Tamil Word
Tamil Meaning
உசிதன்
பாண்டியன்
உசிதம்
பொருத்தமானது
சரியானது
நிலைமைக்குத் தகுந்தது
உசிதம்
தகுதி
மேன்மை
உயர்ந்தது
அழகு
வளைகை
கூப்பிடுகை
நீர்
உசிப்பித்தல்
சேர்த்தல்
உசிரம்
செவ்வியம்
இடபம்
கதிர்
மிளகு
இலாமிச்சை வேர்
உசிர்
உயிர்
உசிலம்
சீக்கிரிமரம்
உசிலி
வேகவைத்து அரைத்த பருப்போடு கொத்தவரங்காய்
பீன்ஸ்
வாழைப்பூ போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்று சேர்த்து தயாரிக்கும் தொடுகறி
உசிலி
வேகவைத்து அரைத்த பருப்போடு ஏதேனும் ஒரு காய்கறியைச் சேர்த்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்
உசிலித்தல்
கூட்டுப்பொடி கலந்து தாளித்தல்
உசிலை
சீக்கிரிமரம்
உசில்
சீக்கிரிமரம்
உசீரம்
இலாமிச்சை வேர்
வெட்டிவேர்
உசு
உளு
உசு
உளு என்னும் புழு
உசுப்பு
1.(பாய்ந்து தாக்குமாறு)ஏவுதல் 2.உசுப்பேற்று 3.தூண்டுதல் 4.(தூக்கத்திலிருந்து)எழுப்புதல்
உசுப்புதல்
இயங்குதல்
உசுப்புதல்
எழுப்புதல்
வெருட்டுதல்
உசுப்பேற்று
தூண்டிவிடுதல்
உசும்புதல்
அசைதல்
அதட்டுதல்
உசுவாசநிசுவாசம்
மூச்சுப் போக்குவரவு
உசுவாசம்
உட்சுவாசம், மூச்சை உள்ளே இழுத்தல்
உசூர்
அரசியல் நடத்தும் இடம்
உசேநசு
வேதசிரசுமகன்
உச்ச நீதிமன்றம்
(இந்தியாவில்) நாடு முழுமைக்குமான தலைமை நீதிமன்றம்
உச்சக்கட்டம்
(கதை திரைப்படம் போன்றவற்றில் )பெரும்பாலும் முடிவுக்கு முன்னால் வரும் பரபரப்பூட்டும் திருப்பமாக அமையும் முக்கியமான பகுதி
(ஒரு செயல்பாடு அடையும்) மிகத் தீவிரமான நிலை
உச்சக்கிரகம்
சுபக்கிரகநிலை
உச்சக்கிரகம்
உச்சநிலையடைந்த கோள்
மேடத்தில் சூரியனும், இடபத்தில் சந்திரனும், கடகத்தில் வியாழனும், கன்னியில் புதனும், துலாத்தில் சனியும், விருச்சிகத்தில் இராகு கேதுக்களும், மகரத்தில் செவ்வாயும், மீனத்தில் சுக்கிரனும் உச்சக்கோள்களாம்
உச்சக்கொப்பில் இரு
(உணர்வு
நிலை போன்றவை)உச்சத்தில் இருத்தல்
உச்சட்டம்
இலக்கு
நேர்
உச்சட்டம்
இலக்கு
நேர்மை
உச்சதரு
தென்னை
உச்சத்தானம்
கோளின் உயர்நிலை
உச்சந்தம்
விலையுயர்ச்சி
தணிவு
உச்சந்தலை
(மனிதர்களில்)மேல் தலையின் நடுப்பகுதி
உச்சந்தலை
தலையின் உச்சி
உச்சந்தலை
(மனித) மேல்தலையின் நடுப்பகுதி
உச்சந்திரம்
கடைச்சாமம்
உச்சபாஷாணம்
பலக்கப்பேசல்
உச்சமட்டம்
(பல நிலைகளைக் கொண்ட அமைப்பில்)இறுதி
மேல்மட்டம்
உயர்நிலை
உச்சமட்டம்
(பல நிலைகளைக் கொண்ட அமைப்பில்) இறுதி
உச்சமானவன்
நெட்டையானவன்
உச்சம்
தீவிரம் அல்லது அதிகப்பட்ச அலவு
மிக உயர்ந்த நிலை
தீவிரமான நிலை
உச்சம்
உயரம்
தலைக்கு நேரான வான்முகடு
உச்சந்தலை
சிறப்பு
வல்லிசை
கோள் நிலையுள் ஒன்று
அறுதியளவு
எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று
புணர்ச்சி வகையுள் ஒன்று
உச்சம்
(ஒரு செயல், உணர்ச்சி போன்றவை அடையும்) தீவிரம் அல்லது அதிக அளவு
உச்சம்போழ்து
நடுப்பகல்
உச்சயிச்சிரவம்
இந்திரன் குதிரை
உச்சரி
(எழுத்தை சொல்லை)ஒலித்தல்
(ஒரு சொல்லை)சொல்லுதல்
உச்சரி
(எழுத்தை, சொல்லை) ஒலித்தல்
உச்சரித்தல்
பலுக்குதல், இதழ் முதலியவற்றின் தொழில்களால் எழுத்துகளைப் பிறப்பித்தல்
சொல்லுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.