4,003 words starting with உ · page 51 of 81
Tamil Word
Tamil Meaning
உருத்திரரோகம்
மாரடைப்பு
உருத்திரர் பதினொருவர்
அரன்
மாதேவன்
உருத்திரன்
சங்கரன்
நீலலோகிதன்
ஈசானன்
விசயன்
வீமதேவன்
பவோற்பவன்
கபாலி
சௌமியன் என்போர்
உருத்திரவாசம்
காசி
உருத்திரவீணை
ஒருவீணை
உருத்திரவீணை
யாழ்வகை
உருத்திராகாரம்
பெருஞ்சினத்தோற்றம்
உருத்திராக்கம்
உருத்திராக்க மரம்
உருத்திராக்க மரத்தின் கொட்டை
உருத்திராக்கம்
உருத்திராக்க மரத்தின் மணி
மரவகை
உருத்திராட்சபூனை
தவசி வேடமணிந்த வஞ்சகன்
உருத்திராட்சப் பூனை
சாதுபோல தோற்றம் கொண்ட தீயவன்
உருத்திராட்சம்
(பெரும்பாலும் தீட்சை பெற்ற சைவர்கள்)மாலையாகக் கோத்து அணியவும்
ஜெபமாலை செய்யவும் பயன்படும் உறுதியான கரும் பழுப்பு நிறக் கொட்டை/ அந்தக் கொட்டையைத் தரும் காய் காய்க்கும் மரம்
உருத்திராட்சம்
ஒரு மரம்
உருத்திராட்ச மரத்தின் காய்
சிவசின்னமாகிய உருத்திராக்க மணி
உருத்திராணி
பார்வதி
உருத்திராணி
ஏழு மாதருள் ஒருத்தி
உருத்திரை
துர்க்கை
பார்வதி
உருத்திராரி
மன்மதன்
உருத்திரி
ஒருவீணை
உருத்திரிதல்
உருமாருதல்
மாறுவேடங்கொள்ளுதல்
வடிவம் மாறுபடுதல்
உருத்திரை
உருத்திராணி
பார்வதி தேவி
உருத்திரை
உருத்திராணி
உமை
பார்வதி
உருத்திரோற்காரி
ஐம்பத் தேழாவதுவருடம்
உருத்திரோற்காரி
அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தேழாம் ஆண்டு
உருத்து
1.உறவு
சொந்தம் 2.அக்கறை
உருநாட்டு
சித்திரம்
தெய்வத் திருமேனி
உருந்திரம்
விசாலமானது
உருபகதீவகம்
ஓரலக்காரம்
உருபகதீவகம்
ஓர் அணிவகை
உருபகம்
உருவகம்
உருபன்
(மொழியியலில்)பொருள் அடிப்படையில் மேலும் பிரிக்கப்பட முடியாத சொல் அல்லது சொல்லின் பகுதி
உருபா
ரூபா
நாணயமதிப்பு
நூறு காசுகள் கொண்டது
உருபு
பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வேற்றுமைப் பொருளையும் உவமைப் பொருளையும் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்
உருபு
வடிவம்
நிறம்
வேற்றுமை முதலியவற்றைக் காட்டும் இடைச்சொல்
நோய்
உருபு
பொருளின் வேற்றுமையைக் காட்டும் அல்லது உவமையைக் குறிக்கும் இடைச்சொல்
உருபு புணர்ச்சி
வேற்றுமையுருபுகள் நிலைமொழியோடும் வருமொழியோடும் சேர்ந்து நிற்கும் நிலை
உருபுகம்
ஆமணக்கு
உருபுமயக்கம்
ஒரு வேற்றுமையுருபு தன் பொருள் கொடாது பிறிதொரு வேற்றுமை உருபின் பொருளைத் தந்து நிற்றல்
ஒரு வேற்றுமைக்குள் ஓர் உருபு அவ் வேற்றுமைக்குரிய வேறோர் உருபோடு மயங்குகை
உருபூகம்
ஆமணக்குச்செடி
உருப்பசி
உமை
ஊர்வசி
தெய்வப் பெண்டிருள் ஒருத்தி
உருப்படி
(எண்ணக் கூடிய) பொருள்
கிருதிகள், கீர்த்தனைகள் போன்ற இசை வடிவங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்
உருப்படி
கணக்கிடக்கூடிய பொருள்
பொருள்
இசைப் பாட்டு
உருப்படி
(எண்ணக் கூடிய) பொருள்
உருப்படியாக
1.(ஒருவருடைய) உயிருக்கு ஆபத்து இல்லாமல் 2.(ஒரு பொருள்) சேதம் அடையாமல் 3.ஒழுங்காக/ ஒழுங்கான
உருப்படியாக1
(ஒருவருடைய) உயிருக்கு ஆபத்து இல்லாமல்(ஒரு பொருள்) சேதம் அடையாமல்
உருப்படியாக2/உருப்படியான
பயனுள்ள விதத்தில்
உருப்படியாதல்
உருவாதல், சீர்ப்படுதல்
உருப்படியாய்
யாதொரு அங்கப்பழுது மின்றி
உருப்படு
(வாழ்க்கையில்)நல்ல நிலையை அடைதல்
உருப்படு
(பெரும்பாலும் எதிர்மறையில்) (வாழ்க்கையில்) நல்ல நிலை அடைதல்
உருப்படுதல
உருவாதல், சீர்ப்படுதல்
உருப்பம்
சினம்
வெப்பம்
மிகுதி
தினைமா
உருப்பாத்தி
கடல்மீன்வகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.