4,003 words starting with உ · page 47 of 81
Tamil Word
Tamil Meaning
உரித்தாக்கு
(ஒருவருக்குத் தன் நன்றி, வாழ்த்து முதலியவற்றை) சாரச்செய்தல்
உரித்தான
இயல்பான
பொருத்தமான
உரித்தான
இயல்பான
உரித்தாளி
உரித்தானவன்
சொத்துக்குரியவன்
உரித்திரம்
மஞ்சள்
மரமஞ்சள்
உரித்து
உரியது
உரிமை
உரித்து
உரியது, உரிமை, உற்ற நட்பு
உரித்துக்காட்டு
(ஒருவரிடம் அல்லது ஒன்றிடம் இதுவரை அறியப்படாமல் இருந்த உண்மையான தோற்றத்தை அல்லது குணத்தை) வெளிப்படுத்துதல்
உரித்துக்காட்டு
(இதுவரை அறியப்படாமல் இருந்த உண்மையான தோற்றத்தை அல்லது குணத்தை) வெளிப்படுத்துதல்
உரித்துவை
(தோற்றத்தில்
குணத்தில் நெருங்கிய உறவினரை)ஒத்திருத்தல்
அச்சாக இருத்தல்
உரித்துவை
(தோற்றத்தில், குணத்தில் நெருங்கிய உறவினரை) ஒத்திருத்தல்
உரித்துவைத்தல்
வெளிப்படுத்தி வைத்தல்
நேரொப்பாதல்
உரிபொருள்
(அகம்) ஐந்திணைகளுக்கு உரிய புணர்தல் முதலிய பொருள்களும் அவற்றின் நிமித்தங்களும்
உரிப்பொருட்டலைவன்
கிளவித்தலைவன், அகப்பாடலில் கூற்று நிகழ்த்துவோன்
உரிப்பொருள்
ஐந்திணைகளுக்குமுரியனவான புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் ஆகியவையும் அவற்றின் நிமித்தங்களும்
உரிமம்
ஓர் இடத்தைப் பயன்படுத்துதல்
ஓர் தொழிலை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு உரிய அதிகாரியிடமிருந்து பெறப்படும் அனுமதி
உரிமம்
ஓர் இடத்தைப் பயன்படுத்துதல், ஒரு தொழிலை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு உரிய அதிகாரியிடமிருந்து பெறப்படும் அனுமதி
உரிமை
சட்டபூர்வமாக அல்லது நியாயத்தின் அடிப்படையில் ஒருவர் கோருவது/ அப்படிக் கோருவதைச் சட்டமோ மரபோ அனுமதிப்பது
(சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ அல்லது நட்பாலோ )தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்
(ஒருவருக்கு) உரியது,சொந்தமானது
உரிமை
உரிய தன்மை
ஒருவனுடைய பொருளை அவனுக்குப்பின் அடைதற்காகுந் தன்மை
மனைவி
நட்புப்பற்றிய சுதந்தரம்
அடிமை
கடமை
பாத்தியதை
பிரியம்
சொத்து
உரிமை
சட்டபூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிப்பது
உரிமைகொண்டாடல்
உரிமை பாராட்டல்
உரிமைக் குழு
சட்டமன்றத்தின் அல்லது நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அந்த அவை உறுப்பினர்களுள் சிலரைக் கொண்ட குழு
உரிமைக்கஞ்சி
சாகுந்தறுவாயில் வார்க்குங்கஞ்சி
ஒருவர் இறந்த அன்று அவருடைய சுற்றதாருக்குப் படைக்கும் உணவு
உரிமைக்கடன்
உரிமைபற்றிச் செய்யும்கடமை
பிணத்திற்குரியவர்கள் செய்யுங்கடமை
உரிமைக்கட்டு
இனக்கட்டுப்பாடு
உரிமைக்கட்டு
இனக்கட்டுப்பாடு
திருமணத்திற்கு உரிய இனமுறை உறவு
உரிமைக்காணி
உரிமை வழியிற்காணி
உரிமைக்காணி
தாய பாகமாக வந்த நிலம்
உரிமைக்காரன்
சொத்துக்குரியவன்
பொறுப்பு ஏற்றற்குரியவன்
உரிமைக்குழு
சட்டமன்றத்தின் அல்லது நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அந்த அவை உறுப்பினர்களுள் சிலரைக் கொண்ட குழு
உரிமைசெப்புதல்
மணம் பேசுதல்
உரிமைசெய்தல்
கடமை செலுத்தல்
இறுதிக் கடன் செய்தல், சாவுச்சடங்கு செய்தல்
அடிமைத் தொழில் செய்தல்
உரிமைச்சுற்றம்
அடிமைக் கூட்டம்
உரிமைச்சொல்
உரித்துக்கொண்டபேச்சு
உரிமைபாராட்டுதல்
உரித்துக்கொண்டாடல்
சம்பந்தங்கொண்டாடல்
உரிமைபாராட்டுதல்
பாத்தியதை கொண்டாடல்
உரிமைபேசல்
உரிமைகாட்டிப் பேசல்
உரிமைப் பிரச்சினை
இந்திய அரசியல் சட்டத்தின்படி சட்டம் இயற்றும் (மக்களவை
மாநிலப் பேரவை போன்ற)பிரிவுக்குத் தரப்பட்டுள்ள உரிமை மீறப்படுகிறது என்று கருத இடமளிக்கும் பிரச்சினை
உரிமைப்பங்கு
காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றைப் பயன்படுத்துபவர் அதன் உரிமையாலருக்குத் தரவேண்டிய தொகை/ அரசுக்கோ தனிப்பட்டவருக்கோ உரிமையாக உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்படும் (எண்ணெய்
தாதுக்கள்
நிலக்கரி முதலிய)பொருளுக்கு ஒரு நிறுவனம் தரவேண்டிய தொகை
உரிமைப்பங்கு
காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றைப் பயன்படுத்துபவர் அதன் உரிமையாளருக்குத் தர வேண்டிய தொகை/அரசுக்கோ தனிப்பட்டவருக்கோ உரிமையாக உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்படும் (எண்ணெய் முதலிய) பொருளுக்கு ஒரு நிறுவனம் தர வேண்டிய தொகை
உரிமைப்பள்ளி
அந்தப்புரம்
உரிமைப்பாடு
உரித்து
உரிமைப்பாடு
உரித்து
உரிய கடமை
உரிமைப்பிள்ளை
தத்தெடுத்த குழந்தை
உரிமைப்பெண்
திருமணம் செய்வதற்கு உரிமையான பெண், முறைப்பெண்
உரிமைமண்
சவக்குழியில் உரிமைக்காரர் போடும் மண்
உரிமைமாணகர்
அந்தப்புரம்
உரிமையாட்சி
உரிமையால் வந்த ஆட்சி
உரிமையாட்சி
முன்னோரால் வந்த பொருளைச் சுதந்தரமாகப் பெறுகை
உரிமையாளர்
(சொத்துக்கு
பொருளுக்கு) சொந்தக்காரர்
(முதலீடு செய்து)தொழிலை நடத்துபவர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.