iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 48 of 81

உரிமையாளர் (சொத்துக்கு, பொருளுக்கு) சொந்தக்காரர்(முதலீடு செய்து) தொழிலை நடத்துபவர்
உரிமையாளி சொந்தக்காரன்
உரிமையிடம் வீட்டில் மனைவி உறையுமிடம்
உரிமையின்மை சொந்தமற்றது
உரிமையியல் சொத்துரிமை சட்டத்துக்குப் புறம்பான இழப்பு போன்ற தனிநபர் உரிமை தொடர்பான சட்டத் துறை
உரிமையியல் சொத்துரிமை, சட்டத்திற்குப் புறம்பான இழப்பு போன்ற தனி நபர் உரிமை தொடர்பான சட்டத் துறை
உரிமையில் அந்தப்புரம்
உரிமைவழி உரிமை காரணமாய் வருவது சம்பந்த முறை
உரிய 1.சொந்தமான உரிமை உடைய 2.தகுந்த பொருத்தமான
உரிய இயல்பாக அமைந்த அல்லது இருக்கிற
உரியசை நேர்பு நிரைபு அசைகள்
உரியன் உரியவன்
உரியர் உரியோர்
உரியள் மனைவி, உரிமையானவள்
உரியவன் இனத்தான் கணவன் உரிமையுள்ளவன் அதிகாரி
உரியாள் மனைவி, உரிமையானவள்
உரியாழாக்கு அரையேஅரைக்கால்படி
உரியியற்சொல் இயற்சொல்லாய் வரும் உரிச்சொல்
உரியோன் கணவன் சுதந்தரி
உரியோன் உரியவன் கணவன் நண்பன்
உரிவை தோல் உரிக்கும் தொழில் மரவுரி
உரிவை தோல் பட்டை மரவுரி உரிக்கை
உரீகிருதம் அங்கீகரிக்கப்பட்டது
உரு (ஒன்றை இன்னது என்று தெரிந்து கொள்வதற்கு உரிய)புற (அடையாள)தோற்றம், புற வடிவ அமைப்பு உருவம் தாலியில் கோக்கப்படும் தங்கத்தால் ஆன சிறு மணி
உரு வடிவழகு தெய்வத் திருமேனி நிறம் அச்சம் அட்டை பலமுறை சொல்லுகை பருமை தோணி உடல் எலுமிச்சை இசைப்பாடல் நோய் உருவமுள்ளது உளியாற் செய்த சிற்ப வேலை தாலி முதலியவற்றில் கோக்கும் உரு தன்மை அகலம்
உரு (ஒன்றை இன்னது எனத் தெரிந்துகொள்வதற்கு உரிய) புற (அடையாள) தோற்றம்
உருகம் பிறப்பு
உருகு (வெண்ணெய் ,பனிக்கட்டி போன்றவை வெப்பத்தினால்)இளகுதல் மனம் நெகிழ்தல் (ஒருவரை நினைத்து)ஏங்குதல் (நோயால்,கவலையால், வேலையால்)மெலிதல்
உருகு (பனிக்கட்டி, வெண்ணெய் போன்றவை வெப்பத்தினால்) இளகுதல்
உருகுதல் உருகல்
உருகுதல் இளகுதல், மனநெகிழ்தல், மெலிதல்
உருகுநிலை ஒரு திடப்பொருள் திரவ நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்ப நிலை
உருகுநிலை ஒரு திடப் பொருள் திரவ நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்பநிலை
உருகை புல்லூரி அறுகம்புல்
உருக்கன் உடம்பை வாட்டும் நோய்
உருக்கம் (உள்ள) நெகிழ்ச்சி, உணர்ச்சி மயம் கடும் வெம்மை, புழுக்கம்
உருக்கம் அன்பு இரக்கம் மனநெகிழ்ச்சி உருகுகை
உருக்கம்1 (உள்ள) நெகிழ்ச்சி
உருக்கம்2 கடும் வெம்மை
உருக்கல் உருக்குதல்
உருக்கல் இறந்த வீரனது உருச் செதுக்கிய கல், நடுகல் கோயில் கட்டியவருடைய உரு
உருக்காங்கல் உருகிப்போன செங்கல்
உருக்காட்டி கண்ணாடி
உருக்காட்டுதல் தோன்றுதல் உருவெளியாகத் தோன்றுதல்
உருக்காரம் வெண்காரம்
உருக்காலை மிக அதிக வெப்ப நிலையில் உலோகத்தை உருக்கிக் கம்பி தகடு போன்றவற்றைத் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை
உருக்கினம் அஞ்சனபாஷாணம்
உருக்கிவார்த்தல் உருக்கின உலோகங்களைக் கருவில் வார்த்தல்
உருக்கு (வெண்ணெய், உலோகம் போன்றவற்றை வெப்பத்தின் மூலம்)இளகச் செய்தல் நெகிழச்செய்தல் எஃகு
உருக்கு எஃகு உருக்கின பொருள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together