4,003 words starting with உ · page 61 of 81
Tamil Word
Tamil Meaning
உறைமோர்
பாலில் இடும் பிரைமோர்
உறையல்
பிணக்கு
உறையல்
பிணக்கு, மாறுபாடு
உறையிடம்
இருப்பிடம்
உள்வீடு
தங்குமிடம்
உறையுள்
உறைகை
தங்குமிடம்
வீடு
நாடு
துயிலிடம்
மக்கட்படுக்கை
ஊழி
உறை காலம்
ஆயுள்
வாழ்நாள்
உறையுள்
தங்கும் இடம்
உறையூர் முதுகூற்றனார்
கடைச்சங்பக் புலவர்களு ளொருவர்
உறையூர்வல்லி
உறையூரிற் கோயில்கொண்ட இலக்குமி
உறைவி
உறைபவள்
உறைவிடம்
இருப்பிடம், வாழுமிடம்
பொருள்கள் இருக்கும் இடம், களஞ்சியம்
உறைவிடம்
தங்கியிருக்கிற அல்லது வசிக்கிற இடம்
உறைவு
தங்குகை
சிறு குகை
உறைதல்
இருப்பிடம்
உற்கடம்
செருக்கு
கடுமை
மதயானை
நன்னாரி
இலவங்கம்
உற்கடிதம்
பஞ்சதாளத்தொன்று
உற்கடிதம்
ஐவகைத் தாளத்துள் ஒன்று
ஐவகை நிருத்த பாதங்களுள் ஒன்று
உற்கட்டிதம்
ஓர் இருக்கைவகை
உற்கணம்
தட்டை
உற்கண்டிதம்
துக்கப்படல்
உற்கன்
சயன்மகன்
உற்கம்
கடைக்கொள்ளி
தீத்திரள்
விண்வீழ் கொள்ளி
ஊழித் தீ
உற்கரி
(வி) சினத்தோடு பேசு
உற்கரிகை
பாலும் நெய்யும் சேர்த்துச் செய்யப்பட்ட ஒருவகைப் பலகாரம்
உற்கரித்தல்
சினத்து ஆர்த்தல், சினத்தோடு பேசுதல்
உற்கருடம்
அதிசயம்
உற்காதா
சாமவேத கீதம் பாடுபவன்
வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன்
உற்காரசூலை
ஒருநோய்
உற்காரம்
கக்குதல்
ஏப்பமிடுதல்
அதிர்ச்சி
தூற்றுந் தவசம்
உற்கிரமணம்
போதல்
உற்கிருட்டம்
மேன்மை
மிகுதி
உற்கிருதி
வடமொழிச் சந்தவகை, அடி ஒன்றுக்கு இருபத்தாறு அசைகளைக் கொண்ட நான்கு அடிகளையுடையது
உற்கிருஷ்டம்
மிகுதி
மேன்மை
உற்குரோசம்
நீர்வாழ் பறவை
சத்தம்
உற்கை
கடைக்கொள்ளி
விண்வீழ்கொள்ளி
விண்மீன்
உற்கோசகன்
பரிதானம்வாங்கி
உற்சங்கம்
இணைக்கைவகை
உற்சங்கக் கை
உற்சர்க்கத்தலம்
மூலாதாரம்
உற்சர்ப்பிணி
வாழ்நாள்
போகம் முதலியன பெருகுங் காலம்
உற்சற்சனம்
நன்கொடை
உற்சவமூர்த்தி
திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத்திருமேனி
உற்சவமூர்த்தி/உற்சவர்
(கோயிலில்) உற்சவக் காலங்களிலும் கும்பாபிஷேகத்தின்போதும் மூலவராகவே பாவிக்கப்படும் விக்கிரகம்
உற்சவம்
விழா
உற்சவம்
திருவிழா
விருப்பம், ஆசைப்பெருக்கம்
கொண்டாட்டம்
திருமணம்
உற்சவம்
(கோயிலில்) இறைவன் விக்கிரகத்தை அலங்கரித்து வீதியுலா வரச்செய்து நிகழ்த்தும் விழா/(சமயத் தொடர்பான) கொண்டாட்டம்
உற்சவர்
திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத்திருமேனி
உற்சாகபங்கம்
ஊக்கக்கேடு
உற்சாகப்பிழை
ஊக்கமின்மை
உற்சாகமருந்து
களிப்புண்டாக்கும் மருந்து
உற்சாகம்
விறுவிறுப்பு
ஊக்கம்
உற்சாகம்
(-ஆக, -ஆன) (ஒன்று முடிந்ததும் ஏற்படும்) மகிழ்ச்சி
உற்சாயம்
உற்சாகம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.