iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 6 of 81

உச்சிக்கொண்டை உச்சிமுடி சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டுறுப்பு
உச்சிக்கொண்டை (பெண்கள்) உச்சந்தலையின் பின்பகுதியில் போட்டுக்கொள்ளும் ஒரு வகைக் கொண்டை
உச்சிக்கொம்பன் உச்சியில் கொம்புள்ள மாடு காண்டாமிருகம்
உச்சிக்கொள் (ஒருவரை அல்லது ஒன்றை)முந்துதல்
உச்சிச்சுட்டி ஒராபரணம்
உச்சிச்சுட்டி குழந்தைகளின் தலையணிவகை
உச்சிச்செடி புல்லுருவி
உச்சிச்செடி புல்லுருவிப் பூண்டு
உச்சிட்டமோதனம் மெழுகு
உச்சிட்டம் எச்சில், சேடம் மீதி
உச்சிதம் அரியது உசிதம் கொடை அழகு மேன்மை தகுதி உயர்ச்சி நெருஞ்சி, நெருஞ்சிப் பூண்டு
உச்சித்தம் மகரக்கை. (சிலப். 3 18 உரை.)
உச்சித்தம் மகரக்கை, அபிநயக் கைவகை
உச்சித்திலகம் ஒருபூஞ்செடி
உச்சித்திலகம் செம்மலர் உள்ள ஒருவகைப் பூஞ்செடி
உச்சிநேரம் உச்சிப்பொழுது
உச்சினிமாகாளி உச்சினி ஓர்காளி
உச்சின்னம் சமப்படுதல்
உச்சிப்படுதல் உச்சமாதல்
உச்சிப்பின்னல் உச்சிச்சடை
உச்சிப்பிளவை உச்சந்தலையில் வரும் பிளவை நோய்
உச்சிப்பூ குழந்தைகளின் தலையணிகளுள் ஒன்று
உச்சிப்பொழுது தலைக்கு நேராக வானத்தில் சூரியன் வரும் நேரம் நண்பகல்
உச்சிப்பொழுது தலைக்கு நேராக வானத்தில் சூரியன் வரும் நேரம்
உச்சிமலை மலையுச்சி செங்குத்தான குன்று
உச்சிமல்லிகை ஊசிமல்லிகை
உச்சிமாநாடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் முக்கிய பிரச்சின குறித்து விவாதிப்பதற்காகக் கூடும் சந்திப்பு அல்லது தொடர்ச்சியான சந்திப்புகள்
உச்சிமாநாடு (முக்கியப் பிரச்சினைகுறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்க) முன்னேறிய நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பு
உச்சிமுகர் (அன்பை வெளிக்காட்டும் வகையில்)முன்னந்தலையில் முத்தமிடுதல்
உச்சிமோத்தல் உச்சிச்சிரசைமுகத்தல்
உச்சிமோத்தல் உச்சந்தலையை மோந்து அன்பு பாராட்டுதல்
உச்சியாட்டம் ஒருவகை விளையாட்டு
உச்சியார் தேவர்
உச்சியோகன் கனவான்
உச்சிரதன் பிறந்தவன்
உச்சிரதம் பிரண்டை
உச்சிரயம் உயர்நிலை உயரம் முக்கோணத்தின் செங்குத்துக்கோடு
உச்சிராயம் உயரம்
உச்சிவானம் தலையின் உச்சிக்கு மேலாக இருக்கும் வானம்
உச்சிவானம் தலையின் மேல்பகுதிக்கு நேராக உள்ள வானம்
உச்சிவினை உச்சிக்கடன்
உச்சிவீடு உச்சிவேளையில் மழை விட்டிருக்கை, இடைவிடுகை
உச்சிவெயில் நண்பகல் வெயில்
உச்சிவெறி உச்சிவேளையில் மழை விட்டிருக்கை, இடைவிடுகை
உச்சிவெளி உச்சிவேளையில் மழை விட்டிருக்கை, இடைவிடுகை
உச்சிவேர் மூலவேர்
உச்சிவேர் மூலவேர், ஆணிவேர்
உச்சீவனம் உய்தல், பிழைத்தல்
உச்சீவித்தல் பிழைத்தல் இறப்பினின்று தப்பிப் பிழைத்தல் ஈடேறுதல்
உச்சுக்காட்டுதல் நாயை ஏவல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together