4,003 words starting with உ · page 60 of 81
Tamil Word
Tamil Meaning
உறுப்பணங்கெட்டவன்
உறுப்புக் குறையுடையவன்
மூடன்
உறுப்பத்தோல்
பூணூலிற் கட்டிய மான்தோல்
உறுப்பறை
உறப்புக் குறைந்தவன்
உறுப்புக் குறைவு
உறுப்பா
கப்பல் கட்டுதற்குப் பயன்படும் மரவகை
உறுப்பினர்
வரையறுக்கப்பட்ட அமைப்பை அல்லது குழுவைச் சார்ந்தவர்
உறுப்பில்பிண்டம்
உறுப்புக்குறை எட்டனுள் ஒன்று, உறுப்பற்ற தசைத்திரள், கருவில் வடிவுறுமுன் சிதைந்த பிண்டம்
உறுப்பு
சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு
மிகுதி
மரக்கொம்பு
மேல்வரிச்சட்டம்
காணியாட்சிப் பத்திரம்
பாலையாழ்த்திறம்
உடல் அழகு
உறுப்பு
உடலில் ஒரு பாகம்
உறுப்புமயக்கம்
உறுப்புக்குறை எட்டினொன்று
உறுப்புள்ளவன்
உடல் அழகுள்ளவன்
ஒழுக்கமுள்ளவன்
திறமையுடையவன்
உறுமல்
(சில விலங்குகள்) உறுமும் ஒலி
உறுமாலை
உருமால், தலைச்சாத்து, தலைச்சீலை, தலைப்பாகை, மேல் வேட்டி
உறுமால்
உருமால், தலைச்சாத்து, தலைச்சீலை, தலைப்பாகை, மேல் வேட்டி
உறுமி
ஒருவகைத் தோற்கருவி, பறை
உறுமிமேளம்
வளைந்த முன்பகுதியைக் கொண்ட கோலால் பக்கப் பகுதியில் அழுத்தி இழுக்கும்போது ஒரு வகையான உறுமல் சத்தத்தை எழுப்பும் நீள் உருண்டை வடிவத் தோல் கருவி
உறுமுதல்
உறுமல்
உறுமுதல்
உறுமென்று ஒலித்தல்
முறுமுறுத்தல்
குமுறுதல்
சினத்தல்
இரைதல்
முழங்குதல்
எழும்புதல்
உறும்பு
உலர்ந்த கரம்பை
மண்ணின் கூரிய சிறு கட்டி
உறும்புதல்
உறுமுதல்
உறுவது
வரற்பாலது
இலாபம்
ஒப்பது
தருவது
உறுவதுகூறல்
எண்வகை விடையுள் ஒன்று, ஒன்றைச் செய்வாயா என்று வினாவியவனிடத்து நேர்வது கூறுமுகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை
உறுவதுதெரிதல்
பின்வருவன அறிதல் என்னும் வணிகர் குணம்
உறுவரர்
தேவர்
உறுவலி
மிக்க வலிமை
மிக்க வலிமையுடையவன்
உறுவல்
உறுவேன் என்னும் பொருள்படும் ஒரு தன்மை வினைமுற்று
துன்பம்
உறுவித்தல்
பொருத்துதல்
நுகர்தல்
உறை
பெருமை
நீளம்
உயரம்
பொருள்
மருந்து
உணவு
வெண்கலம்
பெய்யுறை
ஆயுதவுறை
நீர்த்துளி
மழை
காரம்
போர்வை
உறுப்பு
இருப்பிடம்
பாலிடுபிரை
ஓர் இலக்கக் குறிப்பு
வாழ்நாள்
துன்பம்
கிணற்றின் அடியில் வைக்கும் மரவளையம்
பொன்
பாம்பின் நச்சுப்பை
உறை ஊற்று
(காய்ச்சி ஆறவைத்த) பாலைத் தயிராக்குவதற்காகச் சிறிது புளிப்பு (பெரும்பாலும் மோர்த் துளிகள்) சேர்த்தல்
உறை மோர்
பாலைத் தயிராக்குவதற்காக ஊற்றப்படுகிற மோர்
உறை1
(நீர், எண்ணெய், இரத்தம் முதலியன) கெட்டித் தன்மை அடைதல்
உறை2
காரமாக இருத்தல்
உறை3
(கடிதம் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுத்தும்) ஒரு பக்கம் திறக்கக் கூடிய (தாளால் ஆன) கூடு(பொருளை மூடுவதற்குப் பயன்படுத்தும்) துணி அல்லது துணி போன்ற பொருளால் ஆன மூடி
உறைகாலம்
மழைக்காலம்
வாழ்நாள்
உறைகுத்துதல்
பாலுக்குப் பிரைமோர் இடுதல்
உறைகோடுதல்
பருவமழை பெய்யாது ஒழிதல், பெய்யவேண்டும் காலத்து மழை பெய்யாமை
உறைக்கப் பார்த்தல்
உற்றுநோக்குதல்
உறைக்கிணறு
சுடுமண் உறையிட்ட கிணறு
உறைச்சாலை
மருந்தகம், மருந்துச் சாலை
உறைதல்
தோய்தல்
தங்குதல்
வாழ்தல்
ஒழுகுதல்
இறுகுதல்
செறிதல்
உறுதியாதல்
உறைத்தல்
துளித்தல்
பெய்தல்
உதிர்தல்
நீர் சொரிதல்
உறுதியடைதல்
தாக்கிப் பயன்விளைத்தல்
மோதுதல்
மிகுதல்
அதட்டுதல்
அமுக்குதல்
ஒத்தல்
காரமாயிருத்தல்
உறுத்தல்
எரிதல்
அழுந்தல்
உறைத்துளி
மழைத்துளி
உறைநாழி
வெட்டியான் மானியம்
உறைநிலை
ஒரு திரவப் பொருள் திட நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்பநிலை
உறைந்தமழை
கட்டியானமழை
உறைபதி
உறைவிடம், இருப்பிடம்
உறைபனி
(நீர் உறைந்துவிடக் கூடிய வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில்) நிலத்தின் மேல் நீர் உறைந்து ஏற்படுகிற குளிர்
உறைபோதல்
உறையிட முடியாதொழிதல்
எண்ண முடியாது போதல்
உறைப்பன்
வலியன், திண்ணியன்
உறைப்பு
காரம்
எரிவு
சுவைக் கூர்மை
அழுத்தம்
வாய்ப்பு
கொடுமை
வேதனை
மழைபெய்தல்
தாக்குதல்
மிகுதி
பதிவு
உறுதி
உறைப்பு
மிளகாய் போன்றவற்றைக் கடிக்கும்போது உணரப்படுகிற சுவை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.