4,003 words starting with உ · page 45 of 81
Tamil Word
Tamil Meaning
உரசுதல்
உரசல்
உரசுதல்
உராய்தல், தேய்த்தல், துடைத்தல்
உரசேந்திரன்
ஆதிசேடன்
வாசுகி
உரச்சதம்
கவசம்
உரஞ்சுதல்
உராய்தல், தேய்த்தல், துடைத்தல்
உரஞ்சுபடு
தகராறு செய்தல்
உரஞ்செய்தல்
உறுதிகொள்ளுதல்
வலியுறுதல்
உரஞ்சொல்லுதல்
உரஞ்செய்தல்
உரஞ்சொல்லுதல்
உறுதி கூறுதல்
உரணம்
ஆட்டுக்கடா
முகில்
உரண்டம்
காகம்
உரண்டை
காகம்
உரண்டையாடல்
அலைக்கழிவு செய்யல்
உரத்த
(குரல் ஒலியைக் குறிக்கும்போது)சத்தம் மிகுந்த
பலத்த
உரத்த
(குரல் ஒலியைக் குறிப்பிடுகையில்) சத்தம் மிகுந்த
உரத்த சிந்தனை
மனத்தில் தோன்றும் எண்ணம் கருத்து ஆகியவற்றை( மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன்)அப்படியே வெளிப்படுத்துதல்
உரத்த சிந்தனை
(மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன்) மனத்தில் தோன்றும் எண்ணம், கருத்து ஆகியவற்றை அப்படியே வெளிப்படுத்துதல்
உரத்தல்
இறுகுதல், பலத்தல், வலியுறல், கொந்தளித்தல், மிகுதல், முருடாதல், கடுமையாதல், எடுப்பாதல்
உரனர்
உரனுடையோர், மனவலியுடையோர்
உரனுறுதல்
பலனடைதல்
உரன்
மனவுறுதி
திண்மை
அறிவு
பற்றுக்கோடு
வெற்றி
உற்சாகம்
மார்பு
வலிமை
உரன்
திண்மை
பற்றுக்கோடு
வெற்றி
வலி
ஊக்கம், உள்ள மிகுதி
மார்பு
அறிவு
உரபடி
உரப்பு, திடம்
உரபிடி
உரப்பு, திடம்
உரப்பம்
பெருங்காயம்
உரப்பல்
அதட்டல்
உரப்பல்
உரப்புதல்
சத்தமிட்டு அதட்டுதல், அடரொலி
திரட்டோசை
உரப்பித்தல்
பலமுறச் செய்தல்
உரப்பியடித்தல்
பேச்சால் வெல்லுதல்
உரப்பிரம்
வெள்ளாடு
உரப்பிரு
செம்மறியாடு
உரப்பு
அதட்டு
பேரொலி செய்
அச்சமுறச் செய்
உரத்து ஒலிக்கச் செய் [உரப்புதல்]
உரப்பு
பேரொலி
அதட்டு
கடினம்
முருடு
வலி
மனத்திண்மை
உரமடித்தல்
பயிரிடும் நிலத்திற்கு வேண்டும் உரங்களைக் கொண்டுசேர்த்தல்
உரமிடல்
எருப்போடுதல்
உரமெடுத்தல்
குழந்தையின் சுளுக்கைப் போக்குதல்
உரம்
(பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படும் )ஊட்டச்சத்து
(உடல்)வலிமை,பலம்
உரம்
வலிமை
திண்மை
திடம்
மரவயிரம்
எரு
மார்பு
அறிவு
ஊக்கம்
படைவகுப்பின் முன்னணி
குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு வகை
மதில்
உள்ளத்தின் மிகுதித் தன்மை
விரைவு
உரம்1
(பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படுகிற) ஊட்டச் சத்து
உரம்போடுதல்
எருப்போடுதல்
பலப்படுத்தல்
திடப்படுத்தல்
உரம்விழுதல்
கைக்குழந்தை தரையில் புரளுவதனால் உண்டாகும் ஒரு பிடிப்புநோய்
கவனமின்றிக் குழந்தையைத் தூக்குவதால் குழந்தைக்கு உண்டாகும் சுளுக்கு
உரரீகிருதம்
அங்கீகரிக்கப்பட்டது
உரறு
உரற்று
உரறுதல்
முழங்குதல், ஒலித்தல், சினங்கொள்ளல்
உரற்கட்டை
உரல்
உரலமைப்பதற்குரிய மரக்கட்டை
உரற்கல்
வெற்றிலை பாக்கு இடிக்கும் சிறிய உரல்
உரற்களம்
அறிஞரவை
அறிஞர் கூடிப் பேசுமிடம்
நெல் முதலிய தவசங்களை உரலிலிட்டுக் குற்றுமிடம்
உரற்குற்றி
உரல்
உரலமைப்பதற்குரிய மரக்கட்டை
உரற்குழி
உரலில் குற்றும் குழி
குற்றுதற்குத் தரையில் அமைத்த குழி
உரற்பணை
அரிசி தீட்டல், மாவிடித்தல் காலங்களில் வெளியில் சிந்தாதபடி உரலின்மேல் வைக்கும் கூடு, உரலின்மேல் வைக்கும் வாய்க்கூடு,
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.