4,003 words starting with உ · page 50 of 81
Tamil Word
Tamil Meaning
உருட்டிப்புரட்டி
(செயல் நிறைவேறத் தனக்குத் தெரிந்த) எல்லா வித வழிமுறைகளையும் உபாயங்களையும் கையாண்டு
உருட்டிப்போடல்
அழித்துப்போடல்
புரட்டிவிடல்
உருட்டிப்போடுதல்
பேச்சால் மருட்டி வெல்லுதல், அழித்துவிடுதல்,சாகச் செய்தல்
உருட்டிமிரட்டி
(ஒருவரைத் தனக்கு அடிபணியவைக்கும் நோக்கத்தோடு)அதட்டியும் மிரட்டியும்
உருட்டு
உருளச் செய்தல்
உருண்டு ஓடச் செய்தல்
வருத்து
இசை நரம்பை வருடு
ஆடம்பரமான பேச்சினால் மருட்டு [உருட்டுதல்]
உருட்டு
திரட்சி
சக்கரம்
மோதிரவகை
உருட்டு
(வி) புரட்டு
வெருட்டு
உருளச்செய்
நரம்பை வருடு
உருட்டு
(பந்து போல்) உருண்டையாக்குதல்
உருட்டுக்கட்டை
ஒருவரைத் தாக்குவதற்கு பயன்படுத்தப்படும்(சுமார் முக்கால் மீட்டர் நீளம் உள்ள)பருமனான சவுக்குக் கட்டை
உருட்டுக்காரன்
புரட்டன்
உருட்டுதல்
உருட்டல்
உருட்டுதல்
உருளச் செய்தல், இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று
உருண்டையாகச் செய்தல்
வருத்துதல்
இசை நரம்பை வருடுதல்
மத்தளத்தை விரைவாக அடித்தல்
கவறெறிதல்
தருக்கம் பேசிப் பிதற்றல்
புரட்டித் தள்ளல்
மருட்டுதல்
வெல்லுதல்
உருட்டுப் புரட்டு
முறையற்ற செய்கை
உருட்டுப்புரட்டு
(ஒருவர் தான் செய்யும் செயல் நிறைவேறக் கையாளும்) முறைகேடான வழிமுறை
பித்தலாட்டம்
உருட்டுப்புரட்டு
(ஒருவர் தான் செய்யும் செயல் நிறைவேறக் கையாளும்) முறைகேடான வழிமுறை
உருட்டுவண்ணம்
இருபது வண்ணங்களுள் ஒன்று, உருட்டிச் சொல்லப்படும் அராகம் தொடுத்து வரும் சந்தம்
உருண்ட
1.(தலை
முகம் போன்றவற்றைக் குறிக்கையில்) வட்ட வடிவமான 2.(தசைகளைக் குறிக்கும் போது) திரட்சியான
உருண்ட
(தலை, முகம் போன்றவற்றைக் குறிக்கையில்) வட்ட வடிவமான
உருண்டு திரண்ட
மிகுந்த சதைப்பற்றுடன்
உருண்டுபோதல்
சாதல்
உருண்டை
கோள அல்லது குண்டு வடிவம்
(பொருள்)சிறு கோள வடிவில் இருப்பது அல்லது செய்யப்பட்டிருப்பது
உருண்டை
உண்டை
திரட்சி
கவளம்
உருது
(இந்தியாவின் சில மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் பேசப்படும்) பாரசீக மொழிச் சொற்கள் கலந்த, இந்தியோடு தொடர்புடைய ஒரு இந்தோ-ஆரிய மொழி
சேனை
பாசறை
வட இந்திய மொழிகளில் ஒன்று
உருது
சேனை
பாசறை
வட இந்திய மொழிகளுள் ஒன்று
உருது
(இந்தியாவின் சில மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் பேசப்படும்) பாரசீக மொழிச் சொற்கள் கலந்த இந்தியோடு தொடர்புடைய மொழி
உருத்தகம்
ஒருசன்னிநோய்
உருத்தட்டு
உருப்போடு
பலமுறை படித்துப் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுதல்
மனப்பாடம் செய்தல்
உருத்தரித்தல்
வடிவங்கொள்ளல்
உருத்தல்
மிகச் சினங்கொள்ளுதல்
சினக்குறிப்புக் காட்டுதல்
வெப்பமுறச் செய்தல்
முதிர்தல்
ஒத்தல்
சுரத்தல்
தோற்றுதல்
முளைத்தல்
உருத்தாளன்
(நிலம் வீடு போன்றவற்றின் ) உரிமையாளர்
சொந்தக்காரர்
உருத்தாளி
உரிமையாளர்
சொந்தக்காரர்
உருத்திதம்
உரிய பொருள்
தொழிலில் இலாபம்
ஊதியம்
வட்டி
வளர்ச்சி
முன்னேற்றம்
வளர்தல்
உருத்திரகணம்
சிவகணம்
சிவனடியார்
உருத்திரகணிகை
தேவரடியார்
உருத்திரகரணம்
சிவகணம்
உருத்திரகிரி
கயிலாயமலை
உருத்திரசடை
சிவதுளசி
மஞ்சிலிக்கான்
உருத்திரசடை
திருநீற்றுப்பச்சை
சிவதுளசிப்பூண்டு
உருத்திரசம்
பாதரசம்
உருத்திரசாதனம்
உருத்திராக்கமாகிய சிவசின்னம்
உருத்திரசாவர்னி
பன்னிரண்டாவதுமனு
உருத்திரன்
சிவபிரான்
பதினொரு உருத்திரருள் ஒருவன்
சிவகணத்தோன்
அக்கினிதேவன்
உருத்திரன்
சிவன்
பதினோர் உருத்திரர்களுள் ஒருவன்
சிவகணத்தோன்
சிவகுமாரன்
அக்கினிதேவன்
உருத்திரபஞ்சமம்
ஒருபண்
உருத்திரபூ
மயானம்
உருத்திரபூமி
மயானம்
உருத்திரபூமி
சுடுகாடு
மயானம்
உருத்திரபூஷணம்
பாம்பு
உருத்திரமணி
உருத்திராக்கமணி
உருத்திரம்
பெருஞ்சினம்
வெகுளிச் சுவை
சீருத்திரம் என்னும் ஒரு மந்திரம்
மஞ்சள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.