iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 53 of 81

உருள் தேருருளை வண்டி உரோகினி வட்டம்
உருள் (வி) புரள் உருட்டு திரள் அழி
உருள்ளு கொள்
உருள்வண்டு பீவண்டு
உருவ முழுதும் நன்றாக
உருவ நன்றாக திரும்பத் திரும்ப
உருவ அமைதி (கதை கவிதை ஓவியம் போன்ற கலைப் படைப்புகளில்) வடிவ ஒழுங்கு
உருவ அமைதி (கதை, கவிதை, ஓவியம் போன்ற கலைப் படைப்புகளில்) வடிவ ஒழுங்கு
உருவ எழுத்து சொற்களை ஒலிகளைச் சித்திர வடிவில் குறிக்கும் எழுத்து முறை
உருவ சாஸ்திரம் உருப்பமைவு
உருவ பொம்மை கொடும்பாவி
உருவ வழிபாடு கடவுளுக்கு வடிவம் அமைத்து வழிபடும் முறை
உருவகணி உவமான உவமேயங்களை ஒற்றுமைபடக் கூறும் அணி
உருவகப்படுத்து உருவகமாகக் கூறுதல் இப்படித்தான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று கற்பனையாகத் தீர்மானித்தல்
உருவகப்படுத்து உருவகமாகக் கூறுதல்
உருவகப்படுத்துதல் உவமேயத்தை உவமானத்தோடு வேற்றுமையின்றிக் கூறல்
உருவகம் உவமானத்தையும் உவமேஎயத்தையும் வேற்றுமைப்படுத்தாமல் ஒற்றுமைப் படுத்திக் கூறும் முறை
உருவகம் உவமானத்தையும் உவமேயத்தையும் வேற்றுமைப்படுத்தாமல் ஒற்றுமைப்படுத்திக் கூறும் முறை
உருவகி உருவகப்படுத்து
உருவகித்தல் உருவகப்படுத்துதல்
உருவக்கொடியோர் கொடியுருவினோர்
உருவங்காட்டி கண்ணாடி
உருவசாத்திரம் அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று உறுப்பமைதிநூல், உறுப்பமைதியால் உளதாகும் உயர்விழிவுகளைக் கூறும் நூல்
உருவசி உருப்பசி
உருவசி உருப்பசி, ஊர்வசி, தேவருலக நடன மாதருள் ஒருத்தி
உருவடி உருப்போடு
உருவத்திருமேனி வடிவுடையராகக் கருதப்படும் கடவுள்
உருவபாவனை இறைவனை உருவமுடையவனாக வழிபடுகை
உருவப்படம் ஒருவரின் முழு உருவத்தைக் காட்டும் பெரிய படம்
உருவம் (மனிதன் விலங்கு போன்றவற்றின்) வெளித்தோற்றம் முழு உடல் (மனித தெய்வ)வடிவத்தின் பிரதி அல்லது நகல் நிழல் வடிவம்
உருவம் வடிவம் உடல் அழகு நிறம் வேடம் சிலை மந்திரவுரு கூறு தெய்வத் திருமேனி
உருவம் (மனிதன், விலங்கு முதலியவற்றின்) வெளித்தோற்றம்
உருவரை செழிப்புள்ள நிலம், நல்ல நிலம்
உருவறை உடலழகற்றவன் உருவழகற்றவன்
உருவல் ஒருவகைக் காதணி
உருவழிதல் உருக்கெடுதல் மேனி வேறாதல், அழகு கெடுதல் முழுதும் சிதைதல்
உருவவழிபாடு கடவுளுக்கு வடிவம் அமைத்து வழிபடும் முறை
உருவாகு தோன்றுதல் உண்டாதல் வெளிவருதல் ஏற்படுதல்
உருவாகு (புதிதாக ஒன்று அல்லது பழையது புதிய முறையில்) அமைதல்
உருவாக்கு அமைத்தல் நிர்மாணித்தல் தோற்றுவித்தல் உண்டாக்குதல் ஏற்படுத்துதல்
உருவாக்கு (புதிதாக அல்லது புதிய முறையில்) அமைத்தல்
உருவாக்குதல் உண்டுபண்ணுதல் உருவமுடையதாகச் செய்தல் சீர்ப்படுத்தல்
உருவாடு சாமியாடுதல்
உருவாணி அச்சாணி மெலிந்தவுடல் தேய்ந்துபோனது
உருவாணிபற்றுதல் தேய்ந்துபோதல் மெலிவடைதல்
உருவாதல் வடிவுறுதல் சீர்ப்படுதல்
உருவாரச்சம்மட்டி வீழி
உருவாரச்சம்மட்டி வீழிச்செடி
உருவாரம் ஐயனார் கோவிலில் நேர்த்திக் கடனாகச் செய்து நிறுத்தி வைக்கப்படும் உருவம்
உருவாரம் பிரதிமை வெள்ளரி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together