4,003 words starting with உ · page 41 of 81
Tamil Word
Tamil Meaning
உயவுநெய்
வண்டிக்கு இடும் எண்ணெய்,மசகு
உயவை
காடு
உயவை
காக்கணங்கொடி
வெண்கருவிளை
முல்லைக்கொடி
காட்டாறு
துன்பம்
மேகம்
உயா
வருத்தம்
உயா
உயங்கல், வருத்தம்
உயாவல்
சாவல்
உயாவுத்துணை
நட்புத்துணை
காண்க : உசாத்துணை
உயிரடங்குதல்
மூச்சு ஒடுங்குதல்
இறத்தல்
உயிரணு
உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான
கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய கூறு
உயிரணு
உயிரினங்களின் உடல் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் அடிப்படையான, கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய கூறு
உயிரளபு
தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் உயிரெழுத்து (எ.கா - மகடூஉ)
உயிரளபு
தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து
உயிரளபெடை
உயிரளபு
உயிரவை
உயிர்த் தொகுதி
உயிர்களின் கூட்டம்
உயிரி
1.உயிரினம் 2.நுண்ணுயிர்
உயிரி
உயிர்வாழும் ஜந்து
உயிரி ஆயுதம்
பேரழிவை ஏற்படுத்தும் சக்தி படைத்த(ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் ) பாக்டீரியாக்கள்
உயிரி தொழில்நுட்பம்
நுண்ணுயிர்களையும் மரபணுக்களையும் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம்
உயிரினம்
உயிருள்ளவை அனைத்தையும் குறிக்கும் பொதுப்பெயர்
உயிரியலிலும், இயற்கை அறிவியலிலும், ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் மற்றும் விலங்குகளையும் குறிக்கும்
உயிரினம்
உயிருள்ளவை அனைத்தையும் குறிக்கும் பொதுப்பெயர்
உயிரியல்
உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்
உயிரியல்
உயிர் வாழ்வனபற்றிய அறிவியல்
உயிரியல் பூங்கா
விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கையான சூழலில் வாழ்வது போலவே இருக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட மிருக காட்சிச் சாலை
உயிரியல் பூங்கா
விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கையான சூழ்நிலையில் வாழ்வது போலவே தோற்றமளிக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இடம்
உயிரிலங்கி
உயிர்த் தீ
உயிருக்கு உயிராக
மிகுந்த அன்போடு
உயிருண்ணுதல்
உயிரைப் போக்குதல்
பரவசப்படுதல்
உயிருதவி
கேட்டில் உதவுகை, பெருந்துன்பமடைந்தபொழுது செய்யும் உதவி
உயிர் கொடுத்து உதவுகை
உயிரூட்டு
புது வேகம் அல்லது எழுச்சி தருதல்
உயிரெடு
(ஒருவருடைய பொறுமை எல்லை மீறிப்போகும் அளவிற்கு) தொந்தரவுசெய்தல்
உயிரெடுத்தல்
உயிரை வாங்கிவிடுதல்
துன்புறுத்துதல்
உயிரெழுத்து
உயிர்
உயிர் ஒலியை குறிக்கும் வரி வடிவம்
உயிரை வாங்கு
(புயல், வெள்ளம் அல்லது போர், நோய், முதலியவை) உயிரை இழக்கச்செய்தல்
உயிரை விட்டு
(ஒருவர்)முழு சக்தியையும் பயன்படுத்தி
கடுமையாக உழைத்து
உயிரை வைத்திரு
உயிர்வாழ்தல்
உயிரைக் குடி
(ஒருவருடைய)உயிர் போகக் காரணமாக இருத்தல்
உயிரைக்கொடு
மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னால் இயன்றது அனைத்தையும் செய்தல்
உயிரைக்கொடுத்து
மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னால் இயன்றது அனைத்தையும் செய்து
உயிரைவாங்குதல்
கொலை செய்தல்
துன்பப்படுத்தல்
உயிரொடுங்குதல்
உயிராற்றல் குறைதல்
சாதல்
உயிரொழிதல்
சாதல்
உயிரொழித்தல்
கொல்லல்
உயிரோட்டம்
(கதை ஓவியம் முதலியவற்றுக்கு)உணர்ச்சி தரும் அம்சம்
உயிரோட்டம்
(கதை, ஓவியம் முதலியவற்றுக்கு) உணர்ச்சி தரும் அம்சம்
உயிர்
(மனிதன்,விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்)ஆதாரமாய் இருக்கும் சக்தி, ஜீவன்
தடைபடாமல் குரல்வளையிலிருந்து வரும் ஒலி,உயிரெழுத்து
உயிர்
காற்று
உயிர்வளி
சீவன்
ஆதன்
ஓரறிவுயிர் முதலிய உயிரினம்
உயிரெழுத்து
ஓசை
ஒரு நாழிகையில் 4320-ல் ஒரு கூறு
சன்ம லக்கினம்
உயிர் இயற்பியல்
இயற்பியல் விதிமுறைகளைப் பயன்படுத்தி உயிரியலை ஆராயும் அறிவியல் துறை
உயிர் உரம்
காற்று மண்டலத்தில் கானப்படும் தழைச்சத்தை ஈர்த்துப் பயிர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றிக் கொடுக்கும் நுண்ணுயிரிகள்
உயிர் வேதியியல்
உயிர்வாழ்வனவற்றில் இருக்கும் பொருள்களின் வேதியியல் தன்மைகளை ஆராயும் அறிவியல் துறை
உயிர்1
(கருவாக) உருவாதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.