iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 56 of 81

உரையாடல் இருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் தங்களிடையே இயல்பாகப் பேசிக்கொள்ளும் பேச்சு (சிறுகதை நாவல் முதல்லியவற்றில்)பேச்சாக அமையும் பகுதி
உரையாடல் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் விதத்தில் பேசும் பேச்சு
உரையாடு இருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் தங்களிடையே இயல்பாகப் பேசிக்கொள்ளுதல்
உரையாடு இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தம் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் விதத்தில் பேசுதல்
உரையாடுதல் பேசுதல்,சொல்லுதல் ஒருவர்க்கொருவர் உரையாடல் ஒரு பொருள் பற்றிச் சிலர் கலந்து பேசுகை
உரையாணி (பொன்) மாற்று அறிய உதவும் ஆணி
உரையாணி மாற்றறியும் அணி
உரையிடல் உரைத்தல்
உரையிடுதல் நூலுக்கு உரை செய்தல் ஒருவர்க்கொருவர் தருக்கஞ் செய்தல்
உரையிற்கோடல் உத்தியில் ஒன்று
உரையிற்கோடல் மூலத்திற் சொல்லாதவற்றை உரையில் சொல்லும் ஓர் உத்தி
உரையிலக்கணம் நூலுரைக்கு வேண்டும் இலக்கணம் : பாடம், கருத்து, சொல்வகை, சொற்பொருள், தொகுத்துரை, உதாரணம், வினா, விடை, விசேடம், விரிவு,அதிகாரம், துணிவு, பயன், ஆசிரியவசனம் எனப் பதினான்கு வகைத்து
உரையேடு மூலமும் உரையும்
உரைவன்மை பேச்சுவல்லமை
உரைவாணன் உரை கூறவல்ல புலவன்
உரைவு உரைதல்
உரைவு தேய்வு
உரொக்கம் கையிருப்புப் பணம்
உரோகசாந்தகன் வைத்தியன்
உரோகசிரேட்டம் சுரம்
உரோகதி நாய்
உரோகம் நோய் தளிர் பூவரும்பு ஏறுகை உயர்தல் இறங்குகை ஒளியின்மை
உரோகஸ்தன் உரோகி
உரோகாகம் கயரோகம்
உரோகிணி உரோகிணி நாள், நான்காம் நட்சத்திரம் பலராமன் தாய் கடுகுரோகிணி பீதரோகிணி கடுக்காய் ஒன்பான் ஆண்டுப்பெண் பெருங்குமிழ்
உரோகிணி புதல்வன் பலராமன்
உரோகிணிதனயன் பலபத்திரன்
உரோகிதகம் செம்மரம்
உரோகிதம் இந்திரதனு சிவப்பு
உரோகிதம் செந்நிறம் செம்மரம் மஞ்சள் குங்குமம் இந்திரவில்
உரோகிதாசுவம் அக்கினி
உரோகீ செம்மரம்
உரோகீஷம் கலைமான்
உரோக்கிநம் மருந்து
உரோங்கல் உலக்கை
உரோசங்கெட்டவன் மானவீனன்
உரோசனகம் எலுமிச்சை
உரோசனம் முள்ளிலவு கோரோசனம்
உரோசனி கடுகு செந்தாமரை
உரோசனை கோரோசனை செந்தாமரை கடுகு
உரோசம் மானம் சினம் வெட்கம் முலை
உரோசல் உரைஞ்சல்
உரோசி சூரியகாந்தி
உரோசித்தல் உரோசப்படுதல்
உரோசுதல் உரோசல்
உரோஞ்சுதல் உரைஞ்சுதல்
உரோடணம் இதன் பாதரசம் உவர்நிலம்
உரோடம் சினம்
உரோணி உரோகிணி ஒருவகை நோய்
உரோதனம் அழுதல் அழுகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together