4,003 words starting with உ · page 55 of 81
Tamil Word
Tamil Meaning
உரை2
(தங்கத்தின் மாற்று அறியும் பொருட்டு) தேய்த்தல்(சுக்கு முதலியவற்றைக் கல்லில்) உரசுதல்
உரை3
(பெரும்பாலும், எழுதிப் படிக்கப்படும்) பேச்சு
உரைகட்டுதல்
நூலுக்கு உரைசெய்தல்
விளக்கங் கூறுதல்
உரைகலங்குதல்
பேச்சுத் தடுமாறுதல்
உரைகல்
1.(பொற்கொல்லர் தங்கத்தின் தரம் அறியத் தேய்த்துப் பார்க்கும்)கையடக்கமான கருமை நிறக் கல் 2.தரம் அறிவதற்கான உதாரணம்
உரைகல்
பொன்னின் மாற்று அறிதற்காக அதனை உரைக்கும் சிறு கல்
உரைகல்
(பொற்கொல்லர் தங்கத்தின் மாற்று அறியத் தேய்த்துப் பார்க்கும்) கையடக்கமான கருமை நிறக் கல்
உரைகாரன்
உரையாசிரியன்
உரைகாரர்
உரையாசிரியர்
(இலக்கிய இலக்கண
சமய நூல்களுக்கு) விளக்கம் எழுதும் ஆசிரியர்
உரைகோளாளன்
உரையை விரைவில் ஏற்கும் அறிவுடையோன்
உரைகோள்
நூலுக்குரிய உரையில் சொல்லப்படுவன
சொற்பிரிப்பு,சொற்பொருள், தொடர்மொழியை விளக்குதல், குறிப்புப் பொருள்,வினா விடை முதலியன
உரைக்கிழத்தி
கலைமகள்
உரைக்கை
விரித்துச் சொல்லுகை
உரைக்கோள்
உரைக்காரன் கருத்து
உரைக்கோள்
உரைகாரன் கருத்து
உரைக்கோவை
ஒரு பொருளைப் பற்றிய பலருடைய கட்டுரைத் தொகுப்பு
உரைக்கோவை
ஒரு பொருளைப்பற்றிய பலருடைய கருத்து அல்லது கட்டுரைத் தொகுப்பு
உரைசல்
உரைசுதல்
உராய்கை
தேய்கை
உரைசு
தேய்ந்து போ
உராய்
தேய்த்தல் செய் [உரைசுதல்]
உரைசுதல்
உரிஞ்சுதல்
தேய்தல்
தேய்த்தல்
உரைசெய்
(இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்கு) உரை எழுதுதல்
உரைசெய்யல்
சொல்லுதல்
விளக்கவுரை தரல்
உரைச்சூத்திரம்
உரையினிடையே உரைகாரர் ஒரு கூறாக இயற்றிய நூற்பா
உரைச்செய்யுள்
கட்டுரை
உரைப்பாட்டு
உரைஞ்சுதல்
உரிஞ்சுதல்
தேய்தல்
தேய்த்தல்
உரைதல்
பொன்
வெள்ளிகளின் மாற்று அறிய உரைக்கும் கல்
உரைதல்
தேய்தல்
வீணாதல்
உரைத்தல்
ஒலித்தல்
சொல்லுதல்
தேய்த்தல்
மாற்றறியத் தேய்த்தல்
மெருகிடுதல்
பூசுதல்
உரைத்தாம் என்றல்
நூல் உத்திகள் முப்பத்து இரண்டனுள் ஒன்று, முன்னே கூறியுள்ள ஒரு செய்தி பின்னரும் வருமிடத்து முன்னர்ச் சொல்லியமை சுட்டல்
உரைத்தீவார்
கூறுவார்
உரைத்தும் என்றல்
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று, ஒரு செய்தியைப் பின்னர் ஏற்ற இடத்தில் விளக்குவோம் எனக் குறித்தல்
உரைநடை
(யாப்பில் அமையாத) இயல்பான எழுத்து மொழிநடை
வசனம்
உரைநடை
பேச்சுநடை
வசனநடை
உரைநடை
(கவிதை அல்லாத) இயல்பான எழுத்து மொழிநடை
உரைநூல்
உரை எழுதப்பெற்ற நூல்
உரையாகிய நூல்
உரைபாடம்
மூலமும் உரையும்
உரைபெறுகட்டுரை
காப்பியங்களுள் உரைநடையில் அமைந்த தொடர்
உரைப்பாட்டு
உரைச் செய்யுள்
கட்டுரைநடை
உரைப்பு
தேய்ப்பு
மாற்றறிய உரைக்கை
சொல்லுகை
உரைப்பொருள்
விரித்துரைக்கும் மெய்யுரை
உரைமானம்
தேய்ப்பு
உரைமுடிவு
முறைத் தீர்ப்பு
நியாயத் தீர்ப்பு
உரையசை
பெரும்பான்மை ஆற்றலிழந்த இடைச்சொல்
உரையசைக்கிளவி
ஒருவனை எதிர்முகமாக்கும் சொல்
உரையல்
உரைத்தல்
தேய்தல்
சொல்லுகை
உரையளவை
நூற்சான்று
உரையாசிரியன்
உரைசெய்வோன்
உரையாசிரியர்
(இலக்கிய இலக்கண
சமய நூல்களுக்கு) விளக்கம் எழுதும் ஆசிரியர்
உரையாசிரியர்
நூலுக்கு உரை செய்வோர்
தொல்காப்பிய முதல் உரைகாரர் எனப்படும் இளம்பூரணர்
உரையாசிரியர்
(இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்கு) விளக்கம் எழுதும் ஆசிரியர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.