iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 42 of 81

உயிர்2 (மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்) ஆதார சக்தி
உயிர்கா ஆபத்திலிருந்து காத்தல்
உயிர்காத்தல் ஆபத்திலிருந்து காத்தல் வாழ வைத்தல்
உயிர்குடித்தல் கொல்லல்
உயிர்குடித்தல் உயிரைப் போக்குதல் கொல்லல்
உயிர்கொடு (அழிந்துவிடும் நிலையிலுள்ள ஒன்றுக்கு)புத்துயிர் அளித்தல் உயிர்ப்பித்தல்
உயிர்கொள்ளல் உயிர்வாங்கல்
உயிர்க் கொலை உயிரைப் போக்கும் கொடும் செயல்
உயிர்க்கட்டை உடம்பு
உயிர்க்கட்டை உடல், உடம்பு
உயிர்க்கணம் உயிரெழுத்துகள்
உயிர்க்கணம் உயிரெழுத்துக் கூட்டம்
உயிர்க்கயிறு உறுதியுள்ள கயிறு
உயிர்க்கருணேசம் இச்சாசத்தி
உயிர்க்கழு கழுவில் ஒரு வகை
உயிர்க்கிழவன் கணவன்
உயிர்க்குயிர் கடவுள்
உயிர்க்கொலை சீவவதை
உயிர்க்கொலை உயிர்வதை உயிரினங்களைக் கொல்லுகை
உயிர்க்கோழி (இறைச்சிக்காக)உயிரோடு விற்கப்படும் கோழி
உயிர்ச்சத்து உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவசியமானதும் சில வகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகைச் சத்துப் பொருள்
உயிர்ச்சத்து உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அவசியமானதும் சில வகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகைச் சத்துப் பொருள்
உயிர்ச்சூது சூதாடலில் ஒருவகை ஆடு கோழி முதலியவற்றைப் போர் செய்யுமாறு விட்டு விளையாடுகை
உயிர்ச்சேதம் (விபத்து போன்றவற்றில் மனிதன் விலங்கு ஆகியவற்றின்)இறப்பு
உயிர்ச்சேதம் (மனிதன், விலங்கு ஆகியவற்றின்) இழப்பு
உயிர்தப்பு உயிர்பிழைத்தல்
உயிர்தரி உயிரோடு இருத்தல்
உயிர்தருமருந்து மிருதசஞ்சீவினி
உயிர்தருமருந்து இறப்பைப் போக்கும் மருந்து
உயிர்த்தறுவாய் பிராணாவத்தை
உயிர்த்தறுவாய் உயிருக்குக் கேடுவரு நிலை, ஆபத்துச் சமயம்
உயிர்த்தல் உயிர்பெற்றெழுதல் தொழிற்படுதல் மூச்செறிதல் மூச்சுவிடல் ஈனுதல் மோத்தல் கூறுதல் வெளிப்படுத்துதல் இறந்துபடுதல் சொரிதல் இளைப்பாறல்
உயிர்த்துடிப்பு 1.உடலில் உயிர் இருப்பதை உணர்த்தும் அசைவு இதயத்துடிப்பு 2.ஒன்றைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆர்வம்
உயிர்த்துடிப்பு உடலில் உயிர் இருப்பதை உணர்த்தும் அசைவு
உயிர்த்துணை கேட்டில் உதவுவோன், ஆருயிர் நண்பன் கணவன் மனைவி கடவுள்
உயிர்த்துணைவன் உயிர்த்தோழன், நண்பன் கணவன்
உயிர்த்துணைவி உயிர்த்தோழி மனைவி கலைமகள்
உயிர்த்தெழு 1.செயல்படத் தொடங்குதல் 2.மீண்டும் உயிர்பெறுதல்
உயிர்த்தெழு மீண்டும் உயிர்பெறுதல்
உயிர்த்தெழுதல் மூர்ச்சித்துப்போன உயிர் வரப்பெற்று எழுதல் செத்தவன் மீட்டும் உயிர்பெற்றெழுதல்
உயிர்த்தொடர்க்குற்றுகரம் ஒரு குற்றுகரம்
உயிர்த்தோற்றம் உயிரினங்களின் பிறவி : முட்டையிற் பிறப்பன, வியர்வையிற் பிறப்பன,வித்து வேரிலிருந்து பிறப்பன, கருப்பையிற் பிறப்பன என்னும் நால்வகைப் பிறப்புகள்
உயிர்த்தோழன் ஆருயிர் நண்பன்
உயிர்த்தோழி உயிர்ப்பாங்கி
உயிர்த்தோழி உற்ற துணைவி நம்பிக்கையான பாங்கி
உயிர்நாடி (ஒன்று)நிலைப்பதற்கு ஆதாரமானது
உயிர்நாடி (ஒன்று) நிலைப்பதற்கு ஆதாரமானது
உயிர்நிலை உயிர்நாடி
உயிர்நிலை உடல், உயிர்தங்கும் இடம் உயிரின் உண்மை வடிவம் பிராணாயாமம், உட்கருத்து
உயிர்பிழை மரணத்திலிருந்து தப்பித்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together