iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 58 of 81

உறத்தல் கிள்ளியெடுத்தல் பிளத்தல் அழுத்துதல் உறிஞ்சுதல் சிறிதாதல் செறிதல் ஒட்டக் கறத்தல் முற்றுங்கவர்தல்
உறந்தை உறையூர்
உறன்முறை உறவுமுறை, உறவுமுறைத் தன்மை
உறப்பு செறிவு
உறமுறையார் உறவின் முறையார்
உறல் அடைகை உறவு பரிசம் உறுதல் பொருந்தல் கிட்டல் வருதல் அடைதல் அணைதல்
உறழ உவமையுருபு. என்ன வுறழத் தகைய நோக்கொடு (தொல். பொ. 287)
உறழ ஓர் உவமவுருபு
உறழ்கலி கலிப்பாவகை
உறழ்குறித்தல் வாது செய்யக் கருதல்
உறழ்ச்சி உறழ்வு, மாறுபாடு திரிதல் பெருக்கல்
உறழ்தலுவமை ஓரலங்காரம்
உறழ்தல் ஒத்தல் மாறுபாடு விகற்பித்தல் செறிதல் பெருக்குதல் மிகுதல் திரிதல் இடையிடுதல் உவமித்தல் வீணையில் ஒரு நரம்பை விட்டு ஒரு நரம்பைத் தெறித்தல் எண் கூட்டிப் பெருக்கல் எதிராதல்
உறழ்பொரு உவமையினும் பொருளை மிகுத்துக் கூறும் ஒப்புமைவகை
உறழ்பொருள் ஒப்பு மாறுபடக் கூறுவது ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப்படும் பொருள்
உறழ்ப்பு காந்தார பஞ்சமம் நெருக்கம்
உறழ்வு உறழ்ச்சி மாறுபாடு, பகை போர் இடையீடு ஒப்பு செறிவு காலம் எண் பெருக்குகை உணர்வு
உறவன் உறவுடையவன்
உறவர் உறவோர்
உறவாக்குதல் உறவினனாகச் செய்தல் சமாதானப்படுத்துதல்
உறவாடு உரிமையுடன் பழகுதல்
உறவாடுதல் உறவு கொண்டாடுதல் நட்புச் செய்தல்
உறவாளி உறவாகக் கொண்டவன், உறவினன்
உறவி எறும்பு உறவு உயிர் உலைக்களம் நீர் ஊற்று கிணறு மலைமுருங்கை
உறவினர் சொந்தக்காரர்
உறவின்முறையார் உறவர்
உறவின்முறையார் உறவினர், சுற்றத்தார்
உறவு உறுகை பொருத்தம் சேர்க்கை சம்பந்தம் சுற்றம் நட்பு ஒற்றுமை விருப்பம்
உறவு (பிறந்த குடும்பத்தின்மூலமாகவும் திருமணத்தின்மூலமாகவும் ஏற்படும்) சொந்தம்
உறவுகலத்தல் புதிய உறவு உண்டாதல் உறவு பாராட்டுதல் இனத்தாருடன் சேர்ந்திருத்தல்
உறவுகூடுதல் சிநேகங்கூடல்
உறவுகொண்டாடல் உறவாடல் உறவுபாராட்டல்
உறவுமுரிதல் நட்புக் கெடுதல்
உறவுமுறை ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பு
உறவுமுறை (இருவரிடையே உள்ள) உறவு அழைக்கப்படும் விதம்
உறவுமுறையார் உறவின்முறையார்
உறாதவன் நொதுமலன், பகையும் நட்பும் இல்லாதவன்
உறாமை பொருந்தாமை விருப்பு வெறுப்பின்மை தகாத செய்கை
உறார் பகைவர்
உறாவரை முற்றூட்டு பிறர் உள்ளே வாராத எல்லையை உடைய நிலம்
உறாவுதல் சோர்தல் வருத்தம்
உறி பண்டங்களை வைக்கத் தொங்கவிடும் கயிறு தூக்கு
உறி1 உறிஞ்சுதல்
உறி2 (வீடுகளில் பால், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்திரத்திலிருந்து தொங்கவிட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்பு வடிவ அமைப்பு
உறிக்கா இரு பக்கமும் உறி தொங்கிய காவடி
உறிச்சமணர் சமணமுனிவருள் ஒரு சாரார்
உறிஞ்சு (உதடுகளைக் குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை) உள்ளிழுத்தல்(மூக்கினால் பொடி முதலியவற்றை) உள்ளிழுத்தல்
உறிஞ்சுதல் வாய்க்குள் இழுத்தல் மூக்கால் உறிஞ்சுதல் உள்ளிழுத்தல், உள்ளே வாங்கல்
உறிஞ்சுதாள் மை முதலியவற்றை உறிஞ்சி உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை கொண்ட ஒரு வகைக் காகிதம்
உறிதல் உறிஞ்சுதல், உள்ளே வாங்கல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together