4,003 words starting with உ · page 52 of 81
Tamil Word
Tamil Meaning
உருப்பிடித்தல்
படம் பிடித்தல்
உருப்பிணி
உருக்குமிணி
உருப்பிரமம்
ஆட்டுக்கொம்பு
உருப்பு
வெப்பம்
சினம்
கொடுமை
மிகுதி
உருப்பெருக்காடி
(பெரும்பாலும் கலைச்சொல்லாக)பொருளின் அளவைப் பெரிதாக்கிக் காட்டும் தன்மை கொண்ட குவியாடி
உருப்பெருக்காடி
பொருளின் வடிவ அளவைப் பெரிதாக்கிக் காட்டும் தன்மை கொண்ட குவியாடி
உருப்பெறு
உருவெடு
ஒன்று வேறொன்றாக மாறுதல் அல்லது வெளிப்படுதல்
உருப்பெறு
(கனவு, கருத்து, எண்ணம் முதலியன மனத்தில்) வடிவம் பெறுதல்
உருப்போடு
பலமுறை படித்துப்படித்து நினைவில் வைத்துக்கொள்ளுதல்
மனப்பாடம் செய்தல்
உருப்போடு
பல முறை படித்துப்படித்து நினைவில்வைத்தல்
உருப்போடுதல்
மனப்பாடஞ் செய்தல்
மந்திரஞ் செபித்தல்
உருமகாலம்
கோடைக்காலம்
உருமணி
கருவிழி
உருமம்
வெப்பம்
உச்சிவேளை
நடுப்பகல்
உருமறைப்பு
உள்ளிருப்பது வெளியே தெரியாதபடி ஏற்படுத்தப்படும் அமைப்பு
உருமலைவாரி
உலோக மணல்
உருமவிடுதி
நண்பகலில் வேலை நிறுத்துதல்
உருமானம்
உருவம்
முற்றினது
உருமாறுதல்
வேற்றுருக் கொள்ளுதல்
உடல் வேறுபடுகை
தோற்றம் வேறாதல்
உருமாலை
உருமால்
உருமால்
தலைப்பாகை
முண்டாசு
மேலாடை
உருமித்தல்
வெப்பங்கொள்ளல்
வெப்பமாதல்
உருமு
பேரொலி செய்
இடியோசை செய்
முறுமுறுத்தல் செய் [உருமுதல்]
இடி மின்னல்
உருமுக்குரல்
இடியோசை
உருமுதல்
முழங்குதல்
முறுமுறுத்தல்
இரைதல்
குமுறல்
உருமேனி
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் இவற்றையுடைய வடிவம்
இறைவன் உயிர்கள் காணும்படி எடுக்கும் வடிவம்
உருமேறு
உருமு
பேரிடி
உருமேறு
இடியேறு, பேரிடி
உரும்
அச்சம்
இடி
விடுதல்
உரும்
இடி
அச்சம்
உரும்பரம்
செம்பு
பெருங்காயம்
பாம்பு
உரும்பு
கொடுமை
கொதிப்பு
உருளரசி
கொத்துமல்லி
உருளாயம்
சூதாட்டம்
கவற்றினால் பெற்ற வரவு
சூதாட்டத்தால் வரும் இலாபம்
உருளி
வாய் அகன்ற
உருண்டை வடிவ
உயரம் குறைந்த வெண்கலப் பாத்திரம்
உருளி
உருளை
வட்டம்
எலும்பு மூட்டு
வட்ட வடிவான வெண்கலப்.£ண்டம்
உரோகிணி நாள்
தேருருளை எந்திரத்தினது மேற்கல்
உருளி
வாய் அகன்ற உருண்டை வடிவ வெண்கலப் பாத்திரம்
உருளிபுரளுதல்
எலும்புப் பொருத்து விலகுதல்
உருளிபெயர்தல்
எலும்புப் பொருத்து விலகுதல்
உருளுதல்
புரளுதல்
உருண்டையாகத் திரளுதல்
அழிதல்
செல்லுதல்
உருளை
நீள் உருண்டை வடிவம் அல்லது அவ்வடிவத்திலான பொருள்
உருளை
உருண்டை
சக்கரம்
உரோகிணி நாள்
திரண்டு உருண்ட பொருள்
முட்டை
உருளை
(-ஆன) நீள் உருண்டை (வடிவம்)
உருளைக்கல்
பாற்கற்கள்
உருளைக்காந்தம்
ஒருவகைக்காந்தக்கல்
உருளைக்காந்தம்
ஒருவகைக் காந்தக்கல்
உருளைக்கிழங்கு
பழுப்பு நிற மெல்லிய தோலைக் கொண்ட
உருண்டை வடிவக் கிழங்கு
உருளைக்கிழங்கு
பழுப்பு நிற மெல்லிய தோல் மூடிய உருண்டை வடிவக் கிழங்கு
உருளைப் புழு
மனிதர்களின்
விலங்குகளின் வயிற்றில் காணப்படும்
மண்புழுவைப் போன்ற தோற்றம் உடைய
நோயைப் பரப்பும்
ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த புழு
உருள்
(படுத்த நிலையில்)பக்கவாட்டில் தொடர்ந்து ஒரே திசையில் மீண்டும் மீண்டும் புரண்டு நகர்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.