4,003 words starting with உ · page 46 of 81
Tamil Word
Tamil Meaning
உரற்பெட்டி
அரிசி தீட்டல், மாவிடித்தல் காலங்களில் வெளியில் சிந்தாதபடி உரலின்மேல் வைக்கும் கூடு, உரலின்மேல் வைக்கும் வாய்க்கூடு,
உரற்று
பேரொலி செய்
முழங்கு [உரற்றுதல், உரறுதல்]
உரற்றுதல்
பேரொலி செய்தல், முழங்குதல்
உரலடி
யானை
உரலாணி
உரலின் அடிக்கிடும் மரவாணி, உரலின் அடிக்கிடும் மரத்துண்டு
உலக்கை
உரல்
வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழிவுடையதும் குறுகிய இடைப்பகுதியுடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுவதுமான (முழங்கால் உயரத்தில் இருக்கும்) கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்
உரல்
நெல் முதலியன குற்றும் உரல்
இடிப்பதற்குரிய கருவி
இடியப்பம், தேன்குழல் முதலிய பணிகாரம் பிழியும் அச்சு
உரல்
வட்ட வடிவ மேல்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப்பகுதியுடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுவதுமான (முழங்கால் உயர) கல்
உரவக்காடு
மலைப்பயிர்
உரவன்
அறிவுடையோன்
பலமுடையவன்
உரவன்
வலியோன்
அறிஞன்
அருகன்
உரவம்
வலிமை
அறிவு
உரவர்
வலியுடையோர்
அறிவுடையோர்
சமணர்
உரவல்
உலாவல்
உரவு
வலிமை
மனவுறுதி
அதிகரித்தல்
உரவு
வலிமை
மனவலிமை
மிகுகை
நஞ்சு
உரவுதல்
உலாவுதல்
வலியடைதல்
உரவுநீர்
கடல்
ஆறு
உரவோன்
வலிமையுடையவன்
மூத்தோன்
சாவில்லான்
ஊக்கமுடையோன்
உராஞ்சுதல்
ஒன்றோடொன்று நெருங்கி அழுத்துதல், உரிஞ்சுதல், தேய்த்தல்
உராதரம்
முலை
உராய்
(ஒரு பரப்பில்) இழுபட்டுத் தேய்தல்
ஒன்றொடொன்று தே [உராய்தல், உராய்ஞ்சுதல், உராய்வு]
உராய்
(ஒன்றின் மீது) ஒழுங்கற்ற முறையில் படுதல்
உராய்ஞ்சல்
உரைதல்
உராய்ஞ்சல்
உராய்ஞ்சுதல், உரைதல்
உராய்தல்
ஒன்றோடொன்று நெருங்கி அழுத்துதல், உரிஞ்சுதல், தேய்த்தல்
உராய்வு
1.ஒன்றன் மீது மற்றொன்று இழுபட்டுத் தேய்வது 2.(இரண்டு பொருள்களின் பரப்புகள் ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில்)ஒன்றின் இயக்கத்திற்கு மற்றொரு பரப்பால் ஏற்படும் தடை
உராய்வு
(ஒன்றோடொன்று) உராயும் செயல்
உரால்
உலாவுதல்
ஓடுதல்
விரைந்து செல்லல்
உராவுதல்
பரவுதல், இடம்விட்டுப் பெயர்தல்
செல்லுதல்
வலியடைதல்
பரத்தல்
உரி
(பழம்
கிழங்கு போன்றவற்றின் தோலை அல்லது விலங்கின் தோல் மரத்தின் பட்டை முதலியவற்றை)நீக்குதல்
பிய்த்தல்
உரி
தோல்
மரப்பட்டை
உரிச்சொல்
அரை நாழி
கொத்துமல்லி
நாயுருவி
உரி
(வி) உரிதலைச் செய் என்னும் ஏவல்
களை
கழற்று
உரி1
(உடம்பின் தோல், மரத்தின் பட்டை முதலியன) பிரிந்து வருதல்
உரிகை
தீஞ்சுவை
உரிசை
(உணவுப் பொருளின்)சுவை
உரிசை
சுவை
தீஞ்சுவை
உரிச்சீர்
மூவசைச் சீர்
உரிச்சொல்
பெயருக்கும் வினைக்கும் (பெரும்பாலும்) அடையாக வரும் சொல்
தமிழ்மொழியிலுள்ள நால்வகைச் சொற்களில் ஒன்று
உரிச்சொல்
நால்வகைச் சொற்களுள் ஒன்று
காண்க : திரிசொல்
பெயர் வினைகளைச் சிறப்பிக்கும் அடைமொழி
குறைச்சொல் வேர்ச்சொல்
சொற்பொருள் விளக்கும் நிகண்டு நூல்
உரிச்சொல்
பெயருக்கும் வினைக்கும் (பெரும்பாலும்) அடையாக வரும் சொல்
உரிஞு
உரிஞ்சு
உரிஞ்சல்
தேய்த்தல், உராய்கை
உரிஞ்சு
உராய்
தேய்த்தல் செய்
பூசு [உரிஞ்சுதல்,உரிஞ்சல்,உரிஞுதல்]
உரிஞ்சுதல்
உராய்தல்,தேய்த்தல், பூசுதல், இழுத்தல், வற்றச் செய்தல்
உரிதல்
தோல் முதலியவை கழலுதல்
ஆடை களைதல்
பறித்தல்
உரித்தல்
ஒரு பொருளில் ஒட்டியிருக்கும் போர்வையைப் பிரித்தெடுத்தல்
தோல், பட்டை முதலியவற்றைக் கழற்றுதல்
களைதல்,
உரித்தாகு
(நன்றி
வாழ்த்து முதலியன ஒருவருக்கு)சேர்தல்
உரித்தாகு
(நன்றி, வாழ்த்து முதலியன ஒருவருக்கு) சேர்தல்
உரித்தாக்கு
1.(ஒருவருக்குத் தன் நன்றி
வாழ்த்து முதலியவற்றை)சேரச்செய்தல் 2.சமர்ப்பித்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.