4,003 words starting with உ · page 62 of 81
Tamil Word
Tamil Meaning
உற்சாரகன்
கடைகாப்போன்
உற்சுகம்
இச்சித்தல்
உற்சேபணம்
கால்செய்வட்டம்
உற்பத்தி
பிறப்பு
கருவுண்டாகுகை
தோற்றம்
உற்பத்தி
(பொருள்) தயாரித்தல்
உற்பத்திக்கிரமம்
பிறப்புவகை
வங்கிஷ அட்டவணை
உற்பத்தியாகு
(நதி ஓர் இடத்திலிருந்து) தோன்றுதல்
உற்பனம்
தோன்றியது, தோற்றம்
பிறப்பு
உண்மை
உயர்வு
கல்வி
நிமித்தம்
உற்பன்னம்
தோன்றியது, தோற்றம்
பிறப்பு
உண்மை
உயர்வு
கல்வி
நிமித்தம்
உற்பலசாசனன்
பெருங்காயம்
உற்பலசானன்
பெருங்காயம்
உற்பலம்
கருங்குவளைப்பூ
கருநெய்தல்
செங்குவளை
செங்கழுநீர்ப்பூ
உற்பலவனம்
நடந்தது
உற்பலவரை
திருத்தணிகை மலை
உற்பவம்
பிறப்பு
கருவுண்டாகுகை
தோற்றம்
உற்பவித்தல்
தோன்றுதல், உற்பத்தியாதல்
பிறப்பித்தல்
உற்பாடனம்
கக்கல்
நிருமூடம்
உற்பாதகம்
எண்காற்புள்
உற்பாதபிண்டம்
கருவில் திருவுடையவர், மேதாவி
உற்பாதம்
கொடுமை
தீ நிமித்தம், பின்வரும் தீமைகளை முன் அறிவிக்குங் குறி
விண்வீழ் கொள்ளி, நிலநடுக்கம் முதலியன
நுண்ணறிவு
உற்பாதம்
தீய விளைவு
உற்பிச்சம்
நால்வகைத் தோற்றத்துள் ஒன்று, வித்து வேர் முதலியவற்றினின்றும் தோன்றுவன
உற்பின்னம்
பிளவுபடுதல்
உற்பிராசனம்
நிந்தை
உற்பிரேட்சை
ஓரலங்காரம்
உற்பீசம்
நால்வகைத் தோற்றத்துள் ஒன்று, வித்து வேர் முதலியவற்றினின்றும் தோன்றுவன
உற்ற
மிகவும் வேண்டிய
உற்றது
நேர்ந்தது, நிகழ்ந்த செயல்
உண்மை
இடுக்கண்
உற்றதுரைத்தல்
எண்வகை விடைகளுள் ஒன்று, தனக்கு நேர்ந்துள்ளதைக் கூறும்முகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை
உற்றபடி
நிகழ்ந்தவாறு
உற்றபண்புரைப்போர்
தூதர்
உற்றறிதல்
தொட்டறிதல், பயின்றறிதல்
உற்றறிவு
தொட்டுப்£ர்த்து அறிகை, தொடுவுணர்ச்சி
உற்றறிவு
தொடு உணர்வு
உற்றளவு
சரியளவு
உள்ளளவு
உண்மைச் செய்தி
உற்றவன்
சுற்றத்தான்
நண்பன்
நோயாளி
உற்றவிடம்
கேடுகாலம்
நட்பான இடம்
உற்றாண்மை
நெருங்கிய உரிமை
உற்றாண்மை பேசுதல்
பரிந்து பேசுதல்
உற்றான்
கணவன்
உற்றார்
உறவினர், சுற்றத்தார்
நண்பர்
உற்றார்
(நெருங்கிய) உறவினர்
உற்றிடம்
அடைக்கலம்
ஆபத்து உற்றசமயம்
உற்றிடம்
உற்ற சமயம்
துன்பம் நேர்ந்த காலம்
அடைக்கலம்
உற்று
ஓர் உவமவாசகம். தோளுற்றோர் தெய்வம் (சீவக. 10)
உற்றுக்கேட்டல்
கவனமாய்க் கேட்குதல்
உற்றுக்கேட்டல்
கூர்ந்து கேட்டல்
கருத்துடன் கேட்டல்
உற்றுநோக்குதல்
குறித்து நோக்குதல், கவனமாய்க் காணுதல்
உற்றுப்பார்த்தல்
குறித்து நோக்குதல், கவனமாய்க் காணுதல்
உற்றுழி
துன்பம் நேர்ந்த காலம்
துன்புற்ற இடம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.