4,003 words starting with உ · page 49 of 81
Tamil Word
Tamil Meaning
உருக்கு
(வி) உருக்கு என்னும் ஏவல்
தீயிற்கரை
வாட்டு
வருத்து
அழி
உருக்கு1
(உலோகம், வெண்ணெய் போன்றவற்றை வெப்பத்தின்மூலம்) இளகச்செய்தல்
உருக்கு2
எஃகு
உருக்குக்காரம்
உருக்குச்சரக்கு
வெங்காரம்
உருக்குதல்
இளகி விழச்செய்தல்
மனம் நெகிழ்த்துதல்
மெலியச் செய்தல்
அழித்தல்
வருத்துதல்
உருக்குத்தட்டார்
பொற்கொல்லர்
உருக்குத்துதல்
உருவம் அமைய வார்ப்படம் செய்தல்
அம்மை குத்துதல்
உருக்குமகாரன்
தட்டான்
உருக்குமணல்
அயமண்
உருக்குமணல்
அயமணல்
உருக்குமணி
காதணிவகை
உருக்குமண்
உக்ருமகுணல்
உருக்குமம்
பொன்
உருக்குமம்
உருக்கு, பொன்
உருக்குருக்கு
கருப்பூரவகை
உருக்குலை
நோய் கவலை போன்றவற்றால் மெலிந்து போதல்
(ஒன்றின் உருவம்) சிதைதல்
(சூறாவளி, பூகம்பம் போன்றவை கட்டடங்களை) சிதைத்தல்
(ஆவணங்களை)அழைத்தல்
உருக்குலை1
(உடலின் வெளித்தோற்றம்) மாற்றம் அடைதல்
உருக்குலை2
(உடலின் வெளித்தோற்றத்தை) மாற்றம் அடையச்செய்தல்
உருக்குலைதரு
வடிவங்கெடல்
உருக்குலைதல்
உண்மை உருவம் சிதைதல்
உருக்குலைதல்
வடிவங்கெடுதல், முன்னுருவம் மாறுதல், உடம்பு மெலிதல்
உருக்குவளை
மெதுகாணி
உருக்கொடு
உசுப்பேற்றுதல்
உருக்கொள்
உருவாகுதல்
உருக்கொள்ளுதல்
வடிவமெடுத்தல், கருவில் உருவாதல்
வளர்ச்சியடைதல்
ஆவேசம் கொள்ளல்
உருங்குதல்
உண்ணுதல்
உருசகம்
மாதுளை
கோரோசனை
விளங்கம்
சந்தவின்பம்
கதிர்
காந்தி
உருசியாதனம்
யோகாசன வகையுள் ஒன்று
உருசதி
அசுபவார்த்தை
உருசி
ருசி
உருசி
சுவை
இன்சுவை
இனிமை
விருப்பம்
உருசிகாணல்
உருசி அறிதல்
உருசிரம்
மனோகரமானது
உருசிரவன்
சத்தியசுவன்மகன்
உருசு
சான்று, ஆதாரம்
உருசை
ருசி
உருசை
சுவை
உருடி
முனி
உருடை
வண்டி
உருட்சி
உருளுதல்
உருண்டை வடுவு
உருட்சி
உருளுகை, திரட்சி
உருட்சிதிரட்சி
சதைப்பற்றோடு திடமாக/ சதைப்பற்றோடு திடமான
உருட்சிதிரட்சி-ஆக/-ஆன
சதைப்பற்றோடு திடமாக/சதைப்பற்றோடு திடமான
உருட்டச்சு
உண்டாக்கும் துளை வடிவாக மையச் செலுத்திப் பிரதிகள் எடுக்கும் முறை
உருட்டல் மிரட்டல்
(முகத்தில் கோபம்
கடுமை போன்றவை வெளிப்பட பலமாக அதட்டி)பயமுறுத்துதல்
உருட்டல்மிரட்டல்
(முகத்தில் கோபம், கடுமை போன்றவை வெளிப்பட, பலமாக அதட்டி) பயமுறுத்துதல்
உருட்டாலை
பழுக்கக் காய்ச்சுதல்
அமிலத்தில் நனைத்தல் ஆகிய முறைகளின் மூலம் இரும்பு உருளைகளிலிருந்து)கட்டடம் கட்ட பயன்படும் கம்பிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை
உருட்டித்திரட்டி
(பணம் பொருள் முதலியவற்றை)இயன்ற வழிகளிலெல்லாம் சேர்த்து
உருட்டித்தைத்தல்
துணியைச் சுருட்டித் தைத்தல்
உருட்டிப்பார்த்தல்
சினக் குறிப்புடன் பார்த்தல்
உருட்டிப்புரட்டி
(ஒரு செயல் நிறைவேறத் தனக்குத் தெரிந்த )எல்லா விதமான வழிகளையும் உபாயங்களையும் கையாண்டு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.