iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 59 of 81

உறியடி கண்ணன் பிள்ளைப் பருவத்தில் உறி வெண்ணெய் எடுத்ததைக் கொண்டாடுந் திருநாள்
உறு மிக்க. உறு. மிகுதிசெய்யும்பொருள் (தொல். சொல். 301)
உறு மிகுதி மிக்க பகை போர்
உறு2 வினைப்படுத்தும் வினை
உறுகணாளன் வறிஞன் தீவினையாளன்
உறுகண் துன்பம் நோய் வறுமை அச்சம்
உறுகோள் நிகழ்ச்சி, சம்பவம் பற்றுக்கோடு
உறுக்காட்டம் உறுக்குதல், அதட்டுதல் உறுக்கிப் பேசும் முறை அதிகாரம் செலுத்துகை
உறுக்காட்டியம் உறுக்குதல், அதட்டுதல் உறுக்கிப் பேசும் முறை அதிகாரம் செலுத்துகை
உறுக்கு அதட்டுகை, அதட்டு
உறுக்குதல் அதட்டுதல் சினத்தல் ஒறுத்தல் தாண்டுதல்
உறுசுவை சாராலங்காரம், பல இன்கவிகளின் பிழிவாய் ஒரு பொருளை உயர்த்திக் கூறல்
உறுசூது வஞ்சகம்
உறுண்டுகம் அவுலபாக்ஷாணம்
உறுதல் உண்டாதல் மிகுதல் சேர்தல் இருத்தல் பொருந்தல் கூடல் நேர்தல் பயனுறல் கிடைத்தல் வருந்தல் தங்கல் அடைதல் நன்மையாதல் உறுதியாதல் நிகழ்தல்
உறுதி திடம் வல்லமை. இருவருந்த முறுதியினின்றாரென்னில் (சி. சி. 1, 35) நிச்சயம் அறம், பொருள், இன்பம், வீடு புருஷார்த்தம். மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரா நெடுக்கப்பட்ட பொருள் (குறள், உரைப்பாயிரம்) திடவாக்கு. ஆண்டவன்புகலுறுதியு மாண்மையுங் கேட்டு (பாரத. புட்ப. 47) செய்யத்தக்கது. வீடுதலுறுதியென்றே விளம்பி (கந்தபு. சூர. வதை. 64) நன்மை. புத்தேளாவதே யுறுதி யென்றான். (சீவக. 1235) மந்திரம். பொய்கையு குட்படவுரைத்தனனுறுதிநோக்கினான் (சீவக. 1216) ஆதாரம். உலகுக்கோ ருறுதி தன்னை (தேவா. 481, 5) நல்லுபதேசம் இலாபம். கேட்டினுமுண்டோ ருறுதி (குறள், 796) கல்வி. (திவா.) ஆட்சிப்பத்திரம் விடாப்பிடி
உறுதி திடம் திரம் வலிமை நன்மை இலாபம் கல்வி மேன்மை சன்மார்க்க உபதேசம் உறுதி தளராமை ஆட்சிப் பத்திரம் பிடிவாதம் விடாப்பிடி பற்றுக்கோடு நல்லறிவு வழக்கின் திடம் பயன்
உறுதி1 (பொருளின் தன்மையைக் குறிக்கையில்) பலம்
உறுதி2 பத்திரம்
உறுதிக்கட்டுரை கழறல், இடித்துக் கூறுகை
உறுதிசெய் உண்மையாக்குதல்
உறுதிச்சீட்டு உறுதிப்படுத்தி எழுதித்தரும் ஆவணம்
உறுதிச்சுற்றம் உற்றதுணைவர்
உறுதிச்சொல் உறுதிமொழி நல்லுபதேசம் கண்டிப்பு, இடித்துரை
உறுதிபயத்தல் நயன்றரல்
உறுதிப்படுதல் நிலைப்படுதல் பலப்படுதல் சாதன முடித்தல்
உறுதிப்பத்திரம் எழுத்துறுதி
உறுதிப்பத்திரம் எழுத்துறுதி உறுதிச்சீட்டு நம்பிக்கைப் பத்திரம்
உறுதிப்பாடு திடம்
உறுதிப்பாடு திடம், வல்லமை வாக்குறுதி
உறுதிப்பாடு திட நம்பிக்கை
உறுதிப்பொருள் கடவுள் அறிவு உண்மைப் பொருள் நன்மை பயக்கும் பொருள்
உறுதிப்பொருள் மனிதன் வாழ்வில் அடையத் தகுந்தவையாகக் கூறப்படும் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு) குறிக்கோள்
உறுதிமொழி உறுதிச்சொல் பிரமாணமாகச் சொல்லும் வார்த்தை
உறுதிமொழி கட்டுப்படுத்தும் (வாய்மூலமான) தீர்மானம் அல்லது (எழுத்துமூலமான) ஒப்பந்தம்
உறுதியோர் தூதர்
உறுதுணை உற்ற துணை பெருந்துணை நம்பிக்கையான துணை
உறுதுணை (ஒருவருக்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) இன்றியமையாத பெரும் உதவி
உறுத்தருதல் நெருக்குதல்
உறுத்தல் உறுத்துதல் மிகுக்கை ஒற்றுகை
உறுத்து தொல்லையான நெருடல் உணர்ச்சி தருதல்
உறுத்துதல் உண்டாக்குதல் அமைத்தல் அடைவித்தல் ஒற்றுதல் பதித்தல் நாட்டுதல் அழுத்துதல் வருத்துதல் மிகுத்தல் விரித்தல் செலுத்துதல் பொருத்துதல் சேர்த்தல் சீறுதல்
உறுத்தை அணில்
உறுநன் சேர்ந்தவன்
உறுந்தறுவாய் தற்சமயம்
உறுபு பாலை யாழ்த்திறம் செறிவு மிகுதி
உறுபூசல் கை கலந்த போர்
உறுபொருள் தானே வந்தடையும் பொருள், உடையர் இல்லாமையால் ஒருவனுக்குக் கிடைக்கும் பொருள், வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் மறைந்து கிடந்ததும் தாயத்தார் பெறாததுமாகிய பொருள்
உறுப்படக்கி ஆமை
உறுப்படக்கி ஐந்துறுப்புகளையும் அடக்குகின்ற ஆமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together