iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 43 of 81

உயிர்பெறு உயிரோட்டம் பெறுதல்
உயிர்போ மிகுந்த வேதனை ஏற்படுதல்
உயிர்ப் பூச்சிக்கொல்லி உயிரிப் பூச்சிக்கொல்லி வேதியியல் பொருள்களின் கலப்பு இல்லாமல் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்து
உயிர்ப்பன சுவாசமுடையன
உயிர்ப்பனவு உயிரின் தன்மை செழிப்பு பச்சென்றிருக்கும் தன்மை
உயிர்ப்பலி உயிர்களைத் தெய்வங்களின் பொருட்டுப் பலிகொடுக்கை சீவபலி வீரன் தன் தலையைக் கொற்றவைக்கு கொடுக்கும் பலி உயிர்ப்பிச்சை
உயிர்ப்பழி உயிர்க் கொலை உயிர்க் கொலை செய்த குற்றம் கொலை செய்தவனைத் தொடரும் பழி, பிரமகத்தி
உயிர்ப்பாங்கி தன்னைவிட்டு நீங்காதசினேகி
உயிர்ப்பாங்கி விட்டு நீங்காத தோழி அணுக்கமாகப் பழகும் தோழி
உயிர்ப்பி (வழக்கற்றுப்போன ஒன்றை)மீண்டும் வழக்குக்குக் கொண்டு வருதல் புதிப்பித்தல்
உயிர்ப்பி (வழக்கற்றுப்போன ஒன்றை) மீண்டும் வழக்குக்குக் கொண்டுவருதல்
உயிர்ப்பிச்சை (சாவது உறுதி என்ற நிலையிலிருந்து) மீண்டும் பெறும் வாழ்வு உயிர் நிலைத்தல்
உயிர்ப்பிச்சை உயிர் நிலைக்க மன்றாடிக் கேட்டுக்கொள்ளுதல்
உயிர்ப்பித்தல் பிழைப்பித்தல்
உயிர்ப்பிராணி சீவனுள்ளது
உயிர்ப்பு உயிர் இருப்பதை வெளிப்படுத்தும் மூச்சு இயக்கம் முதலியன
உயிர்ப்பு உயிர்த்தெழுதல் புதுவன்மையடைதல் தெய்வத்திருமேனியினுள் தெய்வ ஆற்றலை வருவிக்கை மூச்சு காற்று நறுமணம் இளைப்பாறுகை
உயிர்ப்பு உயிர் இருப்பதை வெளிப்படுத்தும் மூச்சு, இயக்கம் முதலியன
உயிர்ப்புனல் குருதி, இரத்தம்
உயிர்ப்புவீங்கல் நெட்டுயிர்த்தல்
உயிர்ப்புவீங்குதல் நெட்டுயிர்ப்பு பெருமூச்சு விடுதல்
உயிர்ப்பொறை உடம்பு
உயிர்மருந்து மிருதசஞ்சீவினி
உயிர்மருந்து சோறு, உணவு
உயிர்மெய் மெய்யெழுத்து முன்னும் உயிரெழுத்து பின்னுமாக இணைந்து நின்று ஒலிக்கும் ஒலி/ஒற்றெழுத்தும் உயிரெழுத்தும் இணைந்தொலிக்கும் எழுத்து
உயிர்மெய் மெய்யெழுத்து முன்னும் உயிரெழுத்து பின்னுமாக வந்து இணைந்து ஒலிக்கும் ஒலி
உயிர்வாங்கல் உயிரெடுத்தல்
உயிர்வாழ் உயிரோடிருத்தல்
உயிர்வாழ்க்கை உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை, சீவனம்
உயிர்வாழ்தல் உயிரோடு கூடியிருத்தல், சீவித்தல்
உயிர்விடு 1.(தீவிரமாக நம்பும் கொள்கைக்காக)உயிரை இழத்தல் இறத்தல் 2.(குறிப்பிட்ட) ஒன்றுக்காகவே வாழ்க்கையை வாழ்தல்
உயிர்விடு (நம்பும் ஒருவருக்காக அல்லது கொள்கைக்காக) உயிரை இழத்தல்
உயிர்விடுதல் ஒருவருக்காகவோ ஒரு நற்செயலுக்காகவோ ஒருவன் தன் உயிரைத் தானே விடுதல் மிகப் பாடுபடுதல்
உயிர்விளக்கம் ஆன்ம வடிவத்தை அறிகை
உயிர்வேதனை உயிருக்குத் துன்பம் விளைவிப்பவை அவை பன்னிரண்டு ஏதுக்களால் நேரும் அனல், குளிர்ச்சி, இடி, புனல், காற்று, ஆயுதம், நஞ்சு, நச்சுமருந்து, பசி, நீர்வேட்கை, பிணி, முனிவு அறாமை
உயிர்வேதிப்பொருள் உயிரினங்களின் உடலில் இருக்கும் அல்லது உற்பத்தியாகும் வேதிப்பொருள்
உயிர்வேலி (கழி கம்பி போன்றவற்றைப் பயன்படுத்தாமல்) அடர்த்தியாக வலரும் மரப் போத்துகளை நட்டு உருவாக்கும் வேலி
உயிர்வைத்தல் இறத்தல்
உயிறு இலாமிச்சம்புல்
உயில் (இறப்பதற்குள் மாற்றி எழுதக்கூடியதாக அமையும் முறையில்) ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்
உயில் சாவு முறி மரண சாசனம்
உயில் தன் சொத்துகளைத் தன் மரணத்துக்குப் பின் பிறர் எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை ஒருவர் எழுதிவைக்கும் சட்டபூர்வமான பத்திரம்
உய் (தீவினையிலிருந்து நீங்கி)நற்கதி அடைதல்
உய் (தீவினையிலிருந்து நீங்கி) நற்கதி அடைதல்
உய்கதியால் உண்டாகும் தடி உய்தடி
உய்கை உய்தி
உய்கை துன்பம் நீங்குதல் உய்தி ஈடேறுதல்
உய்தடி உண்டாகுந் தடி கிளைக்கும் வேலிக்கொம்பு
உய்தல் உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்
உய்தி துன்பத்தினின்று விடுபடல் பரிகாரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together