4,003 words starting with உ · page 54 of 81
Tamil Word
Tamil Meaning
உருவி
நாயுருவிச்செடி
புல்லுருவி
செம்முள்ளி
உருவுடையது
உருவினகோலம்
கதியற்ற நிலைமை
உருவியழுதல்
விம்மியழுதல்
உருவிலாளன்
மன்மதன், காமன்
உருவிலாளி
மன்மதன், காமன்
உருவிலி
மன்மதன், காமன்
உருவு
பலமாக இழுத்தல்
அழுத்தித் தடவுதல், பிடித்து நீவுதல்
உருவு
உருவம்
வடிவு
அழகு
அச்சம்
உருவு
(வி) உருவு என்னும் ஏவல்
ஊடுருவு
உருவு
(கட்டிலிருந்து அல்லது செருகியிருப்பதிலிருந்து அல்லது பிடிப்புடன் உள்ளதிலிருந்து ஒன்றை) பலமாக இழுத்தல்
உருவுசுருக்கு
சுருக்கு முடிச்சு
உருவுதடம்
சுருக்குகயிறு
உருவுதல்
உறை கழித்தல்
கையால் பொருள் வரும்படி உருவுதல்
ஊடுருவுதல்
அழுத்தித் தடவுதல்
துளைத்தல்
தப்பித்துக் கொள்ளுதல்
உருவுள்ளு
கொள்ளுப்பூண்டு
உருவெடு
1.ஒன்று வேறொன்றாக மாறுதல் அல்லது வெளிப்படுதல் 2.(வேறொரு)வடிவம் எடுத்தல்
உருவெடு
ஒன்று வேறொன்றாக மாறுதல் அல்லது வெளிப்படுதல்
உருவெளிக்காட்சி
இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம்
மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம்
உருவெளித் தோற்றம்
(ஒன்றைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் அதைக் கண்ணால் காண்பது போல் தோன்றும்) போலித் தோற்றம்
உருவெளித்தோற்றம்
இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம்
மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம்
உருவெளிப்பாடு
உருவெளிக்காட்சி
உருவெழுத்து
வரிவடிவுள்ள எழுத்து
உருவேறுதல்
மந்திர எண்ணிக்கை மிகுதிப்படல்
தெய்வ ஆவேசம் ஏறல்
உருவேற்படல்
உருவமுண்டாதல்
உருவேற்றுதல்
மந்திரத்தைப் பலமுறை உருவேற்றல்
மனப்பாடம் செய்தல்
ஆவேசமேற்றுதல்
தீயவுரை செய்தல்
உருவை
சூரைச்செடி
முள்ளிப்பூண்டு
உருவொளி
கண்ணாடி முதலியவற்றிற் காணும் நிழல்
உரூடி
இடுகுறி
பெயர்பெற்றது
காரியத்தைக் கொண்டு காரணத்தை தீர்மானித்தல்
உரூடியார்த்தம்
இயற்சொல்
உரூட்சம்
மொந்தன் வாழைக்கிழங்கு
உரூட்சை
வாழைக்கிழங்கு
உரூதி
ஆயில்பட்டை
உரூபகம்
உருவகம்
உரூபகதாளம்
சான்று
உரூபகாரப்படுத்துதல்
மெயப்பித்தல்
உரூபகாரம்
அத்தாட்சி
உரூபகாரம்
சான்று
மேற்கோள்
உரூபகாலங்காரம்
உருவகவணி
உரூபம்
உருவம்
வடிவம்
அடையாளம்
விக்கிரகம்
நிறம்
அழகு
நிலை
சாயை
உரூபா
ரூபா
நாணயமதிப்பு
நூறு காசுகள் கொண்டது
உரூபாணம்
சிவிகை
உரூபாவதி
அழகுடையவள்
உரூபிகரம்
உருவமெடுக்கை
உரூபிகாரப்படுத்தல்
உரூபிகரித்தல்
உரூபிகாரம்
உரூபம்
உரூபிகரிக்கை
உரூபித்தல்
மெயப்பித்தல்
உரூப்பியம்
அழகுள்ளது
வெள்ளி
வெள்ளி நாணயம்
வெள்ளி வகை
வெள்ளை
உரேந்திரன்
வீரன்
உரை
தெரிவித்தல், கூறுதல்
(இலக்கண, இலக்கிய நூல்களுக்கு எழுதப்படும்)விளக்கம்
உரை
உரைக்கை
சொல்
பொருள் விளக்கம்
ஒலி
பேச்சு
மொழி
முழக்கம்
ஆசிரியவசனம்
ஆகமப்பிரமாணம்
மாற்றுரை
விடை
பொன்
புகழ்
தேய்வு
எழுத்தின் ஒலி
புகழுரை
விரிவுரை
உரை
(வி) தேய்
ஒலி
சொல்
பேசு
உரை1
தெரிவித்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.