iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 40 of 81

உயர்குடி மேற்குலம்,மேலான குடும்பம்
உயர்குலம் மேற்குலம்,மேலான குடும்பம்
உயர்சொல் உயர்த்துக் கூறும் சொல், மேன்மைப்படுத்திச் சொல்லும் சொல்
உயர்ச்சி உயர்வு மேன்மை
உயர்ச்சி உயரம் மேன்மை ஏற்றம்
உயர்ச்சி (ஒன்றின்) மேலோங்கிய நிலை
உயர்தரம் (பட்டப் படிப்பில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதியாக அமையும்) மேல்நிலைத் தேர்வு
உயர்தல் அதிகப்படல் ஏறுதல் நிமிர்தல் மேற்படல் மேலெழுதல் வளர்தல் இறுமாப்பு அடைதல் மேன்மையடைதல்
உயர்திணை மனிதரையும் தெய்வங்கலையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு இச்சொல் தமிழ் இலக்கணப் பரப்பில் காணப்படுகிறது. மனிதர்கள், தேவர்கள், தெய்வங்கள் ஆகியோர் உயர்திணையின் பாற்படுவர் என்கிறது தமிழ் இலக்கணம்.ஏனைய உயிரிகளும் சடப்பொருள்களும் அஃறிணையின் பாற்படும். அஃறிணை என்பது உயர்திணை அல்(லாத) +திணை எனப்பொருள்படும்
உயர்திணை உயர்வாகிய சாதி மேற்குலம் உயர்ந்த குலம் மானிடர் தேவர் நரகர் ஆகியோரைக் குறிக்கும் சொல்
உயர்திணை மனிதரையும் தெய்வங்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு
உயர்தினர்சுபநாள் திருவிழா
உயர்த்தல் உயர்த்துதல் அதிகப்படுத்துதல் மேல்நிலைக்குக் கொணர்தல்
உயர்த்தி உயர்ச்சி, மேன்மை
உயர்த்திப்பிடி முக்கியத்துவம் தருதல்
உயர்த்து (உடல் உறுப்புகளை) கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குக் கொண்டு போதல் (குறிப்பிட்ட) உயரத்திற்கு கொண்டுவருதல் (அளவு, விலை ,மதிப்பு முதலியவற்றை)அதிகப்படுத்துதல் (ஒருவரை)புகழ்தல், பாராட்டுதல்
உயர்த்துதல் உயரச்செய்தல் அதிகப்படுத்துதல் உயர எடுத்தல் மேன்மைப்படுத்துதல் தூக்குதல் இசையெடுத்தல் மேலாகச் செய்தல் முடித்தல் அவித்தல்
உயர்நிலத்தவர் தேவர்
உயர்நிலம் மேடு தேவருலகம் உபரிகை
உயர்நிலை மேல்நிலை
உயர்நிலை உயர்நிலம் மேலான பதவி மேன்மை மேன்மாடம் தெய்வத்தன்மை துறக்கம் தேவருலகம்
உயர்நிலைக் கல்வி பத்தாம் வகுப்புவரை பயிலும் கல்வி
உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம்
உயர்ந்த உயரமான (தன்மை, குணம்,தரம் போன்றவற்றில்) சிறந்த, நல்ல
உயர்ந்த உயரமான
உயர்ந்தபட்சம் அதிக அளவு
உயர்ந்தவன் சிறந்தவன் நெடியோன் காமன்
உயர்ந்தோங்கு (வாழ்க்கை தொழில் போன்றவற்றில்)சிறப்பான நிலையை அடைதல்
உயர்ந்தோங்கு (வாழ்க்கை, தொழில் போன்றவற்றில்) சிறப்பான நிலையை அடைதல்
உயர்ந்தோர் உயர்ந்தவர் அறிஞர் சான்றோர் வானோர் முனிவர்
உயர்மட்டக் குழு நிர்வாகம் தொடர்பாக எழும் பிரச்சினைகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும் பொருட்டு அரசால் நியமிக்கப்படும் குழு
உயர்மட்டக்குழு குறிப்பிட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்து ச்றிக்கை அளிக்கும் பொருட்டு அரசால் நியமிக்கப்படும் குழு
உயர்விளைச்சல் ரகம் வீரிய விதைகள் ரசாயன உரங்கள் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் குறுகிய காலச் சாகுபடி போன்றவற்றை உள்ளடக்கிய அதிக மகசூல் தரும் பயிர் ரகம்
உயர்விளைச்சல் ரகம் பொறுக்கு விதைகள் மூலமோ வீரிய விதைகள் மூலமோ பெறப்படும் அதிக மகசூல் தரும் பயிர் ரகம்
உயர்விழிப்புகழ்ச்சியுவமை ஓரலங்காரம்
உயர்வு (அளவு, விலை, மதிப்பு போன்றவற்றில்) அதிகரிப்பு, கூடுதல் (பதவியில் குறிப்பிட்ட நிலையை விட)அடுத்த மேல்நிலை சிறப்பு
உயர்வு மிகுதியாதல் உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி
உயர்வு (அளவு, விலை, மதிப்பு போன்றவற்றில்) அதிகரிப்பு
உயர்வு மனப்பான்மை மற்றவர்களைவிடத் தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்கு
உயர்வு மனப்பான்மை மற்றவர்களைவிடத் தான் எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற (தவறான) மனப்போக்கு
உயர்வுநவிற்சியணி ஒரு பொருளைக் குறித்துக் கூறும் அளவிறந்த கற்பனை அதிசயோக்தி அலங்காரம்
உயலுதல் அசைதல்
உயல் தப்புகை உளதாதல் உயிர்வாழ்தல்
உயவற்பெண்டிர் கைம்பெண்கள் கைம்மை நோன்பினால் வருந்தும் மகளிர்
உயவல் நினைவு துன்பம் வருத்தம்
உயவு வருத்தம் உயிர் பிழைக்கச் செய்யும் சாதம்
உயவு உயிர் பிழைக்கச் செய்யும் வழி வாழச் செய்யும் மருந்து சஞ்சீவி வருத்தம்
உயவு எண்ணெய் (இயந்திரத்தின் பாகங்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதைத் தடுக்கவும் இயந்திரம் சீராக இயங்கவும் பயன்படுத்தப்படும்) பசைத் தன்மையும் குழகுழப்பும் நிறைந்த பொருள்
உயவுதல் வருந்துதல் உசாவுதல் வினாவுதல் வண்டிச் சக்கரத்திற்கு மையிடுதல்
உயவுத்துணை நட்புத்துணை காண்க : உசாத்துணை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together