iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 57 of 81

உரோதனி சிறுகாஞ்சொறி
உரோதனை தொந்தரவு அழுகை
உரோதம் நீர்க்கரை தடை
உரோதித்தல் அழுதல்
உரோதோவக்கிரை நதி
உரோபணம் இரங்குதல்
உரோபம் அம்பு
உரோமகசுவணம் மயிர்க்கூச்சிடுதல்
உரோமகூபம் மயிர்க்குச்சு
உரோமகூபம் மயிர்ச்சிலிர்ப்பு, உரோம புளகம்
உரோமக்கட்டு நிறைமயிர், மயிரடர்த்தி
உரோமக்கிழங்கு வசம்பு
உரோமசன் உரோமரிஷி
உரோமண்டலி நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று
உரோமத்துவாரம் மயிர்க்கால்,மயிர்த்துளை
உரோமபுளகம் மயிர்ச் சிலிர்ப்பு
உரோமபுளகிதம் மயிர்ச் சிலிர்ப்பு
உரோமபூமி தோல்
உரோமப்பொடிப்பு மயிர்ச்சிலிர்ப்பு
உரோமம் ரோமம் (மனித உடலில்) முடி (மிருகங்களின்) மயிர்
உரோமம் மயிர்ப்பரப்பு புறமயிர்
உரோமராசி மயிரொழுங்கு
உரோமரேகை மயிரொழுக்கு
உரோமலம்பம் வண்டு
உரோமாஞ்சம் மயிர்க்கூச்சிடுதல்
உரோமாஞ்சிதம் மயிர்ச் சிலிர்ப்பு
உரோமாம்பரம் சம்பளம் சால்வை
உரோமாவலி உரோமரேகை
உரோருகம் முலை
உர்-என்று முறைப்பாக
உற கிட்ட, ஒல்கியுற நின்றான் (சீவக. 2014) ஓர் உவமவுருபு. முந்துறக்காண்டல் (தஞ்சைவா. 35, தலைப்பு)
உற கிட்ட ஓர் உவமவுருபு
உறகுதல் உறங்குதல்
உறக்கம் தூக்கம் ஒடுக்கம் இறப்பு சோர்வு
உறக்கம் தூக்கம்
உறக்கு உறக்கம்
உறக்குதல் தூங்கச் செய்தல் இமையை மூடச் செய்தல் நாசப்படுத்துதல் கிள்ளுதல் விரலால் பிதுக்கியெடுத்தல்
உறங்காவில்லி தூக்கமின்றி விற்பிடித்துக் காப்போன், இலக்குமணன்
உறங்கு தூங்குதல்
உறங்குதல் தூங்குதல் ஒடுங்குதல் சோர்தல் தங்குதல் மயக்கமுறுதல்
உறட்டற்களி வறட்களி
உறட்டலன் வறண்டவன்
உறட்டலன் வறண்டவன், உடல் மெலிந்தவன்
உறட்டு கரட்டுநிலம்
உறட்டுதல் வறட்டுதல்
உறட்டை தீ நாற்றம்
உறட்டையடித்தல் தீ நாற்றம் வீசுதல்
உறண்டற்களி வறட்களி
உறண்டுதல் வறளுதல்
உறண்டை முருட்டுத்தனம் தொந்தரவு செய்கை கெட்ட நாற்றம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together