iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 5 of 81

உச்சரிப்பு (எழுத்தின் ,சொல்லின்) ஒலிப்பு முறை (மந்திரம் முதலியவை)சொல்லும் முறை
உச்சரிப்பு பலுக்குகை மந்திரோச்சாரணை எழுத்தின் ஓசை
உச்சரிப்பு (எழுத்தின், சொல்லின்) ஒலிப்பு முறை
உச்சற்கம் அபானம்
உச்சலம் அறிவு மனம்
உச்சல் உச்சுதல்
உச்சவம் உற்சவம்
உச்சவம் திருவிழா செல்வம்
உச்சவரம்பு (காலம் அலவு குறித்து வரும்போது)வரையறுக்கப்பட்ட உயர் எல்லை
உச்சவரம்பு வரையறுக்கப்பட்ட உயர் எல்லை
உச்சவிருத்தி ஒவ்வொரு நாளும் காலையில் இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடியபடி வீடு வீடாகச் சென்று ஒரு செம்பில் அந்தந்த வீட்டார் இடும் அரிசி பருப்பு ஆகியவற்றைக் கொண்டு அன்றன்றைக்கு உண்டு வாழும் முறை
உச்சவீடு உதயத்துக்கேழாமிடம்
உச்சவீடு உச்சராசி உதயத்துக்கு ஏழாமிடம்
உச்சஸ்தாயி (பாடும்போது) குரலின் மேல்எல்லை
உச்சாகம் முயற்சி
உச்சாகம் முயற்சி, ஊக்கம், மகிழ்ச்சி மனப்பூரிப்பு
உச்சாசனம் கொலை
உச்சாடணம் மந்திரம் ஓதுதல்
உச்சாடனம் (மந்திரங்களை)முறையாக ஓதுதல்
உச்சாடனம் ஓட்டுந்தொழில் பேய் முதலியவற்றை ஏவுகை பேயோட்டுகை
உச்சாடனம் (மந்திரங்களை) ஒரே சீராக ஓதுதல்
உச்சாட்டியம் ஓட்டல்
உச்சாணி (மரத்தின்)உச்சி
உச்சாணி உச்சி மிகுந்த உயரம்
உச்சாணி (மரத்தின்) உச்சி
உச்சாயம் உச்சாகம்
உச்சாயம் உற்சாகம் உயர்வு
உச்சாரணம் உச்சரிப்பு
உச்சாரணை உச்சரிப்பு
உச்சாரம் உச்சரிப்பு
உச்சாரிதம் உச்சரிக்கப்பட்டது
உச்சி 1.(உயரமான ஒன்று) முடியும் இடம் 2.உச்சந்தலை 3.வகிடு 4.(புகழ் செல்வாக்கு முதலியவற்றின்)உச்சம் 5.தலைக்கு நேர் மேலாக இருக்கும் வானத்தின் பகுதி
உச்சி உச்சந்தலை தலை குடுமி நடுப்பகல் நாய் வான்முகடு எல்லை புல்லுருவி
உச்சி (உயரமான ஒன்றின்) மேல்பகுதி
உச்சிகாட்டல் உச்சுக்காட்டல்
உச்சிகுளிர் (புகழ்ச்சியால்)பெரும் மனமகிழ்ச்சி ஏற்படுதல்
உச்சிகுளிர் (புகழ்ச்சியால்) பெரும் மனமகிழ்ச்சி ஏற்படுதல்
உச்சிகுளிர்தல் மகிழ்வடைதல்
உச்சிக்கடன் நண்பகற் கடன்
உச்சிக்கரண்டி சிறுகரண்டி குழந்தைகள் உச்சியில் எண்ணெய் விடும் சிறிய கரண்டி
உச்சிக்கால பூசை (கோவிலில் நாள்தோறும்)பகல் பன்னிரண்டு மணியளவில் நடக்கும் பூசை
உச்சிக்கால பூஜை (கோவிலில் நாள்தோறும்) பகல் பன்னிரண்டு மணியளவில் நடக்கும் பூஜை
உச்சிக்காலம் நண்பகல் கோயிலின் மத்தியானப் பூசை
உச்சிக்கிழான் சூரியன்
உச்சிக்கிழான் சூரியன், கதிரவன்
உச்சிக்குடிமி உச்சிசிகை
உச்சிக்குடுமி (ஆண்கள்)உச்சந்தலையின் பின் பகுதியில் நீளமாக வளர்த்து முடிந்து கொள்ளும் முடிக் கற்றை
உச்சிக்குடுமி (ஆண்கள்) உச்சந்தலையின் பின்பகுதியில் நீளமாக வளர்த்து முடிந்துகொள்ளும் முடிக் கற்றை
உச்சிக்குழி தலைநடு, சிறுகுழந்தையின் தலையுச்சிப் பள்ளம்
உச்சிக்கொண்டை (பெண்கள்)உச்சந்தலையின் பின்பகுதியில் கூந்தலை ஒன்று சேர்த்து முடிந்துகொள்ளும் ஒரு வகைக் கொண்டை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together